Simmiha vadivel
Active member
Hi mam this is not a story it's like a movie action movie super I like
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi mam this is not a story it's like a movie action movie super I like
ah... thank you soo much dear. I am really really happy to see your comments. thanks a lotpa.Hi mam this is not a story it's like a movie action movie super I like
ah thank you soo much dear. You made my dayமறுபடியும் மேல இருந்து
குதிக்க போகிறான்
அருமையான பதிவு
சும்மா வீறு வீறுனு
இங்கிலீஷ் படம் பார்க்கற மாதிரி
Thanks a lot.nice ud sis
OMG... Wow... just wow. No word to say. I am blessed Thamarai. I didn't expect this. தாமரை... என்னம்மா சொல்ல.. வார்த்தைகள் வரவில்லை. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய். மனம் நெறஞ்சிருக்குப்பா. என்ன சொல்ல. வானத்தில் சிறகில்லாமல் பார்க்கிறேன் உங்களால். மிக்க நன்றிமா. I am sooooo happy pa.கண்ணின் இமையாய்
காக்கும் அவன்
பசி எனகேட்கும்முன்
புசி என ஊட்டும் அவன்
காவலனாய்... தலைவனாய்..
அன்னையாய்... மருத்துவனாய்....⛑
யாதுமாகி நிற்கும் அவன்....
தித்திக்கும் தீயாய் இருப்பவளை...
நெருப்பாறாய் சூழ்ந்து நிற்கும் அவன்..
அநபாய தீரன்....
நெருப்பு நெருப்பை அணைக்குமா!!!
குளிருக்கு இதம் தேடுமா!!!!
தேடுகிறதே.....
குளிர் காய வா என
அழைக்குதே.....
ஆகுதியாய் நிற்கிறான்..
அர்ப்பணிக்க வா அழகியே!!!!
சிவார்ப்பனா.......