All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
அடுத்து எங்க போய் என்ன வம்ப விலை கொடுத்து வாங்க போகிறாரோ? தீரனை பாடாய் படுத்துகிறாள்
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது எப்படி நயனிமா உங்க கதையில ஹீரோயின் எல்லாம் அவசர குடுக்கைகளாவே இருக்காங்க.... ஐயோ வெளிய போய் இனி எந்த வம்ப வாங்கிட்டு வராலோ தெரியல....
 

sivanayani

விஜயமலர்
நயனிமா பதிவு சூப்பர் 😍😍😍😍😍
ரகு என்ன வேலைய பார்த்தானோ தெரியல பாவம் அர்ப்பணா மாட்டிக்கிட்டு முழிக்கிறா திரன் கேள்வியா கேக்குறானே தவிர தான் யாருனு சொல்லமாட்டேங்கானே யாருனு தெரிஞ்சா கொஞ்சம் யோசிச்சிருப்பா.....
வெளிய இருக்குற ஆபத்து தெரியாம திரன் சொல்றதையும் காதுல வாங்காமல் போறாளே என்ன ஆபத்துல மாட்ட போறான்னு தெரியலையே.....
அதுக்கு யோசிக்கிற புத்தி இருக்கணுமே, நம்ம ஹீரோயினிக்கு அதுதான் இல்லையே, எங்கிட்டுன்னு போய்த் தேடுறது அதை:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
fight scene ah நிங்க விவரிக்கறத படிக்கும்போது நேரில் பார்த்த feel ஆகுது மேம்,தீரண் தான் அவள காப்பாத்துனதுனு ,தெரிந்த பிறகு தீரண் கிட்டருந்து தப்பிக்கறதுக்காக ஒடுறா!Omg அபர்ணா :eek::eek:nice epi mam
Thank you so much ma. ஏன்னா இவளுக்கும் இவன் யாருன்னு இன்னும் தெரியாதில்ல, அவளுக்கும் பயமா இருக்கும்தானே :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. இந்தபுள்ள போனதடவை ஓடிபோய் இப்போதுதான் ஆபத்துலிருந்து தப்பித்து வந்தது மறுபடியும் ஓட பார்க்குதே அச்சோ என்ன நடக்கபோகுதோ ஆமாம் யார் இவர்கள்??? ஏன் இப்படி தாக்கினார்கள் அந்த ரகு டாக் எங்கே போய் தொலைத்தது பாவம் தப்பு ஏதும் செய்யமால் சிவார்ப்பணா கஷ்டப்படுகிறதே???
Thank you so much ma. ஆமாபா தப்பு செய்யாமலே சிக்குப்பட்டு நொந்து நூடில்ஸ் ஆகுது பயபுள்ள
:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top