All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Mam Inaniku ta Inta story padika arambiche fulla padichite.... Sucha wonderful storyy.... Mahi ku enna aagu bayam komig seikiram sollungha... Aathman action massa Luvvv them lotzzzz seikiram update plzzz waiting Egarly[/QU
Thank you sooo much for your wonderful comments. Monday morning vanthuduvaanka... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை ஆத்மனை நினைக்க பெருமையாக இருக்கிறது
சர்வமகி சீக்கிரம் சரியாக வேண்டும்
நன்றிமா... நானும் அதைத்தான் வேண்டுகிறேன்.:p:p:p;););):love::love::love:
 

Sayan12

Active member
Thank you for the update dear... I have been waiting for it since last night... kept on checking the wedsite for an update...
WOW... mixed with extreme love and action... very proud of Athman... not so happy about the way he committed in those crimes... even its for his love... hope that the last sentence in the update reflects Mahi's upcoming health battle rather than Athman gets in trouble????
surgery coming soon?????
Love
Sasi
 

sivanayani

விஜயமலர்
Thank you for the update dear... I have been waiting for it since last night... kept on checking the wedsite for an update...
WOW... mixed with extreme love and action... very proud of Athman... not so happy about the way he committed in those crimes... even its for his love... hope that the last sentence in the update reflects Mahi's upcoming health battle rather than Athman gets in trouble????
surgery coming soon?????
Love
Sasi
Thank you so much dear. Yes I didn't say he is right. But he doesn't have any choice. கனடிய சட்டத்தின் படி எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் சிறையில் தள்ளப் படும் வரை முழு ஆதாரத்தையும் திரட்டுவார்கள். அதனால் அவர்கள் குற்றவாளிகள் என்பதை கண்டு பிடிக்கவே கிட்டத்தட்ட 5/10 வருஷம் எடுக்கும். இந்த நிலையில் தீரன் போன்ற பணக்காரர்களால், இன்னும் அவன் குடும்பத்திற்கு அதிக ஆபத்து வரும். தீரன் போன்ற முதலைகள் விரைவாக சந்தேகம் இன்றி பிடிபட வேண்டும் என்றால் நடராஜன் இறக்க வேண்டும். அதனால் தான் அனேகதமன் அந்த வழியை பயன்படுத்தினான். நமக்கு பார்க்கும்போது தவறாக இருந்தாலும் நடராஜர் செய்த கொலைக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியவர். அதனால் எனக்கு அவர் மீது பரிதாபம் சிறிதும் கிடையாது.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top