All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம் என்றார் மஹாகவி . ஆனால் கற்பு என்பது உடலுக்கா மனத்துக்கா? சர்வமுஹி ஆத்மனை மன்னிக்கலாம் அது அவர்களுக்கிடையே உள்ள பிணைப்பை பொறுத்தது. ஆனால் ஆத்மனின் வாழ்க்கை முறைக்கு எத்தனை சமாதானம் சொன்னாலும் தவறு அல்ல தப்பு. தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தனும் தப்பு செய்தவன் வருந்தணும். ஆத்மன் அதிகமாகவே வருந்திவிட்டான். கதையின் தொடக்கத்தில் சர்வமுஹியின் ரசிகையாக இருந்த என்னை ஆத்மனின் ரசிகையாக மாற்றி விட்டீர்கள். நன்றி. சகோ. அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம் என்றார் மஹாகவி . ஆனால் கற்பு என்பது உடலுக்கா மனத்துக்கா? சர்வமுஹி ஆத்மனை மன்னிக்கலாம் அது அவர்களுக்கிடையே உள்ள பிணைப்பை பொறுத்தது. ஆனால் ஆத்மனின் வாழ்க்கை முறைக்கு எத்தனை சமாதானம் சொன்னாலும் தவறு அல்ல தப்பு. தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தனும் தப்பு செய்தவன் வருந்தணும். ஆத்மன் அதிகமாகவே வருந்திவிட்டான். கதையின் தொடக்கத்தில் சர்வமுஹியின் ரசிகையாக இருந்த என்னை ஆத்மனின் ரசிகையாக மாற்றி விட்டீர்கள். நன்றி. சகோ. அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
மிக அருமையாக சொன்னீர்கள். தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது. அதே வேலை இன்னொன்றையும் நாம் யோசிக்க வேண்டும். ஒரு சமூகம் எதை கற்றுக் கொடுக்கிறதோ அதையே நாம் பண்பாடாக பின்பற்றுகிறோம். பிறந்து வளர்ந்தது முதல் அவனுடைய வாழ்க்கை வேறு விதமாக இருந்தது. அவனை பொறுத்தவரை அது சரியே... சர்வமகியை சந்திக்கும் வரை. நமக்கு நம்முடைய பண்பாட்டில் இருந்து யோசிக்கும் பொது தவறாக இருக்கிறது. அவனுடைய கண்ணோட்டத்தில் சரியாக இருக்கிறது. பண்பாடும் பழக்கவழக்கமும் நாட்டுக்கு நாடு, ஊருக்கூர் மாறுபடுவதுதானே...
அருமை... உங்க கமெண்ட்ஸுக்கு நான் இப்ப அடிமை. நன்றி நன்றி நன்றி.. இப்போ உங்க கேள்விக்கு வாறன். முன்னமெல்லாம் ஒரு ஆணுக்கு 2/3 மனைவி இருந்தாங்க. இப்போ நமக்கு தப்பா தெரிஞ்சது முன்னம் அவசியமா இருந்துச்சு. காரணம் எத்தனை குழந்தைங்க இருக்குதோ அந்த அளவுக்கு அவங்களுக்கு நெறய வளம் இருக்கும். அரசன் என்றால் போருக்கு அவனோட பிள்ளைங்க இருப்பாங்க. விவசாயம்னா விவாசாயம் செய்ய அவன் வேற யாரிடமும் உதவி கேட்கவேண்டி இருக்காது. அவனோட பிள்ளைங்களே எல்லாத்தயும் செய்வாங்க. அதுக்கு பிறகு ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற வழக்கம் வராத தொடங்கினாலும் ஆதி காலமாக நம்மகிட்ட இருந்த வழக்கத்தை ஒழிக்க முடியல. அடுத்து என்ன தான் ஆண் தப்பு செய்தாலும் பாதிப்பு என்னவோ பொண்ணுக்குத்தானே. ஏன்னா குழந்தையை அவனால கொடுக்கத்தான் முடியும். ஒரு பெண் அதை சுமக்கிறதால வெளில காட்டிக்கொடுத்துடுவா. இது இயற்கைதானே. அதனால் அதான் ஆண் தப்பு பண்ணினாலும் அதை யாரும் பெருசா கண்டுக்கிறதில்ல. ஒரு குடும்பத்தோட பண்பாடு பழக்கவழக்கம் ஒரு பெண்ணிடம் தங்கி இருக்கு. ஆணோட வேல குழந்தையை கொடுக்கிறது, சாப்பிடுறதுக்கு பணம் தேடி கொடுக்கிறது. ஆனா பொண்ணு அப்படி இல்ல. ஒரு சமூகத்தை கட்டி ஆள்பவளே பொண்ணு. அவளோட ஒழுக்கம் தவறா போச்சுன்னா அந்த சமூகத்தோடு ஒழுக்கமும் தவறா போய்டும். அதனாலதான் பெண்களுக்கு கட்டுப்பாடு விதிச்சாங்க. குறிப்பா உலகத்தில தமிழரோட பண்பாடு இன்னிக்கு வரைக்கும் உயிரோட இருக்குன்னா அத நாம கட்டிக்காத்து வந்த முறை மட்டுமே. எப்போ நம்மோட பண்பாடு அழிஞ்சு போகுதோ போ நம்மோட சமூகமும் அழிஞ்சு போய்டும். அதனாலதான் சமூகம் சார்ந்த பொறுப்பை பொண்ணுங்க கிட்ட கொடுத்தாங்க. அதுக்காக ஒரு ஆம்பள தவறு செய்யணும்ன்னு இல்லை. அவன் தவறு செய்தா சமூகத்துக்கு பாதிப்பில்லை. அதால அத கண்டுகொல்றது கிடையாது.
Romba romba super nayani mam. Idu Elam namba kadai pidichu nadakrom la. Ana ORU Aan apadi Ila. Avanuku thonura madiri ORU ponnu nalla character ah irukanum gunam panbu Elam edur pakuranga adae pola tana nambalum anda madiri edurpapom Jen's kita namakunu matum irukanum nu. ADA en avanga purinjuka matranga namba future wife kaga namba suthama irukanum nu adu tan varutha padakudiya vishayama iruku ladies Ku.
Aathmanoda love chancea ila sivama. Ipdiyum love Pana mudiumanu kanbichutan. Avan panathu thapu tan aana mahi mela vachurka love avan Pana thapa maraka vachuruthu. Fantabulous story. Aathman Character marakave mudiathu. Nan romba rasicha character ramani ma Oda Siddharthan athuku apuram aathman Character is very close to my heart .
சர்வமகியின் மனநிலையில் இருந்து பார்க்க ஆத்மன் செய்தது சரியில்லை
என்ன தான் அவன் விளக்கம் சொன்னாலும் ஒப்புக்கொள்ள முடியாது
அவன் அன்பும் பாசமும் காதலும் மனதை மாற்றலாம்
ஆத்மன் மகி மேல் வைத்து இருக்கும் காதல் சிலிர்க்க வைக்கிறது
அவளுக்காக அவன் துடிப்பது ,பா பார்த்து பார்த்து செய்வது
அருமை
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.