sivanayani
விஜயமலர்
சோ ச்வீட்யா... ஹா ஹா ஹா எம்பிட்டு வேண்டுதல்... அபயம் அளித்தோம் குழந்தாய்... சற்றுக் காலம் எடுத்தாலும் விடிவு மிக விரைவில்... மகிழ்ச்சியாகப் போய் வா குழந்தாய்.. ஆனால் இந்த பூ மற்றும் வைஷுவை நம்பிவிடாதே... ஹீரோ ஹீரோயினியைப் பிரிக்க சதிசெய்பவரே அவர்தான்... அதனால்... அவர்கள் இருவருக்கும் இடையில் அவரை வர விடாதே. எல்லாம் சுபமே.அழகானகுருவி கூடு கலைந்து விட்டது .
மிளிர் நிலைமை ஐயோ ஆண்டவா எவ்வளவு வலியை கடந்து, ஏமாற்றத்தை கடந்து, எதிர்பார்ப்புகள் துறந்து, இரு குழந்தைகளை வளர்த்து, மறுபடியும் விதி பயனாய் அபயனுடன் சேர்ந்து , அவன் செய்த துரோகம் , வலியை மறந்து , அவன் காதலை ஏற்று அவனுடன் வாழ காத்திருக்கும் நேரம் மீண்டும் அதைவிட மோசமான வலி, ஏமாற்றம் எப்படி தாங்குவாள் .
அபயா மனம் தளராதே உண்மை என்றும் பொய்த்து போக இயலாது, தயவு செய்து சதி வலையில் இருந்து மீண்டு வந்து உன்னை நிரூபிக்க வேண்டும்.
மிளிர் -அபயன் காதல் அவர்களின் இந்த விதியின் சதியில் இருந்து காப்பாற்றி ஒன்று சேர்க்க வேண்டும் என்று மனதார கடவுளை (மாதாஜியை ) வேண்டுவோம். .
போங்கடா சாமி இதுக்கு மேல தாங்காது . .