All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுங்கிற பழமொழி வெகு பொருத்தம்.உங்க ஈரோ ராசா சட்டித்தலையன் என்ற மிளிரூ அழகுல மயங்கி ஜொள்ளூ ஊத்துனது எல்லாம் மறந்துட்டீங்கபோல.😡😡😡😡😡😡
எலே... அவன் ஆம்பல.. பரம்பர பரம்பரையா ஜொளு்ளு ஊத்தி பழகிட்டானுங்க. இப்ப உங்கட கொரங்கு குட்டி ஊத்துதே. அதுக்கு என்னவாம். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நோ நோ நோ டாலிநயணூ!!!😂😂😂😂 எரிய நெருப்புக்கு லைட்டா நெய் ஊத்துனேன்.அம்பூட்டுதான் தேவைப்பட்டா மறுக்காமறுக்கா சேவை ஆத்த வருவோமுன்னு சொல்லிக்கிறேன்.
அதுதான் தெரியுதே... பயபுள்ள... இருங்க உங்களுக்க வைக்கிறேன் ஆப்பு. யாருகிட்ட 30481
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ கவலைப்படாதீங்க.பசை காச்சிக்கிட்டு இருக்கேன்.தயாரானதும் வெரசா வாடகை சைக்கிள் எடுத்துகிட்டு கனடா வந்தறேன்.😁😁😁😁😁😜😜😜😜😜
30482
 

sivanayani

விஜயமலர்
ஆமா ஆமா பயபுள்ள இப்பதான் முட்டாய் பள்ளிக்கூடத்துக்கு விரலு சூப்பிகிட்டு அரக்கால் டவுசரோட போய்கிட்டு இருக்கான்.ஒன்னுமே அவனுக்கு தெரியாது.?. மிளிர ஏமாத்தி கண்ணாலம்பண்ணி கெடுத்து கலட்டிவுடத் தெரியும்.போதைப்பொருளை யூஸ் பண்ணத்தெரியும். பழிவாங்கிற வெறியோட பணம் சம்பாதிக்கத் தெரியும். இரட்டைப்புள்ள கொடுக்கத்தெரியும்.பிரச்சனைன்னா பொண்டாட்டிகிட்ட சொல்லாம ஓடத்தெரியும்.இதுல அவன் தனக்கு யோசிக்க மாட்டானாம்.மிளிரூக்காக யோசிக்கிறனாம்.செய்யறது அத்தனையும் வேண்டாத வேலை.நீங்க அவனுக்கு சப்போட்டு பண்ணறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.😡😡😡😡😡😡
எலே... அவள் இதையெல்லாம் குஜாலா இருந்துகிட்டா பண்ணினான்... எம்பிட்டு மனக் கசப்போட வருந்தி நொந்து நூடுல்சா போயி... இத்தனைக்கும் உங்க வாயிலயும், பூ வாயிலயும் நுழைஞ்ச நார் நாராகி.. (ஏதோ நம்ம நருமு இருந்ததால அவன் உசிரு தப்பினான்) இத்தனை பட்டு அவன் வெளிய வந்து... இப்ப சேந்து வாழ நினைச்சா... திரும்பவும் உசுப்பேத்திறீயளா வைஷு இருங்க உங்கள முதல்ல கழுவேற்றிறேன்:mad::mad::mad::mad::mad:
30483
 

sivanayani

விஜயமலர்
நர்முதங்கம் நீங்க காமிச்ச கிணறு ஓகே. அதுல இருக்கற தண்ணியும் ஓகே.தள்ளிவுடறதுக்கு நீங்களும் ஓகே.சுத்திவர ஈ காக்கா இல்லைங்கறதும் ஓகே.ஆனா முக்கியமான ஒன்னு இல்லையே.அது உன்ற மாதாஜி ( எனிமி) இல்லையே?!.😏😏😏😏😜😜😜😜😁😁😁😁😂😂😂 சூப்பரூ சூப்பரூ.
அடப் பாவி... கொலைகாரக் கூட்டமால இருக்கு

30484
 

sivanayani

விஜயமலர்
என்ன ஓவரா அவனுக்கு(டோங்கிரி தலையனுக்கு) ஓத்து ஊதிகிட்டு இருக்கீங்க.டாலிநயணூ...அவன் தப்புபண்ணுனேனு சொல்றான்.அதனால ஒருமைக்காக வாழமுடியாதுன்னு சொத்து பாங்க்குல பணம் பாஸ்போர்ட்டு டிக்கெட்டு எல்லாம் குடுத்துட்டு என்றபேர பின்னாடி போட விரும்மில்லைன்னா டைவர்ஸூ பேப்பருல கையெழுத்தும் கேக்கறான். ஆரம்புத்துலையும் இதே நிலை.இப்பவும் அதே நிலை.டயலாக்க மாத்தவே மாட்டீங்கறான்.ஏன்னு மிளிரூ கேட்டதுக்கு அப்பறம் நியூஸ்பேப்பரூ போட்டோன்னு காண்பிக்கிறான். வெள்ளக்காரிய கட்டி புடிச்சு கிட்டு போட்டோ இருக்குது.இதுல அவனுக்கே தெரியாம மயக்கத்துல சுயநினைவு இல்லாம நடந்ததுன்னு வெள்ளிக்கிழமை எபில(.சீனு) வரவேயில்லையே.அதைச்சொல்லி அவனுக்கு சப்பகட்டு கட்டாதீங்க டாலிநயணூ.ஈரோ ஆர்மின்னு சொல்லிகிட்டு எங்க காதுல பூசுத்தறீங்க டாலிஇ. பூபூ தப்பு தப்பா டாலி நயணூ கவர்பண்ணி நம்மளை திசைதிருப்புறாங்க.உசார இருங்கபூபூ.வாழப்பழம் வழுக்கி நழுவி வாயிலே வுழுந்ததுன்னு நம்ம வைக்க சதி நடக்குது.அதனால நீங்க சொன்னதுபோல கப்பலுல டாலியா கொண்டு போயி நடுக்கடலுல இறக்கிவுட்டு கப்பலை தள்ளவக்கற தண்டனையா கொடுத்தறலாம்.:smiley57::smiley57::smiley57:😜😜:smiley11::smiley11::smiley8:🤪🤪
யோவ் நாங்கள்லாம் இரக்கமில்லாதவங்கன்னு நினைச்சீங்களா உங்களப் போல... ஹீரோ ஈரோயினின்னா சேர்ந்து வாழனும். அதுதானே காலா காலமாக நாம பின்பற்றும் பண்பாடு, பழக்கவளக்கம், ஒழுக்கம், இத்தியாதி இத்தியாதி.. அதனால நாங்க என்ன சப்பக்கட்டு வேணும்னாலும் கட்டுவோம்... அவங்கள ஒன்னா சேத்து வைப்போம்... அவன் எம்பிட்டு மானஸ்த்தனாக இருந்தால் தான் தப்பு பண்ணினது தெரிஞ்சும் நான் உன் கூட வாழத் தகுதியில்லாதவன்னு உண்மைய சொல்ல அவ சுதந்திரமா வாழ வழிவகை செய்வான்... அவன் நினைச்சிருந்தா இந்த சம்பவத்தையே அவனால மறைச்சிருக்க முடியும். ஆனா அவன் தன் மனட்சாட்சிக்காக வாழ முயல்கிறான்... அவனப் போயி அளந்து பார்க்கிறீயளா... டேய் எடுங்கடா அந்த அருவாள
30485
 

sivanayani

விஜயமலர்
Sister vithulan enna saabam vangi vanthano theriyala vazkaiyila kashtam mattume parkiran... avanukku ethavathu thosham irukka poguthu oru parigara poosai panni parunga sister plss... Kan thristi pattadhula intha maathiri nadakuthu pola Paavam
ஹவ் ச்வீட்.. இது ஒரு கற்பனைக் கதை. ஆனா கதாபாத்திரங்களை உயிராக நினைத்து நீங்கள் பேசுவது அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தங்கம். நன்றி நன்றி நன்றி. ஒரு பரிகாரம் பண்ணிருவோம்...:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ ஸ்பெல்லிங் மிஸ்டேக்க எப்புடி சரிபண்ணறது.பதிஞ்சறதுக்கு அப்பறம் எப்படி மிஸ்டேக்க நீக்கறதுன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்.கவனக்குறைவா விட்டுட்டேன்.அது எனக்கு சரியாப்படலை. எப்படியோ தவறவிட்டுடேன்.சரிபண்ணறது எப்புடின்னு தெரியலை.ஸாரி ரியலி வெரி ஸாரி.
ஏன்பா என்னாச்சு... கீழே எடிட் அப்படின்னு ஒன்னு வருமே தங்கம். அத கிளுக்கினீங்கன்னா திருக்திக்கலாம்பா. 30486
 
Top