All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
பெரிய அணுகுண்டை போட்டு விட்டீர்களே எப்படி வெடிக்கப்போகிறது என்று தெரியவில்லையே

கருத்து திரி ரொம்ப அடிதடியாக போய் கொண்டு இருக்கிறது


நயனிமா are you happy?
பெரிசா... ரொம்ப சின்னதுபா... இன்னும் எம்பிட்டிருக்கு. ஹா ஹா ஹா... ஏதோ என்னால் முடிந்தது பானுதங்கம்... :LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூவோட ஸ்டோரிய படிச்ச எல்லாருமே இந்த நிலமைக்கு போறது புதுசு இல்லையே நர்முதங்கம்.நீங்க எனக்கு முன்னாடி வரிசை நான் உன்ற பின்னாடி வரிசை அம்புட்டுதான்.இன்னும் நீளமான க்யூ முன்னாடியும் பின்னாடியும் இருக்குப்பா.அச்சோ பாவம் பயபுள்ளக்கு இதுகூட தெரியாத அளவுக்கு குழம்பிருச்சு.😜😜😜😜😜😉😉😉😉😀😀😀😀😀
என்ன நினைச்சா எனக்கே பெருமையாகீதுபா:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
enna sis nadakuthu yar appadi photo eduthahtu vithulan en athai eduthutu vanthaan... athe milirku kaaturane avaluku evlo kashtama irukum... milir paavam
அவளும் பாவம்... அவனும் பாவம்யா. அவனும் எந்தளவு கஷ்டத்தை அனுபவிக்கிறான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி 😭😭😭😭 லவ் யூ மாதாஜி❤❤❤ லவ் யூ❤❤❤ , இது சதோஷத்துல வந்த கண்ணீர் 😅😅😅😅😂😂😂😂😂.
ஹே, யா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃சூப்பர், சூப்பர், சூப்பர் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝.
அபயா நீ ஜெயித்துட்ட, உன்னோட காதல் மூலம் மிளிர் மனசை ஜெயித்துட்ட, இந்த அளவுக்கு உன் மேல் நம்பிக்கை வைத்து உன் மனசை புரிந்து எதையும் எதிர் கொள்ள உன்னுடன் உறுதுணையாக இருக்க காரணம் உன்னோட ஆத்மார்தமானா காதல் தான் 💚💚💚💚💚💚💚.
மிளிர் குட்டி ஐயோ பட்டு குட்டி
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:, இப்படியே இருங்க செல்லம், தயவு செய்து கோமாளி ஹார்மி பக்கம் பார்க்க கூட செய்யாதே, உன்னை அவங்க கிட்ட இருந்து மீட்டு நாங்க ஹீரோகிட்ட சேர்த்தது வீண் போகல, கை மேல் பலன் கிடைச்சுதே ஆண்டவா (மாதாஜி ❤).
இனி அவங்களுக்கு புது ஹீரோயின் இருக்காங்க 🐒🐒🐒🐒🐒 அவங்கள வச்சி கும்மி அடிக்கட்டும், நமக்கு என்ன வந்தது.

மாதாஜி இப்போ உங்களை நம்புறேன்🥰🥰🥰🥰🥰 ஆனால் ரொம்ப வலித்தது தெரியுமா 🥺🥺🥺🥺🥺🥺🥺.இருந்தாலும் என்னா அடி அப்பப்பா மனச புழிந்து எடுத்திங்க, பரவாயில்ல இப்போ நான் ரொம்ப ஹாப்பி 💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃🥳🥳🥳🥳🥳🥳
லவ் யூ மாதாஜி.
சபா நம்ம ஏத்துக்க வைக்க எம்பிட்டு திருகுதாளம்லாம் பண்ண வேண்டி இருக்கு... நருமு.. இனி நாம பெஸ்ட்டு பிரண்டு சரியா... பெரிய கடல் அலை வந்தாலும் நாம பிரியப் படாது. வைஷுவையும் பூவையும் வச்சு செய்றோம். நமக்கு ஹன்சு பெபியும் இருக்கா... நாம மூனுபேருமா சேந்து அந்த ரண்டு பேரையும் தெறிக்க விடுறோம்... நம்ம ஹீரோ புகழை உலகம் முழுக்க பரப்புறோம்... சரியா..
"இனி அவங்களுக்கு புது ஹீரோயின் இருக்காங்க 🐒🐒🐒🐒🐒 அவங்கள வச்சி கும்மி அடிக்கட்டும், நமக்கு என்ன வந்தது. " இத படிச்சு வாய் விட்டு சிரிச்சேன். ஐயோ நம்ம வைஷுவ நினைச்சாதான்... ஹா ஹா ஹா :LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
Wow very fantastic and emotional story ma.... Milir vithulanai purinjikitu vittutu pogama irunthathu romba santhosaham ma.. Yar intha velai senjanga avangaali summa vidathinga
நன்றி நன்றி நன்றி... அவங்க சீக்கிரம் பிடிபட்டிருவாங்க... கொஞ்சம் காத்திருங்கப்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow...super & happy epi siva ma..milir sema.. :love::love:.yaar intha velaiya panninathu thrinja piragu irukku di...antha black sheep..ku😡😡😡
நன்றி நன்றி நன்றி. உங்க மகிழ்ச்சி என் மகிழ்ச்சிபா... ஆமா... வில்லனுக்கு இருக்கு ஆப்பு... :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow Nayani ma… 🥰🥰🥰
Lovely epi…
Vidhulan bayantha madiri edhuvume nadakkala… thank god… 🥰🥰🥰

Mirutha avanai nambura… avanoda sorkkangal avanai vittu pogala…

Vidhula Mrutha talks 👏🏻👏🏻👏🏻🫰🏻🫰🏻🫰🏻
Avangaloda love caring and level of understanding marvelous 😍😍😍❤‍🔥❤‍🔥❤‍🔥
I am spellbound 😘😘😘

View attachment 30470View attachment 30472
நன்றி ஹன்சு நன்றி... நிச்சயம் விதுலன் நலல வாழ்க்கைக்குத் தகுதியானவன்தான். நிறைய சோதனைகள் வந்தாலும் அதைக் கடந்து வரும் வாழ்க்கைதான் மிக அழகானதாக வெற்றிகொண்டதாக இருக்கும்... :love::love::love::love::love:
 
Top