All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Malathy Ramesh

Active member
நீங்களும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரா ............எனக்கு இதனை கேட்க வேண்டும் என்று தோன்றியது. நீங்களும் என் நாடு எனின் அதில் ஒரு சின்னச் சந்தோசம். உங்கள் இக் கதையை இப்போது வாசிக்க ஆரம்பிக்கிறேன். ஸ்ரீகலா அவர்களின் பரம விசிறியாக இருக்கும் நான் இலங்கையைச் சேர்ந்தவர்.
 
Ananthi

Member
வணக்கம் சகோதரி, நிலவே என்னிடம் நெருங்காதே அருமை, நேற்று இரவு தான் இந்த கதை படிக்க ஆரம்பித்தேன் பல இடங்களில் அழுதேன் நீங்கள் போட்டு இருக்கும் எபி வரை படித்த பின்னர் தான் என் மொபைல் லை வைத்தேன் நன்றி :love:(y)(y)(y)(y)
 
sivanayani

விஜயமலர்

Hi dear. Yes I am. Jaffna ennoda sontha idam. neenkalum ilankai enpathil makilchi. ilankayil neenka evvadam:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
வணக்கம் சகோதரி, நிலவே என்னிடம் நெருங்காதே அருமை, நேற்று இரவு தான் இந்த கதை படிக்க ஆரம்பித்தேன் பல இடங்களில் அழுதேன் நீங்கள் போட்டு இருக்கும் எபி வரை படித்த பின்னர் தான் என் மொபைல் லை வைத்தேன் நன்றி :love:(y)(y)(y)(y)
how sweet of you ma. thank you so much dear. I am so happy.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top