All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Vidhulan pasanga na summava…. Semma da vandugala… 👏🏻👏🏻👏🏻
Adhane parthen… Nayani ma kadhai la action and gun shooting scene illamala????!!!! Ippo police vandhu enna pannuwanungalo??? Again avanai Visarippangala??!
ஹா ஹா ஹா நன்றி செல்லோ. ஹீ ஹீ... இனி இதெல்லாம் குறைக்கணும்னு நினைக்கிறேன்... ஆனா ஃபைட்டிங் சீன் எனக்கு ரொம்ப பிடிக்கும்பா...:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
குழந்தைகளுக்கு படிப்புடன் தைரியம் தன்னம்பிக்கை சூழ்நிலையை கையாளும் முறை என அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்

இந்த விஷயத்தில் அபயன் சூப்பர்
மிகச் சரியா சொன்னீங்க. ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, பாதுகாப்பு சார்ந்து பயில வேண்டும். அது அவங்க எதிர்காலத்துக்கு மிகவும் உதவும்.:love::love::love::love::love:
 
Vaishanika

Bronze Winner
அடியாத்தி... ஈரோயின் ஆர்மிங்க ரொம்ப பயங்கரவாதக் கூட்டமால இருக்கு. என்னன்னாலு் ஹீரோ ஆர்மிங்க டீசன்டுதான்பா... அவங்கள்லாம் இப்படி பயமுறுத்த மாட்டாங்க... எம்பிட்டு நல்ல விதமா சொல்லுவாங்க...:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
டாலிநயணூ நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியும்.நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியும்.நீங்க ரன்னிங்கு சேஸிங்கு பைட்டிங்கு டூமீலிங்கு கஸக் கஸக்குன்னு பயங்கரவாத பேமஸா இருக்கிறீங்க. உங்க விசிறிகளும் அதேமாதிரி பயங்கரவாதியா இருக்கோம்.இதெல்லாம் சகஜம்ப்பா.கண்டுக்கப்புடாது.ஏன்னா வாலிபவயசு பாருங்க டாலி. யூ 3 வயசு.ஐ 2 வயசு.ஏதே டீசண்டா உங்க ஈரோஆர்மி.வேப்பெண்ணெய்யும் வெளக்கெண்ணையும் கலந்து குடிச்சிட்டதுபோல இருப்பாங்களே அப்புடியா திருதிரு முழியப் பாத்தே சொல்லிறலாம் இந்த மாதிரி டீசண்டா டாலி?!.😀😀😀😀😀
 
Vaishanika

Bronze Winner
அதேதான் அதேதான்.. பயபுள்ளைக்கு நம்ம ஹீரோ மேல தீராத காதல். அவங்கள சேத்து வைக்க இன்னா பாடுபடுது பாருங்க. :love::love::love::love:
டாலிநயணூ நான் எப்ப புடிக்காதுன்னு சொன்னேன். டாலியோட கதை அதுல வர்ற ஈரோ ஹீரோயின் குட்டி சுட்டி மத்த எல்லா பேத்தையும் புடிக்கும்.முக்கியமா எழுதுற ரைட்டரையும் அவுக எழுத்துநடையும் அதுக்கு கருத்து சொல்றதும் அந்த கருத்துக்கு நானும் நர்முவும் பண்ணிக்கிற டிஷ்யூம்டிஷ்யூமும் ஆகாசளவு பூமியளவு பரந்த பிரபஞ்சளவு புடிக்கும்.ஹீரோயின் உங்க ஈரோமேல வச்சிருக்கிற காதலப்பாத்து வந்ததுதான் என்றகாதலும்.நீங்க எப்புடியாப்பட்ட குண்டு போட்டாலும் நாங்க சேத்து வச்சு ஹாப்பியாவோம்.இதுல எதாவது சதி பண்ணுனீங்க டாலிநயணூ நீங்க டர்ர்ர்ர்ர்ர்ர்.......தான். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Vaishanika

Bronze Winner
யோவ் ஈரோயின் ஆர்மி காதில கேக்காத மாதிரி சொல்லுங்க. அப்புறம் நம்ம காதில இரத்தம் வடிஞ்சிரும்பா. :cool::cool::cool::cool::cool:
அந்தப் பயம் இருக்கட்டும்.😜😜😜😜😜😜😉😉😉😉😉😏😏
 
ValliMano

Well-known member
superb uds sis... oruvazhiya manasu vanthu vithulanaum milirayum pirikama ponathula santhosham sis ana kuzhanthaingala kadathi vachi adutha aapu ready pannitinga... but kids sema sharp avangaloda samyaojidham parthu viyakuren, innum ethani ud iruku sis...
yen ketkurenna innum 10 ud iruntha nichaym 9 ud vara engalai nagam kadikka vachi 10 vathu ud la thaan milir vithulaani sethuvaipinga readersa kathara vidarthula ena santhosha ungaluku:mad::mad::mad::mad:
 
Narmadha

Bronze Winner
டாலிநயணூ நான் எப்ப புடிக்காதுன்னு சொன்னேன். டாலியோட கதை அதுல வர்ற ஈரோ ஹீரோயின் குட்டி சுட்டி மத்த எல்லா பேத்தையும் புடிக்கும்.முக்கியமா எழுதுற ரைட்டரையும் அவுக எழுத்துநடையும் அதுக்கு கருத்து சொல்றதும் அந்த கருத்துக்கு நானும் நர்முவும் பண்ணிக்கிற டிஷ்யூம்டிஷ்யூமும் ஆகாசளவு பூமியளவு பரந்த பிரபஞ்சளவு புடிக்கும்.ஹீரோயின் உங்க ஈரோமேல வச்சிருக்கிற காதலப்பாத்து வந்ததுதான் என்றகாதலும்.நீங்க எப்புடியாப்பட்ட குண்டு போட்டாலும் நாங்க சேத்து வச்சு ஹாப்பியாவோம்.இதுல எதாவது சதி பண்ணுனீங்க டாலிநயணூ நீங்க டர்ர்ர்ர்ர்ர்ர்.......தான். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
ஆத்தாடி ஆத்தா என்ன ஒரு உருட்டு, ஐயோ என்ற குட்டி ❤இதயம் அதிர்ச்சி தாங்கலயே 😯😯😯, இத மாதாஜி படித்தா எப்படி தாங்குவாங்க 💗.
🤨🤨🤨🤨அது எப்படிங்க அம்மணி ஹீரோயினுக்கு பிடித்ததால் உங்களுக்கு ஹீரோ மேல காதலா, அவ்வா😲😲😲 இதெல்லாம் அடுக்குமா கொஞ்சம் முன்னாடி தான் கொல்லி கட்டை எடுத்து முக்குல சொருகுவேன் சொன்னிங்க 😠😠.
ஒரு வேலை 🤔🤔சுத்தியால் 🔨🔨🔨 அடி
வாங்கனத்துல மண்டை கிறுக்கு தெளிந்து விட்டதோ ஐயோ பாவம் பயபுள்ள குழம்பி போய்டுச்சே 🤭🤭🤭🤭🤭😄😄😄😄😜😜😜😜😜.
 
உண்மையச்சொன்னா உலகம் நம்ப மாட்டேங்குதே.எலேய் உனக்கும் உன்ற மாதாஜிக்கும் குட்டி இதயமால.இரண்டு பேரும் மத்தவிக காதுல பெரிய பெரிய தோட்டை போட்டது போதும்ல.நம்பமாட்டேனு சொல்லுவியாம் அதுக்கு நானு உன்ற பக்கம்தான் நம்புன்னு சொல்லுவாங்கலாம்.பயாஸ்கோப்பு காமிச்சவரைக்கும் போதும்.இப்பவும் சொல்றேன் கஷ்டப்படுத்தாம வச்சிருக்கற வரைக்கும் கொள்ளிக்கட்டை கொறடா எல்லாம் எடுக்க வேண்டாமுன்னு சொல்லுவேன்.இல்லைன்னா........‌.‌... 💣💣💣💣💣 ( பூ ஆத்தா மலையேறியதால் கஷ்டப்பட்டு இறக்கி பிரண்டாக்கி வச்சிருக்கேன்.அதுல குத்தவச்சி உக்காந்து குதூகலமா கும்மியடிக்காம திரும்பி பாக்காமா ஓடிப்போயிருல நர்மு.இல்லைன்னா என்ற மறுபக்கத்த பாக்கவேண்டிவரும்.அது என்னான்னு கேக்கறியா வுட்டுறுயா ப்ளீச்சுயா தான்.பூ மனசு பூப்போலங்கறதால தான் சொல்றேன்.)
 
Top