All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆத்மனால் மகியை விட்டு விலகி இருக்க முடியுமா என்ன
அப்பாடா நீங்கள் ஒருவர்தான் சரியாக கண்டுபிடித்தீர்கள்.:love::love::love::love:
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனாலும் இந்த மகிக்கு இம்புட்டு பிடிவாதம் ஆகாது...!!அவனது இத்தனை தன்னிலை விளக்கம்..... கேட்டபிறகும்....அந்த ரோசலின் விஷயத்தையே... புடிச்சிட்டு தொங்குறாளே...!! பாவம் ஆத்மன் அடிபட்ட தன் உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல்... தன்னவள் பசியாறவில்லை என்று ஓடி வந்து... அவளுக்கான பணிவிடையை காதலாய் செய்வது மட்டுமல்லாமல் தன் காயத்தை...அவளூக்கு தெரியாது மறைத்து...என்று... அவனும் எவ்வளவு தான் பொறுத்து போவான்... !! புரிந்து கொள்ளாமல் முரண்டு பிடிப்பவளிடம்... இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும்... ஏதோ கடைசியிலாவது காதல் காட்சி வரும்னு ஆசையோட வந்தா... இந்த அக்காச்சி திரும்பவும்... முறுக்கிக்க வச்சிட்டாங்களே இந்த ரெண்டு பேரையும்..!! ரொமாண்ஸ் உண்டா... இல்லையா தீர்த்து சொல்லிபோடுங்கோ😄😄😄😂😂 நைஸ் எபி அக்காச்சி...!!!😍😍😍😘😘
 
Suganthy

New member
ஆத்மனைப் பார்த்து, என்ன ஆள்ப்பா!!! என்று சொல்லனும் போல இருக்கு .
மகியிடம் பேசும்போது,,
இதைவிட அழகாக தன்னைப்பற்றி அவன் சொல்ல முடியாது.... அவ்வளவு இறங்கி தன் இயல்பில் இருந்து கீழ் வந்து விளக்குவதே அவளுக்கு மட்டும் தான் என்பதை அவள் புரிந்தாலே அவன் மனம் காதல் எல்லாம் புரியும். சர்வமகி இயல்புக்கு அடுத்த அடுத்த துன்பம் நோய் தாக்கம் எல்லாம் அவளை யோசிக்க விடவில்லை என்று நினைக்கிறேன்.. இனியாவது அந்த அதிரடி புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்..
என்ன மலர், ஒவ்வொரு எபி முடிவிலும் எங்களை டென்ஷன் பண்ணனும் என்று முடிவோடு தான் இருக்கீங்க போல????lol...but, இதுவும் நல்லா தான் இருக்கு.
 
மிக மிக நன்றிமா... என் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு... வெள்ளி வரை பொறுத்தருள்க பாணுமா...:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஆத்மனைப் பார்த்து, என்ன ஆள்ப்பா!!! என்று சொல்லனும் போல இருக்கு .
மகியிடம் பேசும்போது,,
இதைவிட அழகாக தன்னைப்பற்றி அவன் சொல்ல முடியாது.... அவ்வளவு இறங்கி தன் இயல்பில் இருந்து கீழ் வந்து விளக்குவதே அவளுக்கு மட்டும் தான் என்பதை அவள் புரிந்தாலே அவன் மனம் காதல் எல்லாம் புரியும். சர்வமகி இயல்புக்கு அடுத்த அடுத்த துன்பம் நோய் தாக்கம் எல்லாம் அவளை யோசிக்க விடவில்லை என்று நினைக்கிறேன்.. இனியாவது அந்த அதிரடி புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்..
என்ன மலர், ஒவ்வொரு எபி முடிவிலும் எங்களை டென்ஷன் பண்ணனும் என்று முடிவோடு தான் இருக்கீங்க போல????lol...but, இதுவும் நல்லா தான் இருக்கு.
ஹா ஹா ஹா நன்றி நன்றி நன்றி.. உங்க எல்லோரோட கருத்தும்தான் என்னோட பலம். மிக்க நடனறிமா.. முடிஞ்சா படிச்சிட்டு குறை நிறைகளை சொல்லுங்க..:LOL::LOL::LOL::LOL:
 
Kaniramesh

Well-known member
Super ud vijima... aathman luv ninacha kan kalanguthu😍😘😘... acdnt anatha poratpaduthama magi kaga urugurathu super... magi ku ninaivu vanthutu bt aathmana inum purinjikalaiye pavam aathman😭😭😭😭... ipadi panitingale vijima
 
megala

Well-known member
Thank you so much my dear Madhu. aamaam avanoda kaathal punithamanathu... unka comments a padichhcuttu unmaya santhoshamaa irukken. thanks again. enakkum siththarth romba pudikkum. ramanichandranoda ellaa herose um enakku romba pudikkum. :love::love::love:
Story name pls akka...Sid endha story...
 
Status
Not open for further replies.
Top