All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எதுக்கு நன்றியெல்லாம் சொல்லிட்டு நீங்க மிக பெரிய எழுத்தாளர் உங்க கதைகள் ஒவொன்றும் மிக மிக அருமையானது உங்க கதைக்கு நான் கமெண்ட் கொடுக்குறேன் என்றால் அது எனக்கு கிடைத்த பாக்கியம் sis
Sis நான் சொன்னமாதிரியே குற்றவாளி நட்ராஜ்தான் மஹியோட அம்மாவை எவ்ளோ கொடூரமா கொலை பண்ணிருக்கான் மஹியையும் மாலில் இருந்து தள்ளி கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கான் அதே மாதிரி வாசுதேவன் இறந்த அன்று ரோட்டில் வைத்து கொலை முயற்சி நடந்தது நல்ல வேளை ஆத்மன் மஹிகூட இருந்ததால் aval தப்பித்தாள் அப்புறம் வாசுதேவன் அநியாயமாய் வீண் பழி சுமந்து தன் விட்டார் ஆனாலும் இழப்பு இழப்பு தான் ஆத்மனால கொடுக்க முடியுமா மஹிக்கு இந்த உண்மை தெரிந்தால் அவள் தாங்குவாளா ஆத்மன் பயங்கரமான ட்ரிக்ஸ் பயன்படுத்தி நட்ராஜ் சாப்டர் கிளோஸ் பண்ணியாச்சு மெயின் வில்லன் ஒரு வேளை தீரன் தானா அவனால் அடுத்து என்னென்ன ஆபத்துகள் இனி வரும் காலங்களில் வரப்போகுதோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.