All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Depu

Member
இரண்டு பேரும் பிரியாமல் ஓன்றாக இருந்து பிரச்சினை தீர்கலாமே. ரேஸ்ஸிலின் டர்ட்டி கேர்ள். இப்ப வெந்து ஒன்னு ஆக போறது இல்லை ஆத்மன் பாய் டூ லேட். சீக்கிரம் எழுந்துக்கோங்க. சூப்பர் சிஸ்டர் கதை விறுவிறுப்பாக போகுது😍😍😍😍😍
 

preti

Well-known member
Enala inum Roseline entry ilaye nu nenaichen!!!!avaluku revenge panna mahi thaan kedaichala!!!paavam mahi:cry:athman mahiya defend panirukalam!ipa mahi athman vitu piriya decision eduthuthale!:cry:hw is athman going to prove himself!!!!!! waiting for next update mam(y)
 

shri lakshana

Active member
Y sis y ....... ? pavam my athman ....so romantic epi nu ninaithal ipdi agipochae ......magi come back ..... can’t u understand his love ....wats his reaction waiting sis .....
 

Lakshmi perumal

Bronze Winner
இவ்வளவு நாள் நல்லாதானே போய்க்கொண்டு இருந்தது அவர்கள் வாழ்க்கை அதை தாங்கி கொள்ள முடியவில்லையா சிஸ் வில்லியை கொண்டு வந்து விட்டீர்கள்.
 

Suganthy

New member
போச்சு போச்சு எல்லாம் நல்லாத்தானே போய்ட்டு இருந்தது அதற்குள் ரோஸ்லீன் எங்கிருந்து தான் வந்தாளோ???? எதற்கும் பொறுமையுடன் இருக்கும் அவள் இன்று கிளம்பியது ஏனோ??? அவன் மேல் உள்ள அதிகமான காதல் தானோ???? ஏனேனில் அவனுக்கு இன்னோரு காதலி இருந்ததும் திருமணத்திற்கு தன் நோய் தான் காரணம் என்று பொய்யை
உடனை நம்பியும் தன் சகோதரர்களைக்கூட மறந்து வீட்டை விட்டு கிளம்ப காரணம் அவன் மீது உள்ள அளவில்லாத காதல் மனம் அவனது நெகட்டிவ் பக்கத்தை face பண்ணி முடியாத பேதை......அதே நேரத்தில் தன் தந்தை கொலை செய்ய மாட்டார் ...தம்பி தப்பு செய்திருக்க மாட்டான் என்று நின்ற உறுதி ஆத்மனிடம் வராமல் இருந்தது அவனின் கெட்ட காலமோ??? இல்லை இன்னும் அவனை புரிந்து கொள்ள இன்னும் காலமுண்டா?????இந்த விடயத்தில் அவளின் நம்பிக்கை தன்மையை இன்னும் பெறாதது அவனின் bad luck....... ரொம்பவும் அறுத்திட்டனா மலர்??????
 

Kaniramesh

Well-known member
Vijima ud super Aathman n magi dance 😍😘😘... so romantic🙈🙈🙈... nallathana poitu irunthuchi yen vijima ipadi intha roselin pakki lusu mathiri olaritu magi kita😓😓.. ipathan jollya irunthanga athukulla adutha pavam en Aathman baby... magi unaku ithe velaiya pochi epo paru sollama kollama Aathmana vitu porathu intha time en baby una poga vida matan...waitng fr nxt ud vijima
 

sivanayani

விஜயமலர்
oh no:cry: please continue. is really going to end i don't want to miss them and u. i feel sad:(. really a fenatstic novel the way u write i love it, how i felt while reading iam the only one know better about myself. today's update super.athuvm situation song super(y) ivlo naal pidikatha song ippa (adhman& magi) imgination la pidikuthu. o_Omutpagal seiyum thavaru pitpagal vilaiyum enbathu ithuthana? adhman vitta pizhai ippadi oru pirivai yetpaduthi vittathe. i can feel magi's pain. at the same time adhman patthi theriyurathala kastamavum irkku eppadi proof panna porar adhman engum eppavum enga mansila nerainchu iruppar but neenga sad end kodukathinga i can't resist appruam naan ungalai thedi vanthu thittuven:mad:. thanks for your wonderful novel keep writing.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
என்ன சொல்ல.. உங்கள் காமெண்ட்ஸுக்கு எப்படி நன்றி சொல்ல. இவ்வளவு காதலோடு நீங்கள் இந்த கதைக்குள் இரண்டறக் கலந்து விட்டது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? சாத்தியமா இவ்வளவு ஆர்வத்தோட நீங்க எல்லாம் இந்த கதையா படிப்பீங்கன்னு ஆரம்பத்தில நான் நினைக்கேல..:love::love::love::love::love: Thank you thank you thank you sooooo much. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top