sivanayani
விஜயமலர்
பிரச்சனையே இல்லை. எனக்கும் மகிழ்ச்சிதான்thank u soo much sis.... Nengasonna entha names eh different ah azhaga eruku enakaka yochichu sonnathuku thanks sis....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பிரச்சனையே இல்லை. எனக்கும் மகிழ்ச்சிதான்thank u soo much sis.... Nengasonna entha names eh different ah azhaga eruku enakaka yochichu sonnathuku thanks sis....
Thank you so much ma.Miga arumaiyana pathivu paa
நல்லா உறைக்கிற மாதிரி சொல்லுங்க, எத்தனை வாட்டி சொன்னான், கேட்டுச்சா இந்த பயபுள்ள, நல்லா படட்டும் விடுங்கHero va villianu nenachutu odi vandhutu unmaiyana villian kitta matti kitta. Idhala theeran parkanumunu asai padara idhu unga heroine ku aniyama theriyala a sis
சொல்லுங்க சொல்லுங்க, நம்பிக்கைதானே வாழ்க்கை, இது புரிஞ்சுக்காம படுத்துறாங்கையாசொன்னது போல் வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டால். இப்ப வந்து தீரா தீரா காப்பாத்து அப்படி சொன்னால் என்ன செய்வது. முதலில் தீரனை நம்புமா அதெல்லாம் எங்க ஆள் எப்படியாவது உன்னை காப்பாற்றி விடுவார்.
Wow... Nayani ma... Apdiye H layum sollittu poangaenna nambi kekkireenkale. unka thakiriyatha naa paaraaturen.
நயன்மை - நீதி
நவதை - புதுமை
நறுமுகை - இளம் பெண், அழகி, வாசனை பரப்பக் கூடிய மொட்டு அல்லது அரும்பு, (நறு என்றால் நல்ல, இனிமையான மிகுந்த என்று பொருள்)
நற்றுமை-நன்மை பயக்கவல்ல பார்வதி
நிதாந்தனா - மேன்மையுள்ளவள், (நற் + உமை)
நிதார்த்தனா- உறுதியுள்ளவள், நேர்மையானவள், உன்மையானவள் என்று பொருள்,
நிரந்தரி- நிரந்தரமாக வசிக்கக் கூடியவள், பார்வதி
நீயில் நல்ல பெயர்கள் சிக்கவில்லையே
H ல தமிழ் பெயர்கள் வராதேமா. வடசொல்தான் இருக்கும்பா,Wow... Nayani ma... Apdiye H layum sollittu poanga
காலம் கடந்த ஞானோதையம்நயனிமா பதிவு சூப்பர்
தீரனை கொஞ்சமாவது நம்பி இருக்கலாமே சிவார்ப்பணா
நல்லா கேளுங்க. வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கிபுட்டு இப்போ அழுதா என்ன பன்றதுUnakku nalla theva shiva.... Avan solla sola ketkama pona tane.. ippo edhukku avanai thedura...