All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
"ஹப்பா "...அநபாயன் உயிருக்கு ஒன்னும் இல்ல....அப்ப கண்டிப்பா பொழச்சுருவான்... போன எபில "அநபாயனோட உடல் "னு வேற போட்டுருந்திங்களா .."பக்குனு "..ஆகிருச்சு...அப்புறமும் "வீரர்கள் மரணிக்க படுவதில்லைனு ".. எழுதி இருந்திங்களா... கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு.... அநபாயனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா... கனடா வந்து உங்கள கட்டம் போட்டு தூக்கிருப்போம்... பாத்துக்கோங்க....
பூங்கோதையோட தவிப்பும், துடிப்பும் நம்ம மனசை பிசையுது நயனிமா... தமிழரசியும் பாவம் தான்....

Thanx for surprise ud dear.....
 
தாமரை

தாமரை
நயனி மா....நன்றி நன்றி...😍😍😍😍ஆனா...
போட்டது போட்டீங்க...அநபாயனுக்கு ஆபத்து நீங்கி...எந்திரிச்சு உக்கார்ர வரை போட்ருக்க கூடாதா😔😔😔😔😔😔😔😔😔😔(இதான் ....இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேக்குறது😶😶😶😶😶😶)

ம் ம்...பூங்கோதை பார்த்தா பாவமா இருக்கு....தமிழ்....நிலையோ பரிதாபம்...

நமக்கே...'எந்திரி அநபாயா எந்திரி 'னு அஞ்சலி பாப்பா அக்கா மாதிரி கத்தனும் போல இருக்கு....😣😣😣😣😣

நாளை காலை 4மணிக்கெல்லாம் யூடி போட்ருங்க நயனி மா....நிசம்மா முடியல😢😢😢😢😢😢😢😢😢
 
Vaazugi

Nayanima enna vizhamunu kandu pidichu marunthu kodakara nalla maruthuvaraa thaedi kittu irukaanga kaedacha udanae kootittu vanthu marunthu kooduthu ezhupi ukkara vachiduvaanga ,athu varaikkum pongothaikku thunaiya naama irukka intha maathiri ud vanthutae irukkkum ,neenga pongothiaya paarunga naan thamilzharasiya paarkiren antha pullaiyum paavamilla 😁😁😁😍😍😘😘😘😅😅😅😅.
 
nanum rendu peraiyum than parthu feel pandren..vasu ma..poongodhaiyavadhu..pulambidura...pavam tamil nala adhu koda mudiyalai..urimaiya than aththan nu solla kooda mudiyalai...manasu mulukku love vatchuttu..avan mansula thanakku idam illainu ..therincha pen nilai..rombave paridhabam😶😶😶😶😶...

endhirichu..oru nyayam sollu anabayaa🤗🤗🤗🤗🤗🤗🤗
 
sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
"ஹப்பா "...அநபாயன் உயிருக்கு ஒன்னும் இல்ல....அப்ப கண்டிப்பா பொழச்சுருவான்... போன எபில "அநபாயனோட உடல் "னு வேற போட்டுருந்திங்களா .."பக்குனு "..ஆகிருச்சு...அப்புறமும் "வீரர்கள் மரணிக்க படுவதில்லைனு ".. எழுதி இருந்திங்களா... கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு.... அநபாயனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா... கனடா வந்து உங்கள கட்டம் போட்டு தூக்கிருப்போம்... பாத்துக்கோங்க....
பூங்கோதையோட தவிப்பும், துடிப்பும் நம்ம மனசை பிசையுது நயனிமா... தமிழரசியும் பாவம் தான்....

Thanx for surprise ud dear.....
haa haa thank you so much for you wonderful comments Laxmi. nalla vela naan Canadala irukken. illennaa ennoda nelama ennaavurathu. sappaa nenachchaale kanna kattuthe. kummi adichiruppeenka. :love::love::love::love:
 
Top