All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
ஐயோ ஆத்வி, சாத்வி, செல்ல குட்டிங்கள கடத்திட்டாங்களா 🥺🥺🥺🥺🥺,
அபயன் அவங்களை பத்திரமாக மீட்க வேண்டும் 😔😔😔😔.
டேய் யாருடா நீ😡😡😡😡, நேரடியாக மோத தைரியம் இல்லாம, முதுகுக்கு பின்னாடி தாக்கும் கோழை பயலே, நீ மாட்டுடி உன்னை உப்பு கண்டம் போட்டு , நார் நாரா கிழித்து தொங்க விட எங்க ஹீரோ வராண்டா 😡😡😡😡😡😡.
மாதாஜி இம்ம்🤔🤔🤔🤔 வேண்டாம், வேண்டாம் அடுத்த எபி படித்துவிட்டு உங்களிடம் வருகிறேன், கொஞ்சம் பொறுமை காக்கிறேன் 🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️சாந்தி, சாந்தி என்று மனதை ஒருமுக படுத்திக்கிறேன்.
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா நான் டெமோ காமிக்க தான் மாதாஜியை கிணத்து கூட்டிட்டு போனேன், உன்ன யாரு பின்னாடியே வந்து எட்டி பார்க்க சொன்னது, இப்போ பாரு கிணத்துல விழுந்து 🐸🐸🐸🐸🐸🐸 யா மாறி கத்திட்டு இருக்க 😂😂😂😂😂😂😂.
ஆமா ஆமா ஆமா கூட்டுக்களவானிகளா எலி ஏரோபிளேன் ஓட்டுதுன்னு.கப்பலை தண்டவாளத்துல ஓட்டி நிக்கவச்சதுன்னு கலர்கலரா ரீலு ஓட்டனது போதும்.நான் அடிக்கறமாதிரி அடிக்கறேன் நீ அழுவறமாதிரி அழுவுங்கிற நடிப்புதான் பிளாப் ஆயிருச்சு.எலேய் ஊருக்கே பயாஸ்கோப்பு போட்டு காட்டிப்புட்டு டெமோ காமிச்சேனு சொல்றே புளுகினி நர்மு.இதுல நான் வுழுந்தேனு கதை கட்றே .புளுகுமூட்டை..
 

Vaishanika

Bronze Winner
🤔🤔🤔 ஆமா மாதாஜி எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு, எப்போ இருந்து வைஷு இப்படி ஹீரோக்கு குடை பிடிக்கறான்னு யோசிச்சு பார்த்தேன் 🤔🤔🤔, அம்மணி தன்னையே அறியாமல் அவங்க மனச சில நேரங்கள் வெளிப்படுத்திடுறாங்க, அப்புறம் மாட்டிகிட்டு ஒத்துக்க மனசு வராமல் எனக்கு பிடிக்கல, என்ற சங்க தலைவி பூவுக்கும் பிடிக்கலனு ரீல் விடுவாங்க 🤨🤨🤨🤨.
நம்ம ஹீரோ ஹார்மி பக்கம் அவங்க எப்போவோ சாஞ்சிட்டாங்க, பூ அம்மணிக்கு பயந்து அங்கன இருக்காபுல்ல, நீ பயப்படாத வைஷு நாங்க இருக்கோம் உன்னை காப்பாத்த 😜😜😜😜😜😜😜😜😜😜😜.
உன்னையமாதிரி நாடகமெல்லாம் ஆட எங்களுக்கு தெரியாது.தப்புன்னா தப்புன்னும் சரின்னா சரின்னு சொல்லுவோம்.எங்க மிளிர சந்தோஷமா வச்சுகிட்டா ஓகே.இல்லைன்னா அவனுக்கு கஞ்சிதான்.ரொம்ப யோசிக்காதே.பூ அவங்க ஸ்டெயிலுலயும் நான் என்ற வழியிலையும் போயிகிட்டு இருக்கோம்.இதுல பயப்பட என்ன இருக்கு.சகுனி வேலை பாக்காம போயி உன்ற ஈரோவுக்கு சாம்பிராணி போட்டு ஆத்வி சாத்விய காப்பாத்தி மிளிர கஷ்டபடாம பாத்துக்க சொல்லு புளுகினி நர்மு.இவனால குடும்பமே கஷ்டப்படதறப் பாத்து கவலையா இருக்கு.இன்னும் யாருக்கு என்ன நடக்குமோ தெரியலையே.
 

Vaishanika

Bronze Winner
எலே... ஷாக்கக் கொற ஷாக்கக் கொற.... தங்கம்... நம்ம காரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே... நாம ஹீரோ ஆர்மி அடிச்சுப்போம் பிடிச்சுப்போம் கட்டி அணைச்சு உம்மா கூடக் கொடுப்போம். ஈரோயின் ஆர்மிக்கு ஏன் குத்துது குடையுது... நருமு என் மேல கோபமா இருந்தாங்க ஏன்னா நம்ம ஹீரோவ கஷ்டப்படுத்தினது அவங்களால தாங்க முடியல... அதப் புரிஞ்சிக்காமல ஐயோ ஐயோ:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
கூட்டுக்களவானியின் தளபதி டாலிநயணூ இதைத்தான் குப்புறவுழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்வதோ?!.
 

Narmadha

Bronze Winner
ஆமா ஆமா ஆமா கூட்டுக்களவானிகளா எலி ஏரோபிளேன் ஓட்டுதுன்னு.கப்பலை தண்டவாளத்துல ஓட்டி நிக்கவச்சதுன்னு கலர்கலரா ரீலு ஓட்டனது போதும்.நான் அடிக்கறமாதிரி அடிக்கறேன் நீ அழுவறமாதிரி அழுவுங்கிற நடிப்புதான் பிளாப் ஆயிருச்சு.எலேய் ஊருக்கே பயாஸ்கோப்பு போட்டு காட்டிப்புட்டு டெமோ காமிச்சேனு சொல்றே புளுகினி நர்மு.இதுல நான் வுழுந்தேனு கதை கட்றே .புளுகுமூட்டை..
ca1f303faa0a08270d2826675fc590cb.jpg
 

Vaishanika

Bronze Winner
யோவ் அவங்கள எங்கயா சேர விடுறீங்க. எப்ப பாத்தாலும் அவன கரிச்சு கொட்டினா உங்காளு எப்படித்தான் அவன ஏத்துப்பா. அவனப்பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லி பாருங்க. அப்பால அவங்க சேருறாங்களா இல்லையான்னு பாத்துக்கலாம்:smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
திட்டறது எங்க. உரிமை. திட்டதான் செய்வோம்.எங்காளுகிட்ட ஆரம்பத்துலேயே அவன் குறுக்குல நாலு மிதி போடச் சொன்னோம்.அடியாதமாடு படியாதுங்கறமாதிரி பின்னிபெடலெடுக்க சொன்னோம்.அதுக்கு மிளிரூ காதலிச்சு தொலச்சுட்டேனு வேற என்னபண்ணட்டும்.பசங்க இரண்டும் வேணுமுன்னு கனடாவுக்கு வண்டிஏறி அவனோட வந்தா.தப்பையெல்லாம் மன்னிச்சு மறந்து வாழ்க்கை தாரேனு சொன்னதே பெரிசு.இதுல நாலு நல்லவார்த்தை சொல்லோனுமா?!. சொல்றேன்.மிளிரூ பசங்களை சேதாராமில்லாம காப்பாத்துன கம்முன்னு வுட்று.இல்லைன்னா எரியற கொள்ளிக்கட்டைய எடுத்து 👃👃👃👃👃👃 ஓட்டை இரண்டுலையும் சொருகி சோலிய முடிச்சுவுட்று.போய்ச்சேரட்டும் யாருக்கும் கஷ்டமில்லாம.எதிரி யாருங்கிற எவிடென்ஸ என்ற மிளிரூ கண்டுபுடிச்சிட்டா பாத்தீங்களா!!. இதைப் பாலோ பண்ணி எதிரிய கண்டு பிடிச்சி அம்மிலவச்சு நச்சிநச்சிரோனும்.டாலிநயணூ நீங்க கேட்ட நாலு நல்ல வார்த்தை போதுமா?!. இல்லை இன்னும்......
 

Vaishanika

Bronze Winner
எலேய் புளுகினிநர்மு உண்மையைச் சொன்னா உடம்புல உப்பைவச்சு தேச்சா போல இருக்கால. சுடுவெயிலுல போட்டு காஞ்ச கருவாட்டைப் போல ஒன்னுமே பண்ணாத மாதிரி வெரப்பா மூஞ்சவச்சுகிட்டு இருக்கியே புளுகுமூட்டைநர்மு.😜😜😜😜😜
 

Narmadha

Bronze Winner
உன்னையமாதிரி நாடகமெல்லாம் ஆட எங்களுக்கு தெரியாது.தப்புன்னா தப்புன்னும் சரின்னா சரின்னு சொல்லுவோம்.எங்க மிளிர சந்தோஷமா வச்சுகிட்டா ஓகே.இல்லைன்னா அவனுக்கு கஞ்சிதான்.ரொம்ப யோசிக்காதே.பூ அவங்க ஸ்டெயிலுலயும் நான் என்ற வழியிலையும் போயிகிட்டு இருக்கோம்.இதுல பயப்பட என்ன இருக்கு.சகுனி வேலை பாக்காம போயி உன்ற ஈரோவுக்கு சாம்பிராணி போட்டு ஆத்வி சாத்விய காப்பாத்தி மிளிர கஷ்டபடாம பாத்துக்க சொல்லு புளுகினி நர்மு.இவனால குடும்பமே கஷ்டப்படதறப் பாத்து கவலையா இருக்கு.இன்னும் யாருக்கு என்ன நடக்குமோ தெரியலையே.
ஐயோ பாவம் பயபுள்ளைக்கு விரக்தி தாங்கல போல, 🤨🤨🤨🤨🤨, நாங்க நாடகம் ஆடினோமா, நான் உண்மையா தான் நடந்துகிட்டேன், எங்க ஹீரோவை யாரு கஷ்ட படுத்தினாலும் எங்க ஹார்மி இப்படி தான் ரியாக்ட் பண்ணுவோம், உங்க ஹார்மி மாதிரி சப்பாணி டான்ஸ் எல்லாம் ஆடி, நக்கல், நையாண்டி, சகுனி வேலை எல்லாம் பார்க்க மாட்டோம். 😠😠😠😠😠😠.
அப்புறம் அம்மணி மறந்துடிங்க போல, நீங்க தான் பூ, பூ வாங்க நம்ம ஜோடி சேர்ந்து வச்சி செய்யலாம் சொல்லி கூப்பாடு போட்டது, இதுல இப்போ நான் தனி வழினு பெருமையை பாரு 😠😠😠😠, ஒத்துகிறேன் மனசு கஷ்டமா இருக்கும் போது நம்ப நம்பினவங்க நமக்கு ஏமாற்றம் தரும் போது அவங்களை ஒருத்தர் கேள்வி கேட்கும் போது மனசு ஆறுதல் அடையும் அது தான் பூ கருத்துக்கு நான் தலையசைத்தது.
உண்மை ஒத்து கொள்ள தயக்கம் எனக்கு இல்லை வைஷு, 🤨🤨🤨🤨🤨🤨.ஓடி போய்டும், இதுக்கு மேல வெறுப்பு ஏற்றின 👊👊👊👊👊, வந்துட்டாங்க நியாயம் கேட்க tamil-comedy-memes-goundamani-memes-images-goundamani-comedy-51213469.png
 

Narmadha

Bronze Winner
எலேய் புளுகினிநர்மு உண்மையைச் சொன்னா உடம்புல உப்பைவச்சு தேச்சா போல இருக்கால. சுடுவெயிலுல போட்டு காஞ்ச கருவாட்டைப் போல ஒன்னுமே பண்ணாத மாதிரி வெரப்பா மூஞ்சவச்சுகிட்டு இருக்கியே புளுகுமூட்டைநர்மு.😜😜😜😜😜
3d4afbd1de735b45fa33b04b056adb82.jpg
 
Top