All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
🤔🤔🤔 ஆமா மாதாஜி எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, எப்போ இருந்து வைஷு இப்படி ஹீரோக்கு குடை பிடிக்கறான்னு யோசிச்சு பார்த்தேன் 🤔🤔🤔, அம்மணி தன்னையே அறியாமல் அவங்க மனச சில நேரங்கள் வெளிப்படுத்திடுறாங்க, அப்புறம் மாட்டிகிட்டு ஒத்துக்க மனசு வராமல் எனக்கு பிடிக்கல, என்ற சங்க தலைவி பூவுக்கும் பிடிக்கலனு ரீல் விடுவாங்க 🤨🤨🤨🤨.
நம்ம ஹீரோ ஹார்மி பக்கம் அவங்க எப்போவோ சாஞ்சிட்டாங்க, பூ அம்மணிக்கு பயந்து அங்கன இருக்காபுல்ல, நீ பயப்படாத வைஷு நாங்க இருக்கோம் உன்னை காப்பாத்த 😜😜😜😜😜😜😜😜😜😜😜.
அதேதான் அதேதான்.. பயபுள்ளைக்கு நம்ம ஹீரோ மேல தீராத காதல். அவங்கள சேத்து வைக்க இன்னா பாடுபடுது பாருங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஐயோ ஆத்வி, சாத்வி, செல்ல குட்டிங்கள கடத்திட்டாங்களா 🥺🥺🥺🥺🥺,
அபயன் அவங்களை பத்திரமாக மீட்க வேண்டும் 😔😔😔😔.
டேய் யாருடா நீ😡😡😡😡, நேரடியாக மோத தைரியம் இல்லாம, முதுகுக்கு பின்னாடி தாக்கும் கோழை பயலே, நீ மாட்டுடி உன்னை உப்பு கண்டம் போட்டு , நார் நாரா கிழித்து தொங்க விட எங்க ஹீரோ வராண்டா 😡😡😡😡😡😡.
மாதாஜி இம்ம்🤔🤔🤔🤔 வேண்டாம், வேண்டாம் அடுத்த எபி படித்துவிட்டு உங்களிடம் வருகிறேன், கொஞ்சம் பொறுமை காக்கிறேன் 🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️சாந்தி, சாந்தி என்று மனதை ஒருமுக படுத்திக்கிறேன்.
சந்தியோ சாந்தி.... நித்தியானந்தம்... :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
திட்டறது எங்க. உரிமை. திட்டதான் செய்வோம்.எங்காளுகிட்ட ஆரம்பத்துலேயே அவன் குறுக்குல நாலு மிதி போடச் சொன்னோம்.அடியாதமாடு படியாதுங்கறமாதிரி பின்னிபெடலெடுக்க சொன்னோம்.அதுக்கு மிளிரூ காதலிச்சு தொலச்சுட்டேனு வேற என்னபண்ணட்டும்.பசங்க இரண்டும் வேணுமுன்னு கனடாவுக்கு வண்டிஏறி அவனோட வந்தா.தப்பையெல்லாம் மன்னிச்சு மறந்து வாழ்க்கை தாரேனு சொன்னதே பெரிசு.இதுல நாலு நல்லவார்த்தை சொல்லோனுமா?!. சொல்றேன்.மிளிரூ பசங்களை சேதாராமில்லாம காப்பாத்துன கம்முன்னு வுட்று.இல்லைன்னா எரியற கொள்ளிக்கட்டைய எடுத்து 👃👃👃👃👃👃 ஓட்டை இரண்டுலையும் சொருகி சோலிய முடிச்சுவுட்று.போய்ச்சேரட்டும் யாருக்கும் கஷ்டமில்லாம.எதிரி யாருங்கிற எவிடென்ஸ என்ற மிளிரூ கண்டுபுடிச்சிட்டா பாத்தீங்களா!!. இதைப் பாலோ பண்ணி எதிரிய கண்டு பிடிச்சி அம்மிலவச்சு நச்சிநச்சிரோனும்.டாலிநயணூ நீங்க கேட்ட நாலு நல்ல வார்த்தை போதுமா?!. இல்லை இன்னும்......
அடியாத்தி... ஈரோயின் ஆர்மிங்க ரொம்ப பயங்கரவாதக் கூட்டமால இருக்கு. என்னன்னாலு் ஹீரோ ஆர்மிங்க டீசன்டுதான்பா... அவங்கள்லாம் இப்படி பயமுறுத்த மாட்டாங்க... எம்பிட்டு நல்ல விதமா சொல்லுவாங்க...:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Edhe .yaarum vidhulanuku edhira pesa maatengarangala:D:Dnaangalaam part 1 lerndhe vidhulan army💪💪💪
யோவ் ஈரோயின் ஆர்மி காதில கேக்காத மாதிரி சொல்லுங்க. அப்புறம் நம்ம காதில இரத்தம் வடிஞ்சிரும்பா. :cool::cool::cool::cool::cool:
 
Top