All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

preti

Well-known member
Wowww mam:love::love:am speechlesss!!!!!!avlo superba irunthuchu story:love::love::love:unga writing amazing!!!!:love:action,romance,patriotism nu pinreenga:love:great fan of ur writing mam:love::love:last 2ud's la namma arpana kitta ena oru improvement!!!!:D:Dazhgha avaloda love ah express panathu ena,dheeranoda sernthu kittu villain kita dialogue pesurathunu namma arpana romba kalakitta:love::love:ellam namma dheeranoda sahavasam pola:LOL:namma hero dheeranaye madam control la vachurukangale!!!!!!:love::love:ithula brigadier and 3 kids um adakkam pola:LOL:apa next 3 dheeran's veetla ready:love::love::love:bt v will badly miss dheeran and arpana mam:cry::cry:v love them both:love::love:story avlo lively ah irunthuchu!!!!hats off to u mam:love:
 

Suba

New member
Super. Enna oru thrill action like a hollywood movie. Ana nd theeran we miss them both. Kadai mudichidutheynnu romba kastama irrukku. Seekrame next storyoda vanga
 

sriseetha

Active member
Very nice ending, I too miss theeran :)
கதையோட ஸ்டார்டிங் preview la பாலமுரளி அண்ட் அவங்க சிஸ்டர் னு ஒரு கேரக்டர் வந்துச்சே அவங்க யாரு சீஸ்?
 

Kannamma

Well-known member
Ungaloda stunt versiona romba miss pannuven... Nalla oru kadhaiottam.. Kadhi karu.. Kadhai mandhargal ellarume nalla amaichurundheenga...

Kandipa theerana miss pannuvom...
 

Srinisaran

Member
ஆரம்பம் முதல் கடைசி அத்தியாயம் வரை வேகம் வேகம் வேகம்.ஒரு கதையை தான் படிக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை. ஒரு காதல்+அதிரடி திரைப்படத்தை 3டி எபெக்ட்ல பார்த்த உணர்வு. அர்ப்பணாவை போல் நானும் விபத்தில் பயந்து, ரகுவை காணாது குழம்பி, பனியிலும், பயத்திலும் நடுங்கி, தந்தையின் பொய்மையில் வருந்தி, மாமாவின் துரோகத்தில் அதிர்ச்சி அடைந்து அத்தனையும் சமாளித்த தீரன் மேல் தீராக் காதல் கொண்டேன். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு💋💋💋💋💋💋💋💋💋💋சகோதரி. நிலவே என்னிடம் நெருங்காதே, தகிக்கும் தீயே குளிர்காயவா இரண்டு கதை களங்களும் வெவ்வேறானவை. இரண்டிலுமே உங்கள் திறமை என்னை விழிவிரிக்க செய்துவிட்டது. வாழ்த்துக்கள் தோழி. வேல்விழியால் மறவனை பார்(படி)க்க ஆவலாக காத்திருக்கிறேன்
 

Anar

Active member
Wow super ending sister. Dheeran yum Arpanava yum romba miss pannuram. Ungaludaiya first story a pol indha story um manathil neenga idam pidiththulladhu. Meendum meendum vaasikka thoondukinradhu. Neengal kathai ezhuthum vitham migavum arumai. Ungalin ezhuththu pani thodaruttum. Vazhthukkal. Come back soon... 😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top