All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma. oruvaroda kunam eppothum maaruvathillai. thottil palakkam sudukaadu mattum enpaarkal. eppothum oruvarin iyalpu maarvathillai. athanaal thaan anaa kadaisi varai maarave illai.Hi mam,
Story supera irukku action movie pattha feel varudhu and heroine oda bayatha climax la kuda solli irukeenga adha mattum vitutu konjam bolda ana mathiri solli irukkalam idhu negative feedback illa ennoda thought
thank you so much ma. I am really really happy...hi nayani,
superb story .hollywood action movie patha feel .Dheeran and arpanana sema super .suspense novel . very good flow. no exaggerrated writing .Rocking you are in your writing style .Best wishes . happy to read ..Thanks
mika mika nandri Sarojaஅற்புதமான நாட்டை காக்கும் போராட்ட வீரன் தீரன் கதை
அர்ப்பணா அருமை
நல்ல முடிவு
wow semayaa commetns panni iurkkeenkappa. I am so happy ma. periya viruthe koduththa polave irukku. enna sollannu theriyala. manam neranchiruku.Wow sis... excellent writing sis..hats off to ur work..unga stories la hero heroinena uyira nesikarathu superb..avalavu azhaga treat pandranga pengala..u maintained the suspense very well(Raghavan)..arpana athiradiya dheeran kita love sonathu sema cute..after 5 yrs portion avalavu cuteta irunthathu..I felt the emotion 100%..mudinja 2 part yezhuthunga sis..konjum work irunthathunala lateta msg pannen..sry..all the best for ur upcoming story sis..
என்னோட கதையை விட உங்க கமென்டன்ஸ் செமயா சூப்பரா இருக்குப்பா. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஏதோ பெருசா சாதிச்சது போன்ற உணர்வை கொடுக்குது. உங்க எல்லோரோட ஆதரவுதான் இந்த கதையோட வெற்றியே. பெரிய விருது கிடைச்சா கூட இவ்வளவு திருப்தி. வருமா தெரியல. மிக மிக நன்றிம்மா.கதை ரொம்ப ரொம்ப அருமை sis.....
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் அவ்வளவு விறுவிறுப்பா, சூப்பரா இருந்தது ..
எப்படி தான் பேர் எல்லாம் செலக்ட் பண்றீங்களோ வித்தியாசமா, சூப்பரா இருக்கு
தீரன்,அர்ப்பணா ரெண்டு பேரையும் ஓட விட்டு, அவங்க ரெண்டு பேரும் ஏன் ஓடறாங்கனு தெரியாம, எங்களையும் பயங்கரமா ஓட விட்டு, என்னதான்பா பிரச்சனைனு தெரியாம குழம்பவிட்டுடீங்க......
முதல்ல ரகு மேல சந்தேகத்தை கிளப்பி, பிறகு வாசுதேவன் மேல சந்தேகத்தை திருப்பி கடைசியா ராகவன் ல கொண்டு வந்து முடிச்சிட்டீங்க ...
சொல்லியே ஆகணும், ரொம்ப அழகா ரொமான்ஸ் சீன்ஸ் எழுதுறீங்க
பல பேர் அடிமையாகிட்டோம் நெனைக்கிறேன் ....
ஆக்ஷன் சீன்ஸ் எல்லாமே லைப்வா கண்முன்னே நடக்குற மாதிரி இருந்துச்சு....
கடைசியா என்னப்பா ரெண்டு பேரையும் பிரிச்சிட்டீங்களோனு பயந்துட்டோம்...... ஆனா அர்ப்பணா இப்படி அதிரடியா இறங்கும் நினைக்கில... சூப்பர்
அர்ப்பணா....மாமனார்ல இருந்து, தீரன், பசங்கனு எல்லாரையும் ஒருவழி பண்ணுது போல ....
எப்பேர்ப்பட்ட வீர தீர புலி ஆனாலும் வீட்ல எலி தான்.... நம்ம தீரன் மட்டும் விதிவிலக்கா என்ன????
தீரன் மனைவிக்காகனு வேலைய விட்டுட்டு வர்றது, அதே சமயம் நாட்டுக்காக சில சமயம் போகணும்னு ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுறது அருமை ..
மொத்தத்துல அருமையான ஆக்ஷன், ரொமான்டிக் கதை.....அருமை sis