Vaazugi
Well-known member
கெத்து தான்இருக்குல மீ happyஆமாம்பா.... தமிழ்ல கமெண்ட்னாலே அது தனி கெத்து தான் வாசுகிமா ...
அமாம்பா விருந்தும் கொடுத்து நன்றியும் சொல்லறவங்க இவங்கதான்பா கரும்பு தின்ன கூலி கசக்குமா என்ன
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கெத்து தான்இருக்குல மீ happyஆமாம்பா.... தமிழ்ல கமெண்ட்னாலே அது தனி கெத்து தான் வாசுகிமா ...
நன்றி தாமரை மா..ஹா...புனிதாம்மா...ரொம்ப தெளிவு...கவிதை..நீரோடை..
நீங்க....ஆர்ப்பரிக்கும் அருவி....யுனீக்
நானு...தோணுறத...மேக்கப் இல்லாம சொல்லிட்டு போற ஆளு வாசு மா..
நன்றி நாகலஷ்மி மாஹாய் நயனிமா
முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்றி அண்ட் a big hug dear ... இவ்வளவு அழகான சரித்திர நாவல் கொடுத்துக்காக.....
"நான் படித்த முதல் சரித்திர நாவல் இதுதான்னா நம்புவீங்களா "....நயனிமா. பொதுவா சரித்திர நாவல் படிக்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இருக்காது ... புரியவும் புரியாது..... ஆனால் உங்க நாவலை நான் ரொம்பவே விரும்பி படித்தேன் நயனிமா....
அதுக்கு முதல் காரணம் கண்டிப்பா உங்க அழகான எழுத்து நடை தான்.....
அப்படியே மனச கட்டி இழுக்குது.....
கதையை போரடிக்காம கொண்டு செல்ற விதமாகட்டும்..முகம் சுளிக்காமல் காதல் கட்சிகளை விளக்குவதாகட்டும்.. மிகை படுத்தாமல் போர் காட்சிகளை விவரிப்பதாகட்டும்.. இயற்கையை வர்ணிப்பதாகட்டும்.... என்று எல்லாமே அருமை.. அருமை.. அருமை... நயனிமா.... Hats off to you dear.....
தாமரை, வாசுகி, புனீத் ---இவங்க கமெண்ட்ஸ் எல்லாம் சான்சே இல்ல வேற லெவல்... இவங்க கமெண்ட்ஸ்க்கே பெரிய fan நான்... அதுவும் தாமரை மா கமெண்ட்ஸ்ஸ மிஸ் பண்ணாம படிப்பேன்.... Well done friends.....
புனிதா மாநன்றி தாமரை மா..
எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல..
கடைசியில என்னையும் கண்ணு வேர்க்க வச்சுட்டீங்களே
லவ்வு யூ தாமரை மா
நன்றி நாகலக்ஷ்மி மா...ஹாய் நயனிமா
முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்றி அண்ட் a big hug dear ... இவ்வளவு அழகான சரித்திர நாவல் கொடுத்துக்காக.....
"நான் படித்த முதல் சரித்திர நாவல் இதுதான்னா நம்புவீங்களா "....நயனிமா. பொதுவா சரித்திர நாவல் படிக்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இருக்காது ... புரியவும் புரியாது..... ஆனால் உங்க நாவலை நான் ரொம்பவே விரும்பி படித்தேன் நயனிமா....
அதுக்கு முதல் காரணம் கண்டிப்பா உங்க அழகான எழுத்து நடை தான்.....
அப்படியே மனச கட்டி இழுக்குது.....
கதையை போரடிக்காம கொண்டு செல்ற விதமாகட்டும்..முகம் சுளிக்காமல் காதல் கட்சிகளை விளக்குவதாகட்டும்.. மிகை படுத்தாமல் போர் காட்சிகளை விவரிப்பதாகட்டும்.. இயற்கையை வர்ணிப்பதாகட்டும்.... என்று எல்லாமே அருமை.. அருமை.. அருமை... நயனிமா.... Hats off to you dear.....
தாமரை, வாசுகி, புனீத் ---இவங்க கமெண்ட்ஸ் எல்லாம் சான்சே இல்ல வேற லெவல்... இவங்க கமெண்ட்ஸ்க்கே பெரிய fan நான்... அதுவும் தாமரை மா கமெண்ட்ஸ்ஸ மிஸ் பண்ணாம படிப்பேன்.... Well done friends.....
அதானேதாமரை சொன்ன மாதிரி நாங்கெல்லாம் கையோட இலையை தூக்கிட்டு திரியுற ஆளுங்க... கூப்பிட்டு தல வாழை விருந்து போட்டா விட்ருவோமா.... Full கட்டு கட்டிற மாட்டோம்...