All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Wow super ending sister. Dheeran yum Arpanava yum romba miss pannuram. Ungaludaiya first story a pol indha story um manathil neenga idam pidiththulladhu. Meendum meendum vaasikka thoondukinradhu. Neengal kathai ezhuthum vitham migavum arumai. Ungalin ezhuththu pani thodaruttum. Vazhthukkal. Come back soon... 😍😍😍😍
Thnak you so much maa. sure I'll be back.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi Hi சகோதரி..
செம செம பதிவு..
அர்ப்பணா உடனே அதிரடியில் இறங்கி தீரனை கைப்பிடிச்சது செம:love:
3 சிங்கக்குட்டிங்க எதிர்பார்க்கவே இல்ல சிஸ்...:love::love:
பிள்ளைங்க &
மாமனார் அர்ப்பணாவ புரிஞ்சு நடப்பது அழகு...
தீரன் அர்ப்பணா காதல் செம.
பரபரப்பாவே படிச்சு
ஒரே ஓட்டம்
இந்தப்பதிவு தான் அப்பாடானு இருக்கு...
ரியலி மிஸ் யூ ..
செம கதை.
நன்றி நன்றி.
என்ன சொல்ல என்று தெரியவில்லைமா. உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கிடைத்தது நான் பெற்ற வரம். மிக மிக நன்றிமா. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
Wow !!!!what a superb happy ending dear.... அனா பேபி அதிரடியா தீரனை marriage பண்ணிக்கிட்டது செம்ம.... அது மட்டுமா அஞ்சு வருசத்துல மூணு சிங்க குட்டிகளா??? செம்ம speed தான் போங்க.... அதுவும் தீரன் அநாக்காக தன்னோட வேலையையே விட முடிவு பண்றது so sweet.... ஒரு action ஸ்டோரியை போரடிக்காம, எந்த இடத்திலேயும்
தொய்வில்லாம,விறுவிறுப்பா,அடுத்து என்ன நடக்குமோங்கிற எதிர்பார்ப்போட கொண்டு போன நயனிமாக்கு ஒரு big salute.... Thanks for giving such a wonderful story dear...உங்க கதையை படிச்ச மாதிரியே இல்ல நயனிமா.... கூடவே பயணம் செஞ்ச மாதிரியே ஒரு feel ஐ கொடுத்துச்சு..... எங்களைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு உங்களை போன்ற எழுத்தாளர்களின் கதைகள் தான் stress -லிருந்து பெரிய relief ஐ கொடுக்குது நயனிமா..... தொடர்ந்து நீங்க நிறைய கதைகள் எழுதி எங்களை entertain பண்ணனும்...... really going to miss anaa &theeran....... waiting for ur next story eagerly dear....
என்ன சொல்ல என்று தெரியவில்லைமா. உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கிடைத்தது நான் பெற்ற வரம். மிக மிக நன்றிமா. புத்தகமே வெளிவந்த போல மனம் சந்தோஷத்தில் பறக்குது. பெரும் விருது பெற்ற மகிழ்ச்சியில் மனம் பொங்குது. உங்க வாழ்த்து என்னக்கு பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது. மிக மிக நன்றிங்க.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
😍😍😍😍😍😍
RenDu perum aaru per aaga poranga 😍😍😍😍

Semma story sissyyyyyyyyy...
Epi 1st la irunthu last varaikum ela lineum padichu rachichuruken...

Anaaa vum theeranum maraka koodiya char ah thonala....
Ungaloda Entha story naalum ivanga tha nyabagam varuvaanga first...
Ella epiyum romba thrilling ah chasing ah padichutu intha epi full and full love and care ah iruntha thu romba diff ah iruku...

Type pana vanthathum neraya thonuchu... Ipo words eh varala 🌹🌹🌹💐💐💐💐💐
Hats off to u....
Wishing u all success for ur upcoming novels💐💐💐
Thank you so much ma. Unmayaa santhoshamaa iruku unka comments paaththu. manam muzhukka santhoshamaa iruku. nandrima.a :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:smiley22::awesome:! நயனி supperb action ஸ்டோரி ....congrats மா , உங்க முதல் கதையை கூட முடியும் தருவாயில் தான் படிச்சேன் அப்பவே உங்க கதை எழுதும் விதம் பிடித்து இருந்தது...அடுத்து இந்த கதையின் முதல் 2 ud தான் படித்தேன் இது வேலைக்கு ஆகாதுனு நெனச்சு இத கதை முடியும் தருவாயில் தான் படிக்கணும்னு முடிவு பண்ணி காத்திருக்க ஆரம்பிதேன் ..நடுநடுவுல எதாவது ஒரு epi பாதி படிச்சுட்டு ஐய்யயோ வேண்டாம் susbence போய்ட போகுதுனு திரும்ப வெளிய போய்டுவேன் ....அனா இவளவு நாள் காத்து இருந்ததுக்கு செம்ம action block story பா செம்ம , செம்ம பின்னிட்டீங்க போங்க ஒரு flow வா படிக்கும்போது அப்படி வேகம், ஒரு படம் பார்க்கற effect இருந்தது, நெறய படம் இது மாதிரி பார்த்து இருப்பதால் கதையை predict பண்ண முடிந்தது , இருந்தாலும் உங்க வர்ணனை extraordrinary சிவா ....அடுத்து நாயகன் அநபாய தீரன் , நாயகி சிவார்ப்பானா , நம்ம தீரன் action, ரொமன்ஸ்ன்னு பின்னிட்டான் , எவ்வளவு பெரிய வீரனா இருந்தும் நம்ம அர்ப்பணா கிட்ட சரண்டர், அவளுக்காக தனக்கு பிடித்த வேலையையே விட்டுட்டு வராதுன்னு சும்மா கலக்கிட்டான், சும்மா பொசுக்கு பொசுக்குன்னு கோச்சுக்கிட்டு ஓடிட்டு இருந்த அர்ப்பனா , புருஷன் , பிள்ளைகள் , மாமனார் னு தன பின்னாடி வர வச்சுட்டா செம்ம cutee இவங்கள எல்ல்லாம் இப்ப மிஸ் பண்ண போறோம். all தி வெரி பெஸ்ட் ஒன்ஸ் அகைன் ...கொஞ்சம் refresh , relax பண்ணிட்டு வேரோரு கதையோட வாங்க...அது வரை waiting ....(பி .கு ) உங்க எழுத்துக்கு நான் ரொம்ப அடிமை ஆகிட்டேனு நினைக்கறேன் ஹி ..ஹி ..ஹி.:smiley21::smiley2::smiley7::smiley7::smiley7:
உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கிடைத்தது நான் பெற்ற வரம். பூர்வ ஜென்ம புண்ணியம்ன்னு நெனக்கிறேன். மிக மிக நன்றிமா. புத்தகமே வெளிவந்த போல மனம் சந்தோஷத்தில் பறக்குது. பெரும் விருது பெற்ற மகிழ்ச்சியில் மனம் பொங்குது. புத்தகமே வெளிவந்த மகிழ்ச்சியில் மனம் துள்ளுது. உங்க வாழ்த்து என்னக்கு பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது. மிக மிக நன்றிங்க.:love::love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
unka ovvoruvaroda commentsum naan vetri petru vitten enpathai parai saatruthe. puththakamaa varumaa illayaannu enakku theriyaathu. atharkkaana thakuthi irukkaannum enakku theriyaathu. aana unkalaippondra vaasakarka petrathe ennoda puthhtakam veliye vantha pola santhosahamaa irukku. thanksma. :love::love::love::love::love:
Enna mam ippadi solitinga... Ungalluku enna mam thaguthiki korachal.... Kantipa niga book ah poodalam... Kantipa semma ah போகும்... உண்மை ah romba romba azgha lively ah solringa...
 

Tamilnovels

New member
Hi mam,
Story supera irukku action movie pattha feel varudhu and heroine oda bayatha climax la kuda solli irukeenga adha mattum vitutu konjam bolda ana mathiri solli irukkalam idhu negative feedback illa ennoda thought
 
Status
Not open for further replies.
Top