All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
நயனி மா....நன்றி நன்றி...😍😍😍😍ஆனா...
போட்டது போட்டீங்க...அநபாயனுக்கு ஆபத்து நீங்கி...எந்திரிச்சு உக்கார்ர வரை போட்ருக்க கூடாதா😔😔😔😔😔😔😔😔😔😔(இதான் ....இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேக்குறது😶😶😶😶😶😶)


ம் ம்...பூங்கோதை பார்த்தா பாவமா இருக்கு....தமிழ்....நிலையோ பரிதாபம்...


நமக்கே...'எந்திரி அநபாயா எந்திரி 'னு அஞ்சலி பாப்பா அக்கா மாதிரி கத்தனும் போல இருக்கு....😣😣😣😣😣


நாளை காலை 4மணிக்கெல்லாம் யூடி போட்ருங்க நயனி மா....நிசம்மா முடியல😢😢😢😢😢😢😢😢😢
thamarai HOw cute of you. thank you so much ma. Sure nichchayam pottuduven. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima enna vizhamunu kandu pidichu marunthu kodakara nalla maruthuvaraa thaedi kittu irukaanga kaedacha udanae kootittu vanthu marunthu kooduthu ezhupi ukkara vachiduvaanga ,athu varaikkum pongothaikku thunaiya naama irukka intha maathiri ud vanthutae irukkkum ,neenga pongothiaya paarunga naan thamilzharasiya paarkiren antha pullaiyum paavamilla 😁😁😁😍😍😘😘😘😅😅😅😅.
haa haa mudiyala Vaasugi. neenka 2 perum poonkothayum thamilarasiyayum parunka. naa anapaayana paathukkiren. deal aa no deal aa??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
நாங்கள் கேட்டதற்காக பதிவு போட்டதற்கு 🙏🙏🙏🙏🙏

பூங்கோதையின் உணர்வுகளை சொல்லிய விதம் அருமை சகோ

அநபாயனையின் நிலையை தெளிவாக சொல்லவேல்லை சகோ
😅😅😅😅😅
 

sivanayani

விஜயமலர்
நாங்கள் கேட்டதற்காக பதிவு போட்டதற்கு 🙏🙏🙏🙏🙏

பூங்கோதையின் உணர்வுகளை சொல்லிய விதம் அருமை சகோ

அநபாயனையின் நிலையை தெளிவாக சொல்லவேல்லை சகோ
😅😅😅😅😅
arumayaana pathivu Kavitha. mika mika nandri :love::love::love:
 

தாமரை

தாமரை
எங்களின் வேண்டுகோளுக்கிணங்க 2 மணிக்கெல்லாம் போட்ருக்கீக நயனி மா...லவ் யூ ஊஊஊஊ...

அநபாய னுக்கு அகத்திய சித்தரின் மருத்துவம்...பகைவனுக்கும் அருளும் கரிகாலனால் தான் இது சாத்தியமானது😍😍😍😍👍👍👍👏👏👏👏👏👏👏👏


இன்னும் எங்க டார்லிங் எந்திரிக்கல😯😯😯😯😯😯😯அதுக்குள்ள குள்ளநரி உள்ளே புகுந்துருச்சே😔😔😔😔😔😔

அவன் கதை முடிக்க...அநபாயன் எழுவானா😔😔😔😔😔😔😔😔

ஒரு யூடி தான் போட்ருக்கீங்க..😢😢😢😢😢😢😢😢😢
 

Puneet

Bronze Winner
சோதையா லூசாடா நீ:rolleyes::rolleyes:

அநபாயன் மேல வாள் வீசுறது அத்தனை சுலபமா போச்சா உனக்கு😡😡
பூங்கோதையின் கவனிப்பும் கரிகாலனின் அன்பும் அகத்திய சித்தரின் மருந்தும் அநபாயன் உயிரை இழுத்து பிடிச்சிருக்குன்னு நெனைக்கறயா😏😏😏😏

இல்ல..
அதையெல்லாம் விட அவனோட வீரம் மட்டுமே முதற்காரணம்.
நீ பாறைமேல மோதுற😏
அவன் கண்ணு முழிச்சான் நீ செத்த😏
🌸🌸🌸
 
Top