All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

ilakkiyamani

Bronze Winner
அருமையான பதிவு சிவா மேம், Omgஅநா பேபி மாட்டிட்டாளே, அவள எதுக்காக விரட்டுறாங்கன்ற ரகசியம் வெளிப்படுமா? மேம்;););):love::love:
 

sivanayani

விஜயமலர்
Iva oru kadainjedutha muttal... Muttalai thavira vera illai...😡😡😡😡
apdi kannam kannama araiyanum pola irukku... Vidu dheera avalai.. poai saagattum... Avanunga kai la maatittu mulikkattum... Ithellm pattu thirunthura case... Moonu thadavai kaappathi irukkan... Athu puriyama avanai vittu oduthu loosu...
chummaa chummaa avalai thitta koodaathu. avalum nenna seivaal. yaaraithaan nambuvatho pethai ullam. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi sis... Enaku " na " " ni " " ne " la ethathu ponnu name sollunga sis plz.. unga name selectionlam remba azhaga erukum...
enna nambi kekkireenkale. unka thakiriyatha naa paaraaturen.
நயன்மை - நீதி
நவதை - புதுமை
நறுமுகை - இளம் பெண், அழகி, வாசனை பரப்பக் கூடிய மொட்டு அல்லது அரும்பு, (நறு என்றால் நல்ல, இனிமையான மிகுந்த என்று பொருள்)
நற்றுமை-நன்மை பயக்கவல்ல பார்வதி
நிதாந்தனா - மேன்மையுள்ளவள், (நற் + உமை)
நிதார்த்தனா- உறுதியுள்ளவள், நேர்மையானவள், உன்மையானவள் என்று பொருள்,
நிரந்தரி- நிரந்தரமாக வசிக்கக் கூடியவள், பார்வதி

நீயில் நல்ல பெயர்கள் சிக்கவில்லையே:love::love::love::love:
 
Last edited:

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு சிவா மேம், Omgஅநா பேபி மாட்டிட்டாளே, அவள எதுக்காக விரட்டுறாங்கன்ற ரகசியம் வெளிப்படுமா? மேம்;););):love::love:
ரகசியம் வெளியே தெரிஞ்சா கதை முடிஞ்சிருமே, இழுத்தடிச்சுதான் சொல்வோமாக்கும்:love::love::love::love:
 

Samrithi

Well-known member
enna nambi kekkireenkale. unka thakiriyatha naa paaraaturen.
நயன்மை - நீதி
நவதை - புதுமை
நறுமுகை - இளம் பெண், அழகி, வாசனை பரப்பக் கூடிய மொட்டு அல்லது அரும்பு, (நறு என்றால் நல்ல, இனிமையான மிகுந்த என்று பொருள்)
நற்றுமை-நன்மை பயக்கவல்ல பார்வதி
நிதாந்தனா - மேன்மையுள்ளவள், (நற் + உமை)
நிதார்த்தனா- உறுதியுள்ளவள், நேர்மையானவள், உன்மையானவள் என்று பொருள்,
நிரந்தரி- நிரந்தரமாக வசிக்கக் கூடியவள், பார்வதி

நீயில் நல்ல பெயர்கள் சிக்கவில்லையே:love:
thank u soo much sis.... Nengasonna entha names eh different ah azhaga eruku enakaka yochichu sonnathuku thanks sis.... 😘😘😘😘😘😘😘😘😘
 

Brundha

Well-known member
Hero va villianu nenachutu odi vandhutu unmaiyana villian kitta matti kitta. Idhala theeran parkanumunu asai padara idhu unga heroine ku aniyama theriyala a sis
 

Banumathi Balachandran

Well-known member
சொன்னது போல் வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டால். இப்ப வந்து தீரா தீரா காப்பாத்து அப்படி சொன்னால் என்ன செய்வது. முதலில் தீரனை நம்புமா அதெல்லாம் எங்க ஆள் எப்படியாவது உன்னை காப்பாற்றி விடுவார்.
 

sivanayani

விஜயமலர்
நயனிமா இந்த பயபுள்ள பட்டது போதும் pl தீரனை வர சொல்லுங்க💕💕💕💕💕💕💕 Ud Superb pl bring out the secret 😃😃😃😃😃
அம்பிட்டு சீக்கிரமா எல்லாம் என்னால் வெளிப்படுத்த முடியாது. உங்க பிபிய எகிற வச்சுட்டுத்தான் ‍சொல்வேனாக்கும், யாருக்கிட்ட:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top