All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படியோ... மகியை பொழைக்க வச்சி எங்க வயித்துல பாலை வார்த்த அக்காச்சி தெய்வமே..... நீவீர் வாழ்க...!!அதுக்கு முன்னாள் ஆத்மனை எப்படியெல்லாம் கலங்க வச்சிட்டீங்க.....!! எத்தனை பரிசுத்தமான காதல் அவனுடையது....அவள் இல்லாத உலகில் தான் வாழ.... விருப்பமில்லாத அவனது தவிப்பும்... கண்ணீரும் துடிப்பும்.... மனதை ஏதோ செய்தது...!! அவளுக்கான அவனது வேண்டுதல்கள்.... கடவுளை.... பற்றி ய நினைப்பேயில்லாதவன்.... தன்னவளின் உயிருக்காய்.... மன்றாடி.... உணவு.... தண்ணீர்.... ஏதுமின்றி... நின்ற கோலம் ... மனதை உருக்குவதாய்....அந்த.. உணர்வு போராட்டத்தை வார்த்தை என்னும் உளி கொண்டு... தாங்கள் விவரித்த விதம் அழகோ அழகு.... அந்த சூழலுக்கே எங்களை கொண்டு சென்று விட்டீர்கள் மா...!!இந்த தீரனை முதல்ல ஒழிச்சு கட்டனும்.... இப்போ... இவனுக்கு அடிபட்டுடுச்சே... இப்ப அடுத்து என்னவாகும்....தெரியலையே
Romba romba super nayani mam. Idu Elam namba kadai pidichu nadakrom la. Ana ORU Aan apadi Ila. Avanuku thonura madiri ORU ponnu nalla character ah irukanum gunam panbu Elam edur pakuranga adae pola tana nambalum anda madiri edurpapom Jen's kita namakunu matum irukanum nu. ADA en avanga purinjuka matranga namba future wife kaga namba suthama irukanum nu adu tan varutha padakudiya vishayama iruku ladies Ku.
Aathmanoda love chancea ila sivama. Ipdiyum love Pana mudiumanu kanbichutan. Avan panathu thapu tan aana mahi mela vachurka love avan Pana thapa maraka vachuruthu. Fantabulous story. Aathman Character marakave mudiathu. Nan romba rasicha character ramani ma Oda Siddharthan athuku apuram aathman Character is very close to my heart .
சர்வமகியின் மனநிலையில் இருந்து பார்க்க ஆத்மன் செய்தது சரியில்லை
என்ன தான் அவன் விளக்கம் சொன்னாலும் ஒப்புக்கொள்ள முடியாது
அவன் அன்பும் பாசமும் காதலும் மனதை மாற்றலாம்
ஆத்மன் மகி மேல் வைத்து இருக்கும் காதல் சிலிர்க்க வைக்கிறது
அவளுக்காக அவன் துடிப்பது ,பா பார்த்து பார்த்து செய்வது
அருமை
எப்படியோ... மகியை பொழைக்க வச்சி எங்க வயித்துல பாலை வார்த்த அக்காச்சி தெய்வமே..... நீவீர் வாழ்க...!!அதுக்கு முன்னாள் ஆத்மனை எப்படியெல்லாம் கலங்க வச்சிட்டீங்க.....!! எத்தனை பரிசுத்தமான காதல் அவனுடையது....அவள் இல்லாத உலகில் தான் வாழ.... விருப்பமில்லாத அவனது தவிப்பும்... கண்ணீரும் துடிப்பும்.... மனதை ஏதோ செய்தது...!! அவளுக்கான அவனது வேண்டுதல்கள்.... கடவுளை.... பற்றி ய நினைப்பேயில்லாதவன்.... தன்னவளின் உயிருக்காய்.... மன்றாடி.... உணவு.... தண்ணீர்.... ஏதுமின்றி... நின்ற கோலம் ... மனதை உருக்குவதாய்....அந்த.. உணர்வு போராட்டத்தை வார்த்தை என்னும் உளி கொண்டு... தாங்கள் விவரித்த விதம் அழகோ அழகு.... அந்த சூழலுக்கே எங்களை கொண்டு சென்று விட்டீர்கள் மா...!!இந்த தீரனை முதல்ல ஒழிச்சு கட்டனும்.... இப்போ... இவனுக்கு அடிபட்டுடுச்சே... இப்ப அடுத்து என்னவாகும்....தெரியலையே
மிக மிக நன்றி பானு. எப்பவும் உங்க கொம்மென்ஸ்க்கு நான் விசிறி. அழகா எடுத்து சொல்றீங்கப்பா... நன்றி நன்றி நன்றி... அதுதா பொழச்சு வந்திட்டானே.. இன்னும் படிக்கல.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.