All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi Hi சகோதரி..
செம செம பதிவு..
அர்ப்பணா உடனே அதிரடியில் இறங்கி தீரனை கைப்பிடிச்சது செம
3 சிங்கக்குட்டிங்க எதிர்பார்க்கவே இல்ல சிஸ்...
பிள்ளைங்க &
மாமனார் அர்ப்பணாவ புரிஞ்சு நடப்பது அழகு...
தீரன் அர்ப்பணா காதல் செம.
பரபரப்பாவே படிச்சு
ஒரே ஓட்டம்
இந்தப்பதிவு தான் அப்பாடானு இருக்கு...
ரியலி மிஸ் யூ ..
செம கதை.
நன்றி நன்றி.
ஹாய் நயனிமா
Wow !!!!what a superb happy ending dear.... அனா பேபி அதிரடியா தீரனை marriage பண்ணிக்கிட்டது செம்ம.... அது மட்டுமா அஞ்சு வருசத்துல மூணு சிங்க குட்டிகளா??? செம்ம speed தான் போங்க.... அதுவும் தீரன் அநாக்காக தன்னோட வேலையையே விட முடிவு பண்றது so sweet.... ஒரு action ஸ்டோரியை போரடிக்காம, எந்த இடத்திலேயும்
தொய்வில்லாம,விறுவிறுப்பா,அடுத்து என்ன நடக்குமோங்கிற எதிர்பார்ப்போட கொண்டு போன நயனிமாக்கு ஒரு big salute.... Thanks for giving such a wonderful story dear...உங்க கதையை படிச்ச மாதிரியே இல்ல நயனிமா.... கூடவே பயணம் செஞ்ச மாதிரியே ஒரு feel ஐ கொடுத்துச்சு..... எங்களைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு உங்களை போன்ற எழுத்தாளர்களின் கதைகள் தான் stress -லிருந்து பெரிய relief ஐ கொடுக்குது நயனிமா..... தொடர்ந்து நீங்க நிறைய கதைகள் எழுதி எங்களை entertain பண்ணனும்...... really going to miss anaa &theeran....... waiting for ur next story eagerly dear....
Semma story sissyyyyyyyyy...
Epi 1st la irunthu last varaikum ela lineum padichu rachichuruken...
Anaaa vum theeranum maraka koodiya char ah thonala....
Ungaloda Entha story naalum ivanga tha nyabagam varuvaanga first...
Ella epiyum romba thrilling ah chasing ah padichutu intha epi full and full love and care ah iruntha thu romba diff ah iruku...
Type pana vanthathum neraya thonuchu... Ipo words eh varala
Hats off to u....
Wishing u all success for ur upcoming novels
! நயனி supperb action ஸ்டோரி ....congrats மா , உங்க முதல் கதையை கூட முடியும் தருவாயில் தான் படிச்சேன் அப்பவே உங்க கதை எழுதும் விதம் பிடித்து இருந்தது...அடுத்து இந்த கதையின் முதல் 2 ud தான் படித்தேன் இது வேலைக்கு ஆகாதுனு நெனச்சு இத கதை முடியும் தருவாயில் தான் படிக்கணும்னு முடிவு பண்ணி காத்திருக்க ஆரம்பிதேன் ..நடுநடுவுல எதாவது ஒரு epi பாதி படிச்சுட்டு ஐய்யயோ வேண்டாம் susbence போய்ட போகுதுனு திரும்ப வெளிய போய்டுவேன் ....அனா இவளவு நாள் காத்து இருந்ததுக்கு செம்ம action block story பா செம்ம , செம்ம பின்னிட்டீங்க போங்க ஒரு flow வா படிக்கும்போது அப்படி வேகம், ஒரு படம் பார்க்கற effect இருந்தது, நெறய படம் இது மாதிரி பார்த்து இருப்பதால் கதையை predict பண்ண முடிந்தது , இருந்தாலும் உங்க வர்ணனை extraordrinary சிவா ....அடுத்து நாயகன் அநபாய தீரன் , நாயகி சிவார்ப்பானா , நம்ம தீரன் action, ரொமன்ஸ்ன்னு பின்னிட்டான் , எவ்வளவு பெரிய வீரனா இருந்தும் நம்ம அர்ப்பணா கிட்ட சரண்டர், அவளுக்காக தனக்கு பிடித்த வேலையையே விட்டுட்டு வராதுன்னு சும்மா கலக்கிட்டான், சும்மா பொசுக்கு பொசுக்குன்னு கோச்சுக்கிட்டு ஓடிட்டு இருந்த அர்ப்பனா , புருஷன் , பிள்ளைகள் , மாமனார் னு தன பின்னாடி வர வச்சுட்டா செம்ம cutee இவங்கள எல்ல்லாம் இப்ப மிஸ் பண்ண போறோம். all தி வெரி பெஸ்ட் ஒன்ஸ் அகைன் ...கொஞ்சம் refresh , relax பண்ணிட்டு வேரோரு கதையோட வாங்க...அது வரை waiting ....(பி .கு ) உங்க எழுத்துக்கு நான் ரொம்ப அடிமை ஆகிட்டேனு நினைக்கறேன் ஹி ..ஹி ..ஹி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.