All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Hanza

Bronze Winner
ஹன்சு என்ன கேட்டா அவங்க மேல தப்பில்ல. முழுத் தப்பும் ஜெயராம் மீதுதான். அவர் உண்மைய சொல்லியிருக்கணும்ல. அவர் பொய் சொன்னதாலதான் இத்தனை சிக்கலும். யோசிச்சு பாருங்க. இது வரை பொய்யே சொல்லமாட்டார்னு முழு நம்பிக்கையோட நினைத்த கணவர், ஏமாற்றிவிட்டு இன்னொரு நாட்டில நிக்கிறார் என்று தெரியிறப்போ, எந்த மனைவியால அதை சாதாரணமா எடுத்துக்க முடியும். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், நிச்சயமாக ஆட்டம் காணும். :love::love::love::love::love:
Correct than Nayani ma… but irunthalum…. Nambanum la avangalum….
 

Vaishanika

Bronze Winner
Ama ama kulu kaanji thaan 🤣😂🤣😂🤣😂 yaaru eppudi correcta thappa paesanum nu avanga thaan mudivu pannuvanga @sivanayani
இது எப்பத்துல இருந்து?. டாலிநயணூஉஉஊ உங்க உளவுப்பிரிவு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கோலிக்குண்டு மூட்டைய அவுத்துவுட்டுக்கிட்டு இருக்காங்கப்பூ!!!!!:p:p😜😜😜😜
 
Top