All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
siva mam today epi super, ரகுவும், திரணும் ஏம்பா இப்படி பண்றிங்க, சிவாவ அலற, அழுக வைக்கறங்களே பாவம் பேபி😠😠
கொஞ்சம் பொறுங்க அவங்களே அலற வைப்பாங்க, :love::love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
துப்பாக்கி எல்லாம் வைத்து இருக்கிறான் 🙄 பெற்றவர்களை கஷ்டப்பட வைத்து விட்டு நம்பிய தோழிக்கும் பிரச்சினைகளை கொடுத்து விட்டு எங்கே சென்றாய் ரகுகுகுகுகு....
அடுத்து லேப்டாப்பில் என்ன இருக்கப் போகுது🤔🤔🤔
 

Hanza

Bronze Winner
Ragu terrorist a???? 😱😱😱😱
evlo tricks a avaloda pendant le vechirukkan key a????

Adippavi unakku jail ku pona sappadu kidaikkaathu nu kavalai padra... Ne ellam enna make??? 😂😂😂

Nayani ma unga heroine ellam ore saappattu rami galahave irukkangale... Enna kaaranam😂😂😂😂
 
Status
Not open for further replies.
Top