All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
வாங்க! வாங்க! வாங்க! :smiley37::smiley37:ஆவலுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வரவேற்கிறோம் ஜெ ஜெ.....
யோவ் இவங்கள நம்பபாதீங்க.. அப்புறம் சேதாரம் உங்களுக்குத்தான் சொல்லிபுட்டேன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இது எப்பத்துல இருந்து?. டாலிநயணூஉஉஊ உங்க உளவுப்பிரிவு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கோலிக்குண்டு மூட்டைய அவுத்துவுட்டுக்கிட்டு இருக்காங்கப்பூ!!!!!:p:p😜😜😜😜
யோவ் அவங்க பொறியுருண்டை சுத்துறாங்கையா நம்பாதீங்க :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ வாங்குவாரு வாங்குவாரு . இன்னிக்கு எபில என்ற மீநுவ கீழ வுழுக்காட்டி ரத்தகாயம் பண்ண வச்சுட்டான் அந்த இலுப்பசட்டித்தலையன்.அந்த காண்டாமிருகமே வந்து தேச்சாலும் தேயாத மலைமாட்டை ஆப்பச்சட்டித் தலையனை கோனூசிய நேரா நிக்க வச்சு அது மேல அவனை சொருகி மட்டமத்தியானத்துல வெயிலுல வுட்டு மூளை உருகி காதுவழியா ஊத்தற அளவுக்கு காவு வாங்கி நாங்க ஹீரோயின் ஆர்மின்னு நிரூபிக்கிறோம். அவங் கை காலுல கரையான் அரிச்சு திங்க, கட்டைல போறவன் கண்ணை 🦅🦅🦅 வந்து நோண்ட, கோனைய இளிக்கற வாய 🐍🐍🐍🐍 வந்து கொத்த, 🍋🍋🍋🍋🍋 மந்திரிச்சு வச்சு ரத்தங் கக்கி இரும, டாலிநயணூ ஒரு டீ பிரேக் போயிட்டு வரேன். ...:unsure::unsure::unsure::coffee::coffee::coffee:
அடியாத்தி... சாபம் புதுசு புதுசா கௌம்புதேயா... யோவ்.. இதெல்லாம் அனியாயம் அக்கிரமம் அராஜகம் சொல்லிட்டேன். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா கதை படிப்பதை விட கருத்து திரியில் வருவதை படிப்பதுதான் மிக மிக ஆர்வமாக இருக்கிறது.

கதை தெரிந்ததால் ஒவ்வொருவரின் கருத்தையும் படிக்கும் போது நீங்கள் எப்படியெல்லாம் பொங்கல் வாங்கிறீர்கள் அதை எப்படி எல்லாம் சமாளிக்கிறீரகள் ஹா ஹா ஹா

பார்க்க பார்க்க படிக்க படிக்க ஆனந்தமாக இருக்கிறது.
பயபுள்ளைக்க எம்பிட்டு ஆனந்தம். இங்க ஒருத்தி தனியாக இருந்து வதைபடுறாளே. உதவி செய்வோம்னு ஒரு எண்ணம் இருக்கா பாரு... இதில ரசனை வேறு... டேய் எடுங்கடா அந்த உருட்டுக் கட்டையை :love::love::love::love:
 
Top