All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Kaniramesh

Well-known member
Vijima sema action epi😍😘😘... natraj idiot unala magi n family evlo kasta patutanga unaku nalla venum😡😡😡... Aathman panathu than crkt... Aathman kovam plan panni thookina vitham arumai😍😍☺☺... athu ena etho athirchi irukunu mudichitinga thetilika waitng😍😘😘
 

Lakshmi perumal

Bronze Winner
அருமையான பதிவு சகோதரி, அப்பாவி வாசுதேவனை ஏமாற்ற எப்படி தான் மனம் வந்ததோ, பொண்டாட்டி பிள்ளைகள் இல்லாதவர் யாருக்காக சொத்து சேர்த்து வைத்தார்☺☺☺
 
பாவம் வாசுதேவன் எவ்வளவு ஏமாளி
நடராஜனுக்கு சரியான தண்டனை
இனி அடுத்துு தீரனா
 

preti

Well-known member
Action packed episode mam:love::devilish:namma hero athman task ah kaila edutha 12 hrs Kula,villain ah kandupidichutane!!!sema:love::cool:(y)atlast natarajan thaan ivlo vela panirukana!!!!!avanuku ellam athman kudutha punishment thaan crct:cool::devilish:bt ithula athman careless ah ethum evidence vitutana?!!!ithunala namma heroku ethum problem varuma mam?:cry:waiting eagerly for next episode mam...(y)
 

sivanayani

விஜயமலர்
Superb...ud sis😘 aathman darling oda action thoool👏 semmmmaa👍 evlo kevalapaduthitan entha Natraj... Mahi amma VA konnu, vasudevana kola kutravali aaki,ethu pathatunu Mahi epo uyirku poradavum Evan tha karanama erunthurukan... Evanuku aanekan kodutha thandana kammi tha kudave erunthu kalutharuthathuku ennum athikama sithravatha panni konnurukanum sis:mad: aduthu enna asampavitham sis ethu aathman ethum mattikara madhiri thadayam ethum vittutu poitana:cautious: noo sis aathman matika kudathu.... Mahi yaum kapathiranum.... Eagerly waiting for your next ud... keep rocking 👍
haa ஹா ஹா முதலா இந்த உடைக்கு திட்டெல்லாம் வருமோன்னு யோசிச்சேன். அதில்லாம ஆதரித்த்க்கதுக்கு முதல்ல நன்றிம்மா. ரத்னபாலான செமயா தாக்கினப்பவே எந்த தடயமும் விட்டுவைக்காத. இதுக்கும் ஏதாவது தடயம் விட்ட வச்சிருப்பானா... அதோட அவன் லாயர். அப்படியே பிடிபட்டால், அதில இருந்து வெளியே வந்துடுவான்.:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது விளங்குகிறது இந்த பதிவில். ஆனால் ஆத்மனின் குரூரமான நடவடிக்கைகளுக்கு மனது சந்தோஷப்பட்டாலும் புத்தி கொஞ்சம் வருத்தப்படுகிறது. மாறுபட்ட இரு வேறு குணநலன்கள் சர்வமுகிக்கும் ஆத்மனுக்கும். வாழ்க வளமுடன் சகோ.
நன்றி கோதை. ஆதமனுக்கும் அவனோட நிலையில் வேறு வழி இல்லை. அவன் லாயராக இருக்கிறதால, கனடாவின் சட்டதிட்டங்கள் அவனுக்கு திரியும். என்னதான் கொலை குற்றவாளியாக கவிதாவை கொன்று, மேகியை கொலை முயற்சி செய்து கூடவே வாசுதேவனின் சொத்துக்களை அபகரித்தது போன்ற கொலை வழக்கில் அவன் சிக்கிக்கொண்டாலும் அவருக்கு மரண தண்டனை கிடையாது. தவிர சிறையில் 3 நேரம் நல்ல உணவு உண்டு மகிழ்ச்சியாகத்தான் இருப்பான். கூடவே அவரை பிடிப்பதற்குள் இன்னும் என்னென்னா சித்ரவதைகளை செய்வானோ. அந்த திறனை வேறு சிக்க வைக்கவேண்டும். தன தந்தையை கொல்ல தீரன் என்ன திட்டம் தீட்டினாரோ அதே திட்டத்தை அவன் செய்தான். அங்கே தேவை இல்லாமல் வாசுதேவன் இறந்தார்... இங்கே நடராஜன் இறந்தான். அவ்வளவுதான் வித்தியாசம்.:love::love::love:
 
Status
Not open for further replies.
Top