All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
OMG we need magi back nooo...super ud...athukulla story going to be finished ah we cant believe it...waiting for ur new story.....u must come back with bang bang....dont take break dear after finished dis story...
haa ha aha aThank you so much for your wonderful comments Laxmi. sure vara muyarchikkiern. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கதையில் சுவாரசியம் கூடும் நேரம் தொடங்கியதோ சகோ. அருமை. இனி நிறைய திருப்பங்களும் ஆபத்துகளும் தொடங்கும் அல்லவா ? படிக்க காத்திருக்கிறோம். வாழ்க வளமுடன். ஆனால் எனக்குள் ஒரு கேள்வி. பிரிந்து தான் போராடவேண்டுமா ? குழப்பங்களை கூட இருந்தே தீர்க்கலாமே !
மிக்க நன்றி சகோதரி... திங்கள் வரை காத்திருங்கள். இன்னும் 3 நாட்களுக்குள் முடிந்துவிடும் கதை. அதனால் பிரிவு அதிகம் இருக்காதே.:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இரண்டு பேரும் பிரியாமல் ஓன்றாக இருந்து பிரச்சினை தீர்கலாமே. ரேஸ்ஸிலின் டர்ட்டி கேர்ள். இப்ப வெந்து ஒன்னு ஆக போறது இல்லை ஆத்மன் பாய் டூ லேட். சீக்கிரம் எழுந்துக்கோங்க. சூப்பர் சிஸ்டர் கதை விறுவிறுப்பாக போகுது😍😍😍😍😍
மிக மிக நன்றிமா.... இத்தனை ஆர்வமா நீங்க எல்லாரும் படிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enala inum Roseline entry ilaye nu nenaichen!!!!avaluku revenge panna mahi thaan kedaichala!!!paavam mahi:cry:athman mahiya defend panirukalam!ipa mahi athman vitu piriya decision eduthuthale!:cry:hw is athman going to prove himself!!!!!! waiting for next update mam(y)
eppadiyo avan thannai niyaayappaduththi thaane aakanum. nandrima unka alakaana karuththuku. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இவ்வளவு நாள் நல்லாதானே போய்க்கொண்டு இருந்தது அவர்கள் வாழ்க்கை அதை தாங்கி கொள்ள முடியவில்லையா சிஸ் வில்லியை கொண்டு வந்து விட்டீர்கள்.
ஹா ஹா ஹா என்ன பண்றது.. உங்களை மாதிரி சண்டை பிடிக்க ஆக்கள் வருவார்கள் என்று எனக்கு தெரியாம போச்சே. இப்படி ஆழ்ந்ததெல்லாம் படிப்பீங்க ன்னு நா முதல்ல நம்பலப்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
போச்சு போச்சு எல்லாம் நல்லாத்தானே போய்ட்டு இருந்தது அதற்குள் ரோஸ்லீன் எங்கிருந்து தான் வந்தாளோ???? எதற்கும் பொறுமையுடன் இருக்கும் அவள் இன்று கிளம்பியது ஏனோ??? அவன் மேல் உள்ள அதிகமான காதல் தானோ???? ஏனேனில் அவனுக்கு இன்னோரு காதலி இருந்ததும் திருமணத்திற்கு தன் நோய் தான் காரணம் என்று பொய்யை
உடனை நம்பியும் தன் சகோதரர்களைக்கூட மறந்து வீட்டை விட்டு கிளம்ப காரணம் அவன் மீது உள்ள அளவில்லாத காதல் மனம் அவனது நெகட்டிவ் பக்கத்தை face பண்ணி முடியாத பேதை......அதே நேரத்தில் தன் தந்தை கொலை செய்ய மாட்டார் ...தம்பி தப்பு செய்திருக்க மாட்டான் என்று நின்ற உறுதி ஆத்மனிடம் வராமல் இருந்தது அவனின் கெட்ட காலமோ??? இல்லை இன்னும் அவனை புரிந்து கொள்ள இன்னும் காலமுண்டா?????இந்த விடயத்தில் அவளின் நம்பிக்கை தன்மையை இன்னும் பெறாதது அவனின் bad luck....... ரொம்பவும் அறுத்திட்டனா மலர்??????
ஆஹ்..சுகந்தி. அருமை அருமை அருமை. ஆழமாக படித்ததால் வந்த கேள்விகள். அனைத்து கேள்விக்கும் திங்கள் பதில் கிடைச்சிடுமா.. நீங்க கேட்ட எல்லா கேள்விகளும் லாஜிக் உள்ளவை. அந்த கேள்விக்கு பதில் திங்கள் தெறியும். அவள் எழுதி வைத்த கடிதம் கூறும். தவிர.... இல்லை நா சொல்லல. திங்கள் பாருங்க.:love::love::love::love:
 

kirthi

Member
Hai mam,
Sweet episodes.magi pavam avala atha accept pana mudiyala antha Rosalin ah 😞😈sema kovam varuthu.but magi aathman vitu poga mudivu eduthathu kastama iruku.m marupadium firstla iruntha omg .health condition ah maranthutu sanda potutu pirinji porathu enna ma ipdi panreengley. Sikiram ah next epi kudunga mam😍😍
 

sivanayani

விஜயமலர்
Hai mam,
Sweet episodes.magi pavam avala atha accept pana mudiyala antha Rosalin ah 😞😈sema kovam varuthu.but magi aathman vitu poga mudivu eduthathu kastama iruku.m marupadium firstla iruntha omg .health condition ah maranthutu sanda potutu pirinji porathu enna ma ipdi panreengley. Sikiram ah next epi kudunga mam😍😍
haa haa Moday mukkiyamana episode... poruthirunka. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top