All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Sis நான் சொன்னமாதிரியே குற்றவாளி நட்ராஜ்தான் மஹியோட அம்மாவை எவ்ளோ கொடூரமா கொலை பண்ணிருக்கான் மஹியையும் மாலில் இருந்து தள்ளி கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கான் அதே மாதிரி வாசுதேவன் இறந்த அன்று ரோட்டில் வைத்து கொலை முயற்சி நடந்தது நல்ல வேளை ஆத்மன் மஹிகூட இருந்ததால் aval தப்பித்தாள் அப்புறம் வாசுதேவன் அநியாயமாய் வீண் பழி சுமந்து தன் விட்டார் ஆனாலும் இழப்பு இழப்பு தான் ஆத்மனால கொடுக்க முடியுமா மஹிக்கு இந்த உண்மை தெரிந்தால் அவள் தாங்குவாளா ஆத்மன் பயங்கரமான ட்ரிக்ஸ் பயன்படுத்தி நட்ராஜ் சாப்டர் கிளோஸ் பண்ணியாச்சு மெயின் வில்லன் ஒரு வேளை தீரன் தானா அவனால் அடுத்து என்னென்ன ஆபத்துகள் இனி வரும் காலங்களில் வரப்போகுதோ 👍👍👍👍👍👍👍
Thank you so much ma. aamaa avane thaan villan.... pali unarchi.. koodave irunthu kuli parithaan.. avanuku thakka thandanai athuthan. theeran enna seithuviduvaan? poruthirunthu paarpom. :love::love::love::love:
 

vijirsn1965

Bronze Winner
natarajan ellam oru manithanaa mam thaan kaadalittha pen than nanbanai love seithu thirumanam seithu kondaal entra udan enna oru pazhi veri kavithavai kontru vasudevanai yeamaartri avan thozhilai kaipaartri nanbanukke nambikkai dhrogam seithu avanai kolai pazhiyil maatti vittu avan pennaiyum excalatorril thallivittu than moolam avalukku adipattu tharpothu brain tumouril avasthai padukiraal ennaoru kodutramana manithan evanukkellaam aathan thantha marana thandanaithaan sari aanaal pinnal etho asambaavitham nadakkum entru solli irukkireerkale athai ninaithaal enna nadakkum entru thik thik entru irukkirathu superb mam very very nice uds mam arumai(viji)
 
Status
Not open for further replies.
Top