All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஐயோ மாதாஜி வேண்டாம் வேண்டாம் நீங்க இல்லைனா நான் எப்படி இருப்பேன், என்னால முடியாது 😭😭😭, 😠😠😠😠அப்படினு பாச போராட்டம் செய்து காப்பாத்த வருவேன் நினைச்சீங்களா நெவர் 😕😕😕😕.
இப்போ என்ன உங்களை யாரும் காப்பாத்த வர கூடாது, நீங்க உசுர விடப்போறிங்க, அதற்கு அவசியமே இல்லை பின்னாடி திரும்பி பாருங்க, ஒரு ஈ, காகா கூட வரலை உங்களை காப்பாத்த ஹாப்பியா, 🤨🤨🤨🤨
அச்சோ 🤔🤔🤔ஓட்டை சிரட்டை உங்க சுண்டு விரல் கூட முழுகாது, கவலை வேண்டாம் என்ற 👹👹வில்லி மாதாஜி வாங்க நானே கூட்டிட்டு போறேன் அந்தா தெரியுது பாருங்க எட்டி பாருங்க, இம் குதிங்க, இல்லை நான் ஹெல்ப் பண்ணட்டுமா. 👇👇👇👇👇👇👇👇View attachment 30412. Good bye.😠😠😠.
அடப் பாவி பயபுள்ள... என்ற உசிரு மேல கொஞ்சம் கூட அம்பு இல்லையா... பாதகத்தி மவளே... நான் கோபமா போறேன்... கிணறா காட்டுறீங்க கிணறு. இருங்க... கடலில கொண்டே உங்க ஆள தூக்கிப் போட்டு ஒரேயடியா மேல தூக்கிறேன்... :mad::mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
nice update siva ma...hmmmm..enakku ennavo..intha photos unmai illai endru thondrukirathu... :unsure::unsure:madha ji yenna villangam seithu vachu irukkinganu theriyala...😠😠😠namma milr kandippa itha nammba mattal endru thondrukurathu...parppom....waiting next ud ma...😍😍😍
உங்க நம்பிக்கைய பாத்தா நேக்கு புல்லரிக்குது. உங்க நம்பிக்கை நிஜமாகட்டும் இலக்கியா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sis sirappu miga sirappu👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Nalla sirappaa tharama senji vittutinga innum ethavathu bakki vachi iruntha athayum sethu senji vittu vitulan ah mothama puthaichidunga 😡😡😡😡😡😡😡
Milir namba porathu illa photo morphinga irkaa vaippu undu nanga namba matom....
வள்ளி குட்டி இம்பிட்டு கோபம் ஆகாதுபா ஆகாது... ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன்யா... இனி இறைவன் விட்ட வழி :p:p:p:smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
Unga comments thedi vandhen nenga thappana aalai damage pannitinga... Panna vendiyathu writer sisai avangala summa vidathinga please....
யோவ் என்ன எதுக்குயா பூவோட கோத்து விடுறீங்க... சும்மாவே வச்சு செய்வாங்கயா... அத பாக்க அம்பிட்டு ஆனந்தம் உங்களுக்கு... அதுதானே... சே...
30479
 

sivanayani

விஜயமலர்
S

Sariya sonninga sis avanga sleeper cell... Inimel nambave maten 😠😡😡
வள்ளி அப்படிலாம் சட்டுன்னு சொல்லப்படாது. மனசு வலிக்குமா வலிக்காதா. நா உங்க கட்சிதான்பா நம்புங்க. உங்க மேல சத்தியம் :love::love::love::love::smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
அதான் மொத்தமா உயிர எடுத்துட்டீங்களே, இதுக்கு அப்புறமும் நான் ஒரு சொட்டு ரத்தம் கூட தரமாட்டேன் 🩸🩸🩸🩸🩸🩸.
இதோட நான் ஆப் ஆகிடுவேனா, இனி உங்களுக்கு இருக்கு ஆப்பு, வரட்டா 🤨🤨🤨🤨🤨.
எலே... என்னல... இப்படி பட்டுன்னு சொல்லிட்டீய... என்ற இதயம் உடைஞ்சு சுக்கு நூறா போயிராது... ஐயகோ... இதைக் கேட்க யாருமே இல்லையா...
நருமதா நருமதா …
நீயொரு நாழிகை நில்லாய்…
தொங்கட்டான் போட்ட காதைக் கொண்டு …
நான் சொல்வதைக் கேளாய்…
சத்தியம் செய்து சொல்கிறேன்
நானு உங்க கட்சி :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Idhula edho sadhi iruku Nan namba matten..ellam indha author amma panra sadhi dan..na unga pechu kaaa:mad::mad:
author like:smiley49:
Me like indhamma kittarundhu abhayana yaaravadhu kaapathunga
:smiley50:
:smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:ஹா ஹா ஹா சுவாதி வேற லெவல். அதுவும் வடிவேல் ஓடுறது ஹா ஹா ஹா... யோவ் சத்தியமா சொல்றேன் நான் ரொம்ம்ம்ப நல்லவா... இந்த கெட்ட பசங்க சொல்றத நம்பிராதீங்க... அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க.:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் டாலி துணைக்கு ஆள் கூப்பிட்டீங்க சரி.விஜி சிஸ்கிட்ட பேசிக்கிட்டு வள்ளி அக்காவ பேரச்சொல்லறீங்க. விஜி சிஸ்ஸூம் வள்ளி அக்காவும் ஒரே ஆளா? வேற வேற ஆளா?. நீங்க கன்பூஸ் ஆகற அளவுக்கா உங்க ஈரோவ கிழிச்சு தோரணம் கட்றோம் நானும் பூவும்.😭😭😭😭😭😭😭டெஞ்சன் ஆகாதீங்க டாலி உங்க ராணுவப் படையே கொண்டாந்து பம்பலக்கிடி ஜிம்பா வேலை பாத்தாலும் எடுத்த பணிய நாங்க சிறப்பா முடிப்போம். 😜😜😜😜:smiley57::smiley57::smiley57:
யோவ் என்னயா சொல்லுதீக... வேற கமன்ட்ல நான் வேற யாருக்கோ போட்டிருக்கேனா... ஆஹா.... நான் கவனிக்காம தப்பா அழுத்திட்டேனா.. சரி சரி... அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா. எலே... நாம ஹீரோ ஆமர்மி... இடி விழுந்தாலே அசரமாட்டோம்.. நீங்கள்ளாம் ஜு ஜுபி :smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ சரியான சோப்பா இருக்கே?. சரி டாலி நர்முதங்கம் உசர உங்களுக்கும் ரத்தத்தை உங்க உடம்புலையும் கொடுத்துட்டு எப்புடி சைட்டுக்கு வருவாப்புல?. மண்ட பத்தரம் டாலிஇஇஇஇஇ.😏😏😏😏😂😂😂😂
பொறாமை பிடிச்ச பயலுவ... நருமு என் ரத்த்தின் ரத்தம் தெரியும்ல... :smiley8::smiley8::smiley8::smiley8:
 
Top