N.Kalaivananindumathi
Bronze Winner
Very nice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பானு அக்கா இந்த டாலிநயணூ அணுகுண்டை தண்ணில நனைச்சிதான் போட்டு இருப்பாங்க. ஒன்னுமே தெரியாதமாதிரி அப்புரானி முகத்தைவச்சுகிட்டு அடிதடிய காபியும் முறுக்கையும் நொறுக்கிக் கிட்டு ஹாப்பி யா தான் இருப்பாங்க.இதுல ஈரோ ஆர்மின்னு சொல்லிகிட்டு நர்முவ கொஞ்சறது ஓவரா இருக்கு.நயணூவ ஆர் யூ ஹாப்பின்னு நீங்க கேட்டதால சொல்றேன் அவங்களோட ஹீரோயின் ஆர்மி டூ டூ டூ வுட்டுட்டேனு சொல்லிடுங்க.பெரிய அணுகுண்டை போட்டு விட்டீர்களே எப்படி வெடிக்கப்போகிறது என்று தெரியவில்லையே
கருத்து திரி ரொம்ப அடிதடியாக போய் கொண்டு இருக்கிறது
நயனிமா are you happy?
டாலிநயணூவோட ஸ்டோரிய படிச்ச எல்லாருமே இந்த நிலமைக்கு போறது புதுசு இல்லையே நர்முதங்கம்.நீங்க எனக்கு முன்னாடி வரிசை நான் உன்ற பின்னாடி வரிசை அம்புட்டுதான்.இன்னும் நீளமான க்யூ முன்னாடியும் பின்னாடியும் இருக்குப்பா.அச்சோ பாவம் பயபுள்ளக்கு இதுகூட தெரியாத அளவுக்கு குழம்பிருச்சு.
நெய்யை சற்று. தூக்கலா ஊத்தி முந்திரி பாதாம் பிஸ்தா எல்லாம் போடுங்க.அதை எங்களுக்கு கொடுத்துட்டு பால்டாயிலை எடுத்து உங்க ஈரோ வாயில் ஊத்துங்க ஹன்ஸூ சிஸ்.போய்ச்சேரட்டும்.யாருடா அது சொன்னது எங்களை டக்கு ஆர்மின்னு?!. எடுங்கடா வண்டிய.போடுங்கடா வெடிய!!!.paayasathai potralam... antha duck army kku
வேற யாரு சீஸ் அவங்க கோமாளி படை தளபதி தான் , அப்படியே புடிங்க சிஸ்டர், மண்டைல கொண்டை வரவச்சிடலாம்.
avanunga mandaila irukkitathu poora kali mannu than avanga heroine madiriye... appuram namma kondai poda pona avlo than...வேற யாரு சீஸ் அவங்க கோமாளி படை தளபதி தான் , அப்படியே புடிங்க சிஸ்டர், மண்டைல கொண்டை வரவச்சிடலாம்.
ஹன்ஸூ சிஸ்!! எல்லாம் தாங்கள் ஊட்டிய அறிவு அமுதம்தான் குருவே!! நர்முவிடம் சேகரித்ததை தங்களுக்கு போக எனக்கும்தந்ததுதான்.சோடி சேர்றீங்களோ சோடி.உங்க இரண்டு பேரு அண்டராயர் அடியலே ஆட்டம்பாமை வச்சுவுடறேன்.
எதே களிமண்ணா?!. எலேய் மூக்கு புடப்பா இருந்தா இப்புடிதான் தோணும்.எங்க மிளிரும் நானும் சட்டிபானையால நீங்களும் உன்ற ஈத்தரதலையன் ஈரோவும் வச்சு வெள்ளையாட?. புத்தி அப்புடியே அவனாட்டமே.நம்பறவங்க கலட்டிவுடறதான் சொல்லறேன்.இவனவச்சுகிட்டே உன்ற அலப்பறையை தாங்கவே முடியலை மண்டை மேல கொண்டை வரவப்பீங்களோ ? இருங்க நெஞ்சுல இருக்கற மாஞ்சசோத்தை எடுக்கிறேன். டேய் கம்முன்னு இருக்கற என்னைய சொறிஞ்சிவுட்டீங்க உங்க ஈரோ நாறிநாறி நமக்கு போயிடுவான்.சொல்லிப்புட்டேன்.avanunga mandaila irukkitathu poora kali mannu than avanga heroine madiriye... appuram namma kondai poda pona avlo than...