All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
மிகவும் உணர்ச்சிமயமான பதிவு மஹிக்கு கண்டிப்பா நல்லபடியா சிகிச்சை முடியும் அவளும் ஆத்மனோடு நன்றாக வாழ்வாள் அவளுடைய sagadhargalaiyum நன்றாக பார்த்து கொள்வாள் அப்புறம் முக்கியமான பாயிண்ட் அந்த நட்ராஜ் மேல எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது ஆத்மானும் சந்தேகத்தின் பேரில் டேவிட் கிட்ட விசாரிக்க சொல்லி இருக்கான் அவனோட கை விரலில் மூன்று வருடத்திற்கு முன்னால் ஆத்மன் ஏதோ வித்யாசத்தை உணர்ந்தான் அப்போவே நான் கெஸ் பண்ணேன் ஆத்மனோட அப்பாவை கொன்னது இந்த நட்ராஜ் தான் இவன் கொன்னுட்டு பழியை வாசுதேவன் மேல போட்டுத்தான் you bloody
 
எவ்வளவு அழகான கதை. படிக்க படிக்க அடுத்துஎன்ன வருகிறது என்ற ஆவலை தூன்டுகிறது. உங்கள் எழுத்து நடை மிக மிக அருமை.

சின்ன சந்தேகம் பதாகை என்றால் என்ன???
 
sivanayani

விஜயமலர்

Thank you so much ma. :love::love::love::love::love:ka ka ka po... eppavum kooda irunthu kuli parikiravankala kandupudikirathu romba kshtam. iyalatha kariyamnum sollalamla :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
எவ்வளவு அழகான கதை. படிக்க படிக்க அடுத்துஎன்ன வருகிறது என்ற ஆவலை தூன்டுகிறது. உங்கள் எழுத்து நடை மிக மிக அருமை.

சின்ன சந்தேகம் பதாகை என்றால் என்ன???
mika mika mika nandrima. pathaakai endraal, விருதுக்கொடி, அரசனுக்கான பெருங்கோடி. என்று பொருள்படும். விருதுகொடியாக, வெற்றிக்கொடியாகத் தன்னோடு தங்கினான். என்று எடுத்துக்கணும்.
 
Super maam. Thanks for clarifying. Ungaloda Marha kadaigalaiyum rerun pannunga maam. 🙏🙏🙏🙏
 
Status
Not open for further replies.
Top