All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அதெல்லாம் அவங்க எழுதி வச்சிருப்பாங்க ,போடறதுக்கு நேரம் தான் கிடக்காம இருக்கும்னு நினைக்கிறேன் ,பூங்கோதைய அழ விட்டதால அவங்க அநாபாயன் மேல கோபாமா இருக்காங்க அதை நம்ம கிட்டதானே பகிர்ந்துக்க முடியும் ,தயார இருங்க மக்களே அநாபயனையும் மற்றும் குல கொழுந்தகளையும் வரவேற்க 😁😁😁😁😘😘😘😘😘😄😄😍😍😍😍😍😍(நயனிமா வேற வழியே இல்ல சிறுத்தைய சிக்க வச்சிட்டோம் சீக்கரம் வாங்க )
😁😁😁😁😁😁😏😏😏😏😏😏
haa haa omg vaasugi you too... mudiyala. ok ezhuthittu vaaren. koncham time kudunka okvaa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா

முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்றி அண்ட் a big hug dear ... இவ்வளவு அழகான சரித்திர நாவல் கொடுத்துக்காக.....

"நான் படித்த முதல் சரித்திர நாவல் இதுதான்னா நம்புவீங்களா "....நயனிமா. பொதுவா சரித்திர நாவல் படிக்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இருக்காது ... புரியவும் புரியாது..... ஆனால் உங்க நாவலை நான் ரொம்பவே விரும்பி படித்தேன் நயனிமா....
அதுக்கு முதல் காரணம் கண்டிப்பா உங்க அழகான எழுத்து நடை தான்.....
அப்படியே மனச கட்டி இழுக்குது.....
கதையை போரடிக்காம கொண்டு செல்ற விதமாகட்டும்..முகம் சுளிக்காமல் காதல் கட்சிகளை விளக்குவதாகட்டும்.. மிகை படுத்தாமல் போர் காட்சிகளை விவரிப்பதாகட்டும்.. இயற்கையை வர்ணிப்பதாகட்டும்.... என்று எல்லாமே அருமை.. அருமை.. அருமை... நயனிமா.... Hats off to you dear.....


தாமரை, வாசுகி, புனீத் ---இவங்க கமெண்ட்ஸ் எல்லாம் சான்சே இல்ல வேற லெவல்... இவங்க கமெண்ட்ஸ்க்கே பெரிய fan நான்... அதுவும் தாமரை மா கமெண்ட்ஸ்ஸ மிஸ் பண்ணாம படிப்பேன்.... Well done friends.....
வாவ் என்ன சொல்ல...உங்க கருத்தும் அழகோ அழகுதான் லட்சுமி. படிக்கிறப்போ ஜெயிச்ச உணர்வு வரும் பாருங்க... அதுதான் கிடைக்கிற கருடத்தோட வெற்றி. உங்க கருத்ததற்கு படிக்கிறப்போ கஜெயிச்ச உணர்வு வருது. என்ன பதில் போடுறதுன்னு தெரியல. எப்பவும் சொல்றதுதான்.. நீங்க யாரும் இல்லேன்னா நான் வெறும் சிவநயனி தான். நீங்க இருக்கிறதாலதான் நான் விஜயமலரா பரிணமிச்சிருக்கேன். மனம் சதிராட்டம் ஆடுது. ஆரம்பத்தில இருந்து என்னோட பயணிக்கிற அன்புக்கினிய வாசகி நீங்க. கொஞ்சப்பேரு படிச்சாலும், அதைப்பற்றிய ஆர்வம் இருந்தவங்க ப உங்களை போன்ற சிறந்த வாசகர்கள் கிடைச்ச பெருமை எனக்கு மட்டுமே உரியது. மிக மிக நன்றி லட்சுமி.

:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma story romba arumai ah na ending Super... Poongothai Super Tamil அரசி ah விடாமல் avalloda manasa yum purinji avalodave vechikitaa paathingala she is so sweet anabaayan yum avala ethukitathu semma.. Karikaalan and anabaayan semma semma friends la... Semma semma super Super.... Azhaga romba lively ah koduthinga story ah love you mam soooooooo much.. Sikiram ah next story oda வாங்க eagerly waiting...
mika mika nandri chitra. naan thaan unkaluku thank you sollanum. ennkooda ivvalavu naalum payanappattu vaarathuku. evvalvu nandri sonnaalum eedaakaathu. thanksma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Semma superana story mam mamiyar vakkai kappattri poongothai nalla marumakalnu nirupichitta ini anabayan valkai kujala pogum 😂😂😂kalaku machi pottikathaiyil vetri pera vazthukkal and love u mam big tight hug .........❤❤❤❤❤for u
haa haa ha asema. yes neenka solrathum sarithaan. avan paadu kondaattamthaan... namma paaduthaan thindaattam. :love::love::love::love:
 
Top