All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஏன் ஏன் ஏன் நயனிமா இப்போது தான் இருவருக்கும் அனைத்தும் சரியானது போல் இருந்தது இப்படி உடனே குழந்தைகளை கடத்தி விட்டீர்களே

இந்த குட்டி சுட்டீஸ் என்ன செய்கிறார்கள்
பானு அக்கா அப்ப அந்த கார்வச்சு இருக்கறவன் எதிரி இல்லையா?!. அவன் ஆத்வி சாத்விய கடத்தலையா?!. அப்ப இத்தனை நாளா நடந்த சம்பவம் அத்தனைக்கும் மாஸ்டர் மைண்டு நம்ம டாலிநயணூதானா?!. இது தெரியாம போச்சே?!. ஒண்ணுமே தெரியாத அப்புரானி மாதிரி இருக்காங்களே!!. நாமெல்லாம் ஏமாந்து போயிட்டோமா?!. அய்யகோ இதென்ன கொடுமை பானு அக்கா!!!. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

Narmadha

Bronze Winner
வாவ், வாவ், செம்ம மாதாஜி😍😍😍😍😍 ஆத்வி, சாத்வி மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏👏👏👏👏, வேற லெவல் எங்க ஹீரோ ட்ரைனிங்💪💪💪💪💪💪💪, அதை தக்க சமயத்தில் பயன்படுத்தி தடியர்களின் கவனத்தை சிதறடித்தது பிரம்மிப்பில் ஆழ்த்தியது 😯😯😯😯😯.
தக்க சமயத்தில் நம்ம ஹீரோ என்ட்ரி ஆகி குழந்தைகளை மீட்ட போது தான் உயிரே வந்தது 🙏🙏🙏🙏.
இதை படிக்கும் போது நேரில் நின்று அவர்களின் ஒவ்வொரு அசைவையும்
கண்க்கூடாக பார்த்தது போன்று ஒரு மாயை என்னை வாரி சுருட்டிக்கொண்டது, வேற லெவல் மாதாஜி உங்கள் எழுத்துநடை 😊😊😊😊😊😊💞💞💞💞💞.
அடுத்து என்ன நடக்க போகுதோ அபயன் மீண்டும் பிரச்சனையில் சிக்கி கொள்வனா?? 😔😔😔, கவலையாகவும் இருக்கு மாதாஜி.
 
Last edited:

Vaishanika

Bronze Winner
வாவ் சூப்பர் !!சூப்பர் !! என்ன ஒரு சமயோசிதமாக செயல்பாடு குட்டீஸ் சுட்டீஸ். குறும்பாக இருந்தாலும் ஐந்து வயது குழந்தைகள் தகிரியமா இருப்பது எல்லா குட்டீஸூக்கும் உதாரணமே.செம செம செம மாஸூ த சாத்வி ஆத்வி. ஹிப் ஹிப் ஹிப் ஹூர்ரே!!!😍😍😍😍😍😍😍 டாலிநயணூ!!!
 

Hanza

Bronze Winner
Vidhulan pasanga na summava…. Semma da vandugala… 👏🏻👏🏻👏🏻
Adhane parthen… Nayani ma kadhai la action and gun shooting scene illamala????!!!! Ippo police vandhu enna pannuwanungalo??? Again avanai Visarippangala??!
 

Banumathi Balachandran

Well-known member
குழந்தைகளுக்கு படிப்புடன் தைரியம் தன்னம்பிக்கை சூழ்நிலையை கையாளும் முறை என அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்

இந்த விஷயத்தில் அபயன் சூப்பர்
 
Top