All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
ஹன்ஸூ சிஸ்!! எல்லாம் தாங்கள் ஊட்டிய அறிவு அமுதம்தான் குருவே!! நர்முவிடம் சேகரித்ததை தங்களுக்கு போக எனக்கும்தந்ததுதான்.சோடி சேர்றீங்களோ சோடி.உங்க இரண்டு பேரு அண்டராயர் அடியலே ஆட்டம்பாமை வச்சுவுடறேன்.😡😡😡😡😡
fb5a858bff1a758d3602854ffb271210.jpeg
 

Vaishanika

Bronze Winner
ஈயம் பித்தளைக்கு பேரிச்சைபழம் தாராங்களாம் நர்முதங்கம்.முடிஞ்சா தள்ளிவுட்ருங்க.இல்லைன்னா ஓஎல்எக்ஸூல வித்துருங்க.அதுவும் உங்களால முடியலைன்னா மெரீனா பீச்சுல அண்ணாசிலை எம்ஜிஆர் சிலைக்கு பக்கத்துல ஒரு சிலை வச்சிருங்க.அதுவும் வைக்கிலைன்னா உங்களை கடுப்பாக்கியதற்கு கின்னஸ் ரெக்கார்டுல பேர் வாங்கற மாதிரி பண்ணுங்க.அதுவும் பண்ணலைன்னா உன்றகிட்ட இருக்கற 🔨🔨🔨🔨🔨🔨 வச்சு சுவத்துல ஆணி அடிச்சு போட்டோவா மாட்டிருங்க நர்முபேப்ஸ்.ஹிஹிஹிஹி வர்ர்ர்ட்டா!!!..😀😀😀😀😀😀😀😀
 

Narmadha

Bronze Winner
மாதாஜி 😭😭😭😭 லவ் யூ மாதாஜி❤❤❤ லவ் யூ❤❤❤ , இது சதோஷத்துல வந்த கண்ணீர் 😅😅😅😅😂😂😂😂😂.
ஹே, யா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃சூப்பர், சூப்பர், சூப்பர் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝.
அபயா நீ ஜெயித்துட்ட, உன்னோட காதல் மூலம் மிளிர் மனசை ஜெயித்துட்ட, இந்த அளவுக்கு உன் மேல் நம்பிக்கை வைத்து உன் மனசை புரிந்து எதையும் எதிர் கொள்ள உன்னுடன் உறுதுணையாக இருக்க காரணம் உன்னோட ஆத்மார்தமானா காதல் தான் 💚💚💚💚💚💚💚.
மிளிர் குட்டி ஐயோ பட்டு குட்டி
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:, இப்படியே இருங்க செல்லம், தயவு செய்து கோமாளி ஹார்மி பக்கம் பார்க்க கூட செய்யாதே, உன்னை அவங்க கிட்ட இருந்து மீட்டு நாங்க ஹீரோகிட்ட சேர்த்தது வீண் போகல, கை மேல் பலன் கிடைச்சுதே ஆண்டவா (மாதாஜி ❤).
இனி அவங்களுக்கு புது ஹீரோயின் இருக்காங்க 🐒🐒🐒🐒🐒 அவங்கள வச்சி கும்மி அடிக்கட்டும், நமக்கு என்ன வந்தது.

மாதாஜி இப்போ உங்களை நம்புறேன்🥰🥰🥰🥰🥰 ஆனால் ரொம்ப வலித்தது தெரியுமா 🥺🥺🥺🥺🥺🥺🥺.இருந்தாலும் என்னா அடி அப்பப்பா மனச புழிந்து எடுத்திங்க, பரவாயில்ல இப்போ நான் ரொம்ப ஹாப்பி 💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃🥳🥳🥳🥳🥳🥳
லவ் யூ மாதாஜி.
 

Narmadha

Bronze Winner
ஈயம் பித்தளைக்கு பேரிச்சைபழம் தாராங்களாம் நர்முதங்கம்.முடிஞ்சா தள்ளிவுட்ருங்க.இல்லைன்னா ஓஎல்எக்ஸூல வித்துருங்க.அதுவும் உங்களால முடியலைன்னா மெரீனா பீச்சுல அண்ணாசிலை எம்ஜிஆர் சிலைக்கு பக்கத்துல ஒரு சிலை வச்சிருங்க.அதுவும் வைக்கிலைன்னா உங்களை கடுப்பாக்கியதற்கு கின்னஸ் ரெக்கார்டுல பேர் வாங்கற மாதிரி பண்ணுங்க.அதுவும் பண்ணலைன்னா உன்றகிட்ட இருக்கற 🔨🔨🔨🔨🔨🔨 வச்சு சுவத்துல ஆணி அடிச்சு போட்டோவா மாட்டிருங்க நர்முபேப்ஸ்.ஹிஹிஹிஹி வர்ர்ர்ட்டா!!!..😀😀😀😀😀😀😀😀
இங்க கிட்ட வாயேன் வைஷு :Puszi::Puszi::Puszi:, என்ன வேணா சொல்லிகோ பட்டு, நான் கடுப்பாகவே மாட்டேன், ஏன்னா நான் ரொம்ப ஹாப்பி 🥰🥰💃💃💃💃💃💃💃💃💃💃, புரியலயா, போய் மாதாஜி எபி போட்டுட்டாங்க படிச்சுட்டு வாங்க செல்லம் 💃💃💃💃💃💃💃💃.
 

sankarirathi

Well-known member
Wow very fantastic and emotional story ma.... Milir vithulanai purinjikitu vittutu pogama irunthathu romba santhosaham ma.. Yar intha velai senjanga avangaali summa vidathinga
 

Hanza

Bronze Winner
Wow Nayani ma… 🥰🥰🥰
Lovely epi…
Vidhulan bayantha madiri edhuvume nadakkala… thank god… 🥰🥰🥰

Mirutha avanai nambura… avanoda sorkkangal avanai vittu pogala…

Vidhula Mrutha talks 👏🏻👏🏻👏🏻🫰🏻🫰🏻🫰🏻
Avangaloda love caring and level of understanding marvelous 😍😍😍❤‍🔥❤‍🔥❤‍🔥
I am spellbound 😘😘😘

roflphotos-dot-com-photo-comments-20170503093647.pngroflphotos-dot-com-photo-comments-20171027175237.jpg
 
Last edited:
Top