தாமரை
தாமரை
asaththal review vasumma....நயனிமா உங்களுடைய ஒருஒரு வரியிலும் உங்களுடைய தாய் நாட்டு பற்றையும் உங்க எழுத்து தமிழ் மீது உங்களுடைய நேசிப்பையும்
சொல்லாமல் சொல்லியது
உங்க எழுத்து ✍✍✍✍✍நடை இயற்கையை நீங்க வர்ணிக்கும் பொழுது இப்படி எல்லாம் கற்பனை பண்ண முடியுமானு ஆச்சரியப்பட்டு இருக்கேன்,
போர்கள காட்சி ஏன் ஒவ்வொரு வரியும் வசனும் உரையாடல் இன்னும் இன்னும் எத்தனையோ((உங்க அளவுக்கு வார்த்தகளையும் வாக்கியங்களையும் கையாள தெரியாத காரணத்தால் நான் சொல்லாம விட்டத நீங்களே நிரப்பீக்கங்க)உங்க உழைப்பையும் தேடலையும் பறைசாற்றியிருக்கு
,பெயர் தெரியாத போன எத்தனை எத்தனையோ வீர்களின் தன்னலம் இல்லா வீரமும் அன்புமே சாம்ராஜ்யங்கள் உருவாக்கப்படவும் காக்கப்படவும் இன்றளவும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து போற்றப்பட காரமாகின்றனர்.
அவரகளின் தன்னலம் இல்லா உழைபிற்கு இந்த
நாவாலின் வழி சிறப்பு செய்து பெருமை சேர்த்து உள்ளீர்கள்❤❤❤❤
புதிய தகவல் போறபோக்குல இலங்கை யின் ஆதி குடிகளையும் அவர்களின் இரணங்களையும் ,மதம் மதம் பிடித்த மனிதர்களின் உள் அழுக்கு என்பதை அழுத்தமாக கூறிப்பிட்டுள்ளீர்கள்.
இலங்கையை பாஸ்போர்ட் வீசா எதுவுமில்லாம time mission வச்சி சுத்தி பார்த்த அனுபவம்
பூங்கோதையின் வாயிலாக தன் நாட்டிற்காகவும் மக்களுக்காவும் தன் சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்யத பெண்களையும் தமிழரசியின் வாயிலாக அன்பையே ஆயுதமாக கொண்ட பெண்களின் பங்களிப்பையும் மற்றவர்களுக்கான அவர்களது தியாகங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்
பல அறிய புதிய தகவல்கள்
இலங்கையிலிருந்து கல்லணை கட்ட வீர்கள் வந்தது உண்மையா
நயனிமா மீண்டும் எங்களது நன்றி அநாபயனோடு கரிகாலனையும் சந்திக்க வைத்தற்கு