All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma emotional episode..... தீரன் he is so sweet and great... I love his charter.... Niga semma ah avanoda charter ah explanation pani irukinga great mam.... அவனால் எப்படியும் போக முடியல அப்படியும் pooga முடியல..... அபர்ணா vuku athavathu onnu na thudichi pooiran... But antha feeling vaandanum nenaikiran.... அபர்ணா ku சாப்பாடு lam செஞ்சி uuti la vitu asathita தீரன்...... Mothathula ரொம்ப ரொம்ப lively கொண்டு pooringa story ah.... I enjoyed a lot super mam.... Love you too..
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Semma emotional episode..... தீரன் he is so sweet and great... I love his charter.... Niga semma ah avanoda charter ah explanation pani irukinga great mam.... அவனால் எப்படியும் போக முடியல அப்படியும் pooga முடியல..... அபர்ணா vuku athavathu onnu na thudichi pooiran... But antha feeling vaandanum nenaikiran.... அபர்ணா ku சாப்பாடு lam செஞ்சி uuti la vitu asathita தீரன்...... Mothathula ரொம்ப ரொம்ப lively கொண்டு pooringa story ah.... I enjoyed a lot super mam.... Love you too..
wow.. thank you soo much dear. I am blessed. unka commentsa paakka romba romba santhoshama rukkummaa. thanks..:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
படிச்சிட்டேன்.. அர்ப்பணா இப்பவாச்சும் அவனை நம்பினாளே அது வரைக்கும் போதும். அந்த ரகுவப்பத்தி ஏன் யோசிக்க மாட்டேங்கிறா? அவளுக்கு ஞாபகம் இருக்கிறத சொல்லணும்.
தீரன் தன்னை செமையா கன்ட்ரோல் பண்ணிகிறான்.
இங்கேயும் அவங்களை தேடி வந்து டாங்களே...
சீக்கிரமா குதிச்சிறு அர்ப்பணா... அப்பதான் அடுத்த எபி வரும்!!!!!
haa haa haa aamaapaa aamaa kuthichudupaa... thanksma. I am really happy to see your comments. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ்....தீரா உனக்கு சமையலும் தெரியுமா.... அதையும் விட்டு வைக்கலையா நீ...ஆமா கடைசி வரைக்கும் உனக்கு எப்படி தையல் போட தெரியும்னு அவ கேள்விக்கு பதிலே சொல்லலை......கல்லுளி மங்கன்டா நீ...!!எப்படியெப்படி.....அவளை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பித்து விட்டு...நு விலகி போய்டுவியா....அவள் மீது காதல்.... ஈர்ப்பு இப்படி எதுவும் கூடான்னு நினைக்கிறவன்.‌‌அவளுக்கு முத்தம்...கொடுக்கறது... அடிக்கடி..கட்டி பிடி வைத்தியம்.. எதுக்காக பண்ற...?? போடா....டேய் இதை நாங்க நம்பனும்...!! உமா கல்யாண பண்ணா...இவனோட இலட்சியத்தை அடைய முடியாதுன்னா...அப்படி என்ன இலட்சியம் வச்சிருக்கான்...ஏன் இவனுடைய உயரதிகாரிகள் எல்லாம் பிரம்மசாரிகளா??..நீ என்ன தான் பிளான் போட்டாலும்.... உனக்கு அர்ப்பணான்னு அக்காச்சி முடிவு பண்ணி நாளாச்சு...சோ‌...மாப்பு ....உனக்கு ...ஆப்பு கன்பார்ம் 🤣🤣🤣🤣😂😂😂😂😁😁 என்னது பின்னாடி வழியா தப்பிக்க போறாங்களா...அதுவும் பத்தொன்பதாவது மாடியில் இருந்து...இந்த கிங்காங்குக்கு வாக்கப்பட்டா.‌‌.நீ பில்டிங்குக்கு பில்டிங் தாவி தான்டி ஆகனும் சிவார்ப்பணா🤣🤣😁😁😁 சூப்பர் எபி அக்காச்சி...!!!😍😍😍😘😘😘😘😘😘😘
how sweet of you Banuma. I can't stop laughing. சாத்தியமா சொல்றேன் என்னோட கதையை விட உங்க கமெண்ட்ஸ் தான் சூப்பரா எனெர்ஜிடிக்கா இருக்கு. என்னால சிரிப்பை அடக்க முடியலப்பா... ஹா ஹா மிக மிக மிக நன்றிப்பா... you are hilarious:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top