All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Juliet sweetlin

New member
அநேகாத்மன் மகிக்கு அவனுடைய காதலைப் புரிய வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது..
 

Thara v

New member
மகி வெளிவந்த பின்னர் அந்த வில்லன் குருப்பால் ப்ராப்ளம் ஆக போகுதா
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிவமா...😬😬😬😬😬


Why..... ஏன்.... என்னத்துக்கு.... எதனால்...... இப்படி பண்ணிக.... யூ dont do திஸ் to ஆத்மன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢


வராத லவ்வ அவனே எப்படியோ வரவச்சி..... அந்த லவ்வ மகிகிட்ட சொல்லி, சண்டைபோட்டு 3 yrs வைட்பண்ணி, அவள கண்டுபுடிச்சி , இதுல அவளுக்கு வேற health issues... அதனால இவன கிட்டிக மாட்டேனு அடம்பிடிச்சவள எப்படி எப்படி சமாதானம் (deal) பேசி ஒரு வழியா இப்பதான் கல்யாணம் முடிச்சான்...

இப்படி அத்துட்டீங்களே!!!!!

வாடி ரோசிலின்.... பத்தவச்சிடியே பரட்ட.... ன்ற மாதிரி மகிகிட்ட வத்தி வச்சிட்ட ஆத்மனோட past சொல்லிடியே( ஆத்மன் டார்லி.... கெட் அவுட் சொல்லி இருக்கக்கூடாது.... மொத்தமா அவுட் பண்ணி இருக்கணும்... white pigge.......)


மகி , நீ என்ன பொசுக்கு பொசுக்குன்னு ஆத்மன விட்டுட்டு எஸ் அகர்த்திலேயே இருக்க....(அவனுக்கு ஏகபட்ட டிமாண்ட் இருக்கு பேபி.... பாத்துக்க.... அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்/ நஷ்டம்)....

3 yrs முன்னாடி போன.... அப்பவே அவன் உன் மேல கோபமா இருந்தாலும் உன்ன தேடினான்.... இப்ப அவனோட உயிர் நீ.... உன்ன விடுவானா....

இப்ப நீ இருக்கிறது ஆத்மன் ஹவுஸ் பேபி.... உன்னால அங்க இருத்து போக முடியுமா....

அவனோட லவ் face மட்டும் தானே நீ பார்த்திருக்க.... அவனோட டெரர் face நீ பார்க்கல இல்ல பேபி.... வேணா பார்க்காத , பார்த்த பயத்திருவ..... சொன்ன கேளு....

ஒன்னு மட்டும் confirm, நீ அவன விட்டு போகணும்னு நினைச்சனு மட்டும் அவனுக்கு தெரிஞ்ச உன்ன நல்ல வெச்சி செய்வான்....
 

Laxmikirubha

Active member
OMG we need magi back nooo...super ud...athukulla story going to be finished ah we cant believe it...waiting for ur new story.....u must come back with bang bang....dont take break dear after finished dis story...
 

Kothaigovind87

New member
கதையில் சுவாரசியம் கூடும் நேரம் தொடங்கியதோ சகோ. அருமை. இனி நிறைய திருப்பங்களும் ஆபத்துகளும் தொடங்கும் அல்லவா ? படிக்க காத்திருக்கிறோம். வாழ்க வளமுடன். ஆனால் எனக்குள் ஒரு கேள்வி. பிரிந்து தான் போராடவேண்டுமா ? குழப்பங்களை கூட இருந்தே தீர்க்கலாமே !
 
Status
Not open for further replies.
Top