All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

RPG

Bronze Winner
பூ பூ ஷாக்கக் கொற ஷாக்கக் கொற ஷாக்கக் கொற

View attachment 30806

கண்ணு என்ன பண்ணினான் எப்படி பண்ணினான்னு இறந்த காலத்திலயே இருக்கப்படாது ஜாமி கண்ண குத்திரும்... கம் டு த நிகழ்காலம்... அவனில்லாம அவ இல்லைங்கிற அளவுக்கு காதல் இருக்கா இல்லையா சொல்லு மான் இருக்கா இல்லையா பழைய செருப்ப போட்டுக்கிட்டா காலு வலிக்கும்.. புது செருப்ப வாங்கிப் போடுங்க தங்கம்...

View attachment 30807
மண்ணாங்கட்டி காதல் அக்காவுக்காக பழி வாங்க வந்தவன் அவளை ரேப் பண்ணிட்டு அதோட போயிருந்தா நானே வாவ் வாட் எ மான்னு அக்கா அனுபவிச்சதை விச்சுவையும் அனுபவிக்க வச்சிட்டானே இதுவல்லவா ரிவெஞ்ன்னு பாராட்டி இருப்பேன்.. ஆனா அதுக்கு அப்புறம் வந்து ஒரு பிட்டு போட்டான் பாருங்க... நாதாரிக்கு என் தலைவி மேல காதலாம் அதுக்காக இரான் இராக்குக்கு போயி சாட்டையடி எல்லாம் வாங்கினானாம் முள் படுக்கையில படுத்தானாம் அவளுக்காக பூமியை புரட்டி போடுவானாம் ஸ்ஹபாஆஆஆஆஅ முடியலை

இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன் அந்த புண்ணியவான் விச்சு போயி சேர்ந்த அப்புறம் யாருமே இல்லாத டீ கடையில இவன் யாருக்கு டீ ஆத்துனான்.... லூசுப்பைய... ஹாஹா ஒத்த செருப்பு தான் இருக்கு இன்னொன்னையும் தேடி எடுத்து உங்க சோ கால்ட் ஜீரோக்கே கொடுங்க மாதாஜி ஓடி ஓடி நாடு நாடா பறந்து போனப்போ பிஞ்சி போயிருக்கும் திரும்ப ஓடறதுக்கு வேணுமில்ல....

டேய் நாதாரி

30814

ஏதே காதலா அவனுக்கா ..???? அது சரி

30813

எப்படி எப்படி இறந்தகாலத்துல இருந்த காதல் கொடுமை படுத்தும் நிகழ்கால காதல் கொண்டாடும் அங்கயே நின்னுட்டு இருந்தா கால் வலிக்குமா என்னங்கடா போங்கு இது

30811

@sivanayani மாதாஜி

30812
 
Last edited:

sivanayani

விஜயமலர்

View attachment 30814

ஏதே காதலா அவனுக்கா ..???? அது சரி

View attachment 30813

எப்படி எப்படி இறந்தகாலத்துல இருந்த காதல் கொடுமை படுத்தும் நிகழ்கால காதல் கொண்டாடும் அங்கயே நின்னுட்டு இருந்தா கால் வலிக்குமா என்னங்கடா போங்கு இது

View attachment 30811

@sivanayani மாதாஜி

View attachment 30812
எலே சரில. அவன் மெல தப்புண்ணே வச்சுக்கலாம்ல.... உங்க ஆளு அவள இலங்கைக்க போகச்சொன்னப்போ ஏன் போகாம குத்துக்கல்லாட்டமா இருந்தாங்க. சொல்லுங்க சொல்லுங்க. அத பேச மாட்டீங்களே... இதத்தான் பேசுவீங்க... அவனுக்கா அவ அலங்கரிச்சு நின்னாவே மறந்துடுச்சா. ஏதோ ஹீரோ நல்லவனா சொக்கத் தங்கமா இருந்ததால அவளத் தொடாம போனான். இதுவே இன்னொருத்தன்னா என்னாகியிருக்கும் திங்குஃபை மான் திங்குஃபை.
30818
 
Narmadha

View attachment 30818
roflphotos-dot-com-photo-comments-20180609141350.jpg
 
Vaishanika

Bronze Winner
குண்டு வைக்கிற அளவுக்கு பாசம்யா :smiley11::smiley11::smiley11::smiley11:
ஹலோ டாலிநயணூ!?! உறவுகள் ஒரு தொடர்கதை.. அதில் உணர்வுகள் ஒரு சிறுகதை. எத்தனை குண்டு வச்சு பிரிச்சாலும் திரும்பவும் வருவேன். ஒரு கதை முடியலாம்.முடிவிலும் ஒன்று தொடரும்.அது இட்ஸ். மீஇஇஇஇ...👍👍👍👍😁😁😁
 
Vaishanika

Bronze Winner
அதெல்லாம் முடியாது. ஹீரோ ஆர்மிய கிண்டலடிச்சதால நோ டீ நோ காப்பி... ஓன்லி மெய்ன் பிக்ஷர்தான் திங்கள்ல இருந்து.

View attachment 30804
என்னாது டீ காபி கிடையாதா?!. மெயின் பிக்சரா இருந்தாலும் ஈரோ வராமயா போகப்போறான்.வரட்டும்! வரட்டும்!.. ... இதைப் பத்தி நான் பேசாம இருக்கமுடியாது டாலி.ஏன்னா நீங்க சின்னப்புள்ள தெரியாம பண்ணீட்டீங்க ஓகேன்னு வுட்டா உங்க ஈரோவ வஞ்சதால டீ தரமாட்டேனு கோபமா சொல்லிபுட்டீக. உங்க ஈரோக்கு நாயகன்னு சரியா பிழையில்லாம சொல்லிட்டு என்ற ஹீரோயின நபயகி சொற்பிழை செஞ்சிருக்கீங்க. அதனால அவனை பிரிச்சு பிரிச்சு துண்டாடறது உறுதின்னு தெரியப்படுத்தறேன்‌. இதுக்கு நீங்க நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமுன்னு சொல்லிக்கிறேன். உங்க டீயும் காபியும் இல்லாமயே இரண்டாயிரம் பேஜ் வரைக்கும் அவனை ஓட வுடப்போறோமுன்னு சொல்றேன். பூக்குட்டி உங்க மாதாஜியின் பிழையை எப்புடி கவனிக்காம வுட்டீங்க.அதனால ஒரு கவனி கவனிங்க. ஸ்ப்பா எப்புடியோ கோத்து வுட்டாச்சு. :smiley11::smiley11:😜😜😜
 
Top