All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ruby Nithila S

New member
Hi Viji
Always ur way of writing is very good. But today it's very difficult for me to accept Aathman's action. I know Aathman character is like that but for the past few uds you showed him as a romantic hero. May be you have your own reasons and the last two lines of the epi tells me you have something in ur mind for Athman.
 

sivanayani

விஜயமலர்
Hi Viji
Always ur way of writing is very good. But today it's very difficult for me to accept Aathman's action. I know Aathman character is like that but for the past few uds you showed him as a romantic hero. May be you have your own reasons and the last two lines of the epi tells me you have something in ur mind for Athman.
You are right. Athman is like that. ஆனா அவனோட நிலைல அவனுக்கு வேற வழி இல்லை. இங்கே கனடிய சட்டத்தின்படி சுமா உடனே குற்றம் சொன்ன உடனே ஜெய்லா போடா மாட்டாங்க. முழுக்கா ஆய்வு செஞ்சு போடுறதுக்குள்ள குறைஞ்சது 2/3 வருஷம் எடுத்திடும். இந்த கால கட்டத்தில் நடராஜர் இன்னும் என்ன என்ன தப்பான நடவடிக்கைகளில் இறங்குவாரோ தெரியாது. அவனுக்கு சர்வமாகியயும், அவளோட சகோதரர்களையும் காக்கவேணும். அதே நேரம் நடராஜர் செய்த குற்றத்துக்கு தண்டனை கிடைக்க வேண்டும். கூடவே, அவன் தந்தையை கொன்றவர்களுக்கு அவன் தண்டனை குடுக்க வேண்டும். அவனுடைய தந்தையை கொள்வதற்கு எப்படி வாசுதேவனை பயன்படுத்தினார்களோ, அதே போல, நடராஜனை பயன்படுத்தி தீரனையும், அவன் கூட்டாளிகளையும் பிடிக்க அவன் முயற்சி செய்கிறான். தவிர நடராஜனை ஜெயிலில் அடைத்தாலும் அவன் சகல வசதிகளுடன் சந்தோஷமா இருப்பான். இங்கே தூக்குத்தண்டனைக்கு அனுமதி இல்லை. அதனால்தான் அனேகதமன் இந்த முடிவை எடுத்தான்.:love::love::love:
 

Samrithi

Well-known member
Superb...ud sis😘 aathman darling oda action thoool👏 semmmmaa👍 evlo kevalapaduthitan entha Natraj... Mahi amma VA konnu, vasudevana kola kutravali aaki,ethu pathatunu Mahi epo uyirku poradavum Evan tha karanama erunthurukan... Evanuku aanekan kodutha thandana kammi tha kudave erunthu kalutharuthathuku ennum athikama sithravatha panni konnurukanum sis:mad: aduthu enna asampavitham sis ethu aathman ethum mattikara madhiri thadayam ethum vittutu poitana:cautious: noo sis aathman matika kudathu.... Mahi yaum kapathiranum.... Eagerly waiting for your next ud... keep rocking 👍
 

Kothaigovind87

New member
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது விளங்குகிறது இந்த பதிவில். ஆனால் ஆத்மனின் குரூரமான நடவடிக்கைகளுக்கு மனது சந்தோஷப்பட்டாலும் புத்தி கொஞ்சம் வருத்தப்படுகிறது. மாறுபட்ட இரு வேறு குணநலன்கள் சர்வமுகிக்கும் ஆத்மனுக்கும். வாழ்க வளமுடன் சகோ.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடைசியில் அந்த பரதேசி...நடராஜன் தானா...இவன் மேல ஆரம்பத்திலேயே ஒரு டவுட்டு இருந்தது.... இப்போ கன்பார்ம் ஆயிடுச்சி... பாவி கூடவேயிருந்து... கழுத்தறுத்துட்டானே....!! அதுவும் கவிதாவின் மேல் அவன் கொண்டிருந்த ஒருதலைக்காதலுக்காக.... கவிதாவை... திட்டமிட்டு... கொன்று... வாசுதேவனை.... கொலைகாரனாக்கி....அவரது குழந்தைகளை நடுத்தெருவில் நிறுத்தி....சர்வமகியை சிறு வயதிலேயே.... தள்ளி கொல்லப்பார்த்து... அதுமட்டுமா.... ரத்னபாலன் என்ற பொறுக்கியிடம்... மகியை மாட்டிவிட்டு.... வீட்டை வாங்குவதற்காக இரண்டு பொறுக்கிகளை கொண்டு வந்து விட்டு.... மகியிடம் தவறாக நடக்க செய்தது... என்று அடுக்கடுக்காக எத்தனை துரோகங்களை.... சிறிதும் இரக்கமேயில்லாமல்....செய்து முடித்திருக்கிறான்.... படுபாவி...!! ஆத்மன் அவனுக்கு கொடுத்த தண்டனை.... போதாது.... இன்னும் சித்ரவதைபடுத்தி அவனை சாகடித்திருக்க வேண்டும்.... நம்பிக்கை துரோகத்துக்கான...தண்டனை என்னவென்பதை.... இன்னும். உணர்த்தி யிருக்க வேண்டும்...அவனுக்கு..!எப்படியோ தொலைந்தான் கேடு கெட்டவன்...அந்தவகையில் ஆறுதல்... அருமையான எபி அக்காச்சி கலக்கிட்டேள் போங்கோ....😍😍😍😍😘😘😘😘😘😘👌👌👌👌👌👍👍👍👍
 

Suganthy

New member
Hi màlar, nice ud..ஆத்மனின் கோர்ட்டில் அவனே நீதிபதி போல...... கடைசியில் ஒரு அலர்ட் கொடுத்து இருக்கிங்க. ஒருவேளை அவன் ராணியின் கோர்ட்டில் கைதியாவானோ????????
 
Status
Not open for further replies.
Top