All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
மஹி அந்த சிகிச்சையில் இவ்ளோ கொடுமையை அனுபவிக்க வேண்டுமா அதுவும் பிழைக்க வைக்க 30 சதவீதம் தான் வாய்ப்பு இருக்கா இல்லை இல்லை கண்டிப்பா கடவுள் அவளை காப்பற்றிவிடுவார் ஆத்மன் வேற பயப்படுறான் நீ கடவுள் நம்பிக்கை வை அவர் கண்டிப்பா மஹிய காப்பாற்றுவார் sis இந்த பதிவு உணர்ச்சிமயானதா இருக்கு எனக்கே கண்ணீர் வருது 👍👍👍👍👍👍👍👍👍👍
 
sivanayani

விஜயமலர்

ah.. thank you so much dear. ithuthan oru eluthalarudaya vetripa. romba romba nandri:love::love::love:
 
Stella mary

Bronze Winner
ah.. thank you so much dear. ithuthan oru eluthalarudaya vetripa. romba romba nandri:love::love::love:
எதுக்கு நன்றியெல்லாம் சொல்லிட்டு நீங்க மிக பெரிய எழுத்தாளர் உங்க கதைகள் ஒவொன்றும் மிக மிக அருமையானது உங்க கதைக்கு நான் கமெண்ட் கொடுக்குறேன் என்றால் அது எனக்கு கிடைத்த பாக்கியம் sis
 
Geethaanand

Well-known member
Very nice. மகிய ஆத்மன் காப்பாத்திருவான்.அப்படீனு ஒரு நம்பிக்கை. காப்பாற்றிவான்ல sis?
 
Status
Not open for further replies.
Top