sivanayani
விஜயமலர்
அப்படிலாம் சட்டுன்னு விடமுடியாதுபா முடியாது.பாவம்விதுலன் விட்டு விடுங்கள் சகி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்படிலாம் சட்டுன்னு விடமுடியாதுபா முடியாது.பாவம்விதுலன் விட்டு விடுங்கள் சகி
இதுக்கே இப்படின்னா அடுது்த சீனுக்கு என்ன செய்யப்போறீயளோ. ஐயோ ஐயோஏன் ஏன் ஏன் நயனிமா இப்போது தான் இருவருக்கும் அனைத்தும் சரியானது போல் இருந்தது இப்படி உடனே குழந்தைகளை கடத்தி விட்டீர்களே
இந்த குட்டி சுட்டீஸ் என்ன செய்கிறார்கள்
நன்றி நன்றி நன்றி. மிக மிக மகிழ்ச்சிபா. இவ்வளவு நாளும் அவனுடைய காதல் பேசியது. இப்ப அவ நேரம். அவளுடைய காதல் பேசணும்.Story sema interesting ah poguthu vithulanuku apadi yarupa ethiringa pavam kuttys safe ah thurumbanum vaithulan meethana milir in nambikai solil vadika mudiyathu ithuthan unmaiyana nambikaiyana kadhal arumai arumai
சோ ச்வீட். நன்றி நன்றி நன்றி. இன்னாது குட்டிய... கட்டிப்போட்டிருவேன் சாக்கிறத. கண்டு பிடிக்க முடியலயா.... ம்... எங்கோ ஓரிடத்தில் சின்னதா எதிரிக்கான ஒரு க்ளு இருக்குயா இருக்கு. கண்டுபிடிங்க கண்டு பிடிங்க.Me first to comment poi seekiram padichutu varenkutti epi aana super ah pochu seekiram edhiriya kandupudi vidhula..kids ah kadathara alavuku poirukangaedhiri yaarune kandu pidikamudila edhavadhu clue kudungalen sis
யோவ் நான் என் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன். என்ன ஏன்யா இழுக்கீரு. பிச்சுப்பூடுவேன் பிச்சு. இதுக்கும் என்ககும் சம்பந்தமில்ல. சொன்னா கேட்டுக்கங்க.பானு அக்கா அப்ப அந்த கார்வச்சு இருக்கறவன் எதிரி இல்லையா?!. அவன் ஆத்வி சாத்விய கடத்தலையா?!. அப்ப இத்தனை நாளா நடந்த சம்பவம் அத்தனைக்கும் மாஸ்டர் மைண்டு நம்ம டாலிநயணூதானா?!. இது தெரியாம போச்சே?!. ஒண்ணுமே தெரியாத அப்புரானி மாதிரி இருக்காங்களே!!. நாமெல்லாம் ஏமாந்து போயிட்டோமா?!. அய்யகோ இதென்ன கொடுமை பானு அக்கா!!!.
நன்றி நன்றி நன்றிVery fantadtic and emotional story ma....
வாவ்... நன்றி நன்றி நன்றி. மகிழ்்சசியின் ஆரவாரத்தில் நான். உங்க கருத்துப் பகிர்வு என்னை மேலும் மலரச் செய்து மகிழச் செய்கிறது நருமு.வாவ், வாவ், செம்ம மாதாஜி ஆத்வி, சாத்வி மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை , வேற லெவல் எங்க ஹீரோ ட்ரைனிங், அதை தக்க சமயத்தில் பயன்படுத்தி தடியர்களின் கவனத்தை சிதறடித்தது பிரம்மிப்பில் ஆழ்த்தியது .
தக்க சமயத்தில் நம்ம ஹீரோ என்ட்ரி ஆகி குழந்தைகளை மீட்ட போது தான் உயிரே வந்தது .
இதை படிக்கும் போது நேரில் நின்று அவர்களின் ஒவ்வொரு அசைவையும்
கண்க்கூடாக பார்த்தது போன்று ஒரு மாயை என்னை வாரி சுருட்டிக்கொண்டது, வேற லெவல் மாதாஜி உங்கள் எழுத்துநடை .
அடுத்து என்ன நடக்க போகுதோ அபயன் மீண்டும் பிரச்சனையில் சிக்கி கொள்வனா?? , கவலையாகவும் இருக்கு மாதாஜி.
சோ ச்வீட்... நன்றி டாலு வைஷு. நிச்சயமாகக் குழந்தைகளுக்கு இள வயதில் தைரியத்தையும், அதே நேரம் பாதுகாப்புக் கலையையும் சொல்லிக் கொடுக்கணும். எந்த சந்தர்ப்பத்திலும் தங்களை அவங்க காத்துக்கணும்.வாவ் சூப்பர் !!சூப்பர் !! என்ன ஒரு சமயோசிதமாக செயல்பாடு குட்டீஸ் சுட்டீஸ். குறும்பாக இருந்தாலும் ஐந்து வயது குழந்தைகள் தகிரியமா இருப்பது எல்லா குட்டீஸூக்கும் உதாரணமே.செம செம செம மாஸூ த சாத்வி ஆத்வி. ஹிப் ஹிப் ஹிப் ஹூர்ரே!!! டாலிநயணூ!!!
நன்றி நன்றி நன்றிkutties super sis
நன்றி நன்றி நன்றி. நிச்சயமா குழந்தைகளுக்கு இது பற்றிக் கத்துக் கொடுக்கணும். மனதாலும் உடலாலும் அவங்களை செதுக்கணும். அப்படி செதுக்கினா யாரும் வாலாட்ட மாட்டாங்க.wow..super update siva ma..adhvi & saath vi sema... tharkappu kalai kattru irunthalum adhanai,dhairiyamaha..sariyaana nerathil payampaduthiathu migavum arumai...