Vaazugi
Well-known member
கரிகாலரே உங்கள் வீரத்தை மட்டும் அல்ல மனிதத்தையும் கண்டு வியக்கிறேன் ,மனம் இரணமான நிலையிலும் எதிரியிடம் தாங்கள் பாரட்டும் அன்பு வையகம் உள்ள அளவு தங்கள் புகழ் இந்த பாரினில் பரவ இறைவனிடம் வேண்டுகிறேன் .
உளுரலே வைத்த தியர வச்சி கிட்டு உரையூருக்கு போய் இருக்கீங்க
அகத்திய முனிவரே அரை கிலே கரிய அறத்து எடுத்து வீட்டீரே ,எப்படியோ எங்கள் தளபதி பிழைத்து வந்தால் சரிதான்
சோதயா அதான் சிறை சாலையில் வெளில வந்த இல்ல ,அப்படியே ஓட வேண்டியது தானே,நீயே போய் இந்த கத்தி வைச்சு நீ தான் என் தலை வெட்டனும்னு நிக்கற ,அந்த பொண்ணு ம் தான் மன்னிச்சிட்டேனு எவ்வளவு சொல்லுது ,போக மாட்டேனு அடம் பிடிக்கற அவ்வளவு நல்லவனா நீ
அநாபயா எழுந்திரு பூங்கோதை............க்கு ஆபத்.........து
( இப்படி சொன்னாலவது எழுந்திருக்கான பார்க்க லாம்
,அவனுக்கு ஆபத்தூனு யாரும் சொன்னோம் கிட்ட வரட்டும் பார்த்துக்கலாமுனு இழுத்து போர்த்தி கிட்டு இன்னும் நல்லா தூங்குவான் )