All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
அதான் தெளிவா தெரியுதே. நீங்க ஸ்மால் ஸ்ஸ்ஸ்ஸ்🐍🐍 உங்க மாதாஜி பிக்🐍🐍 ஸ்ஸ்ஸ்ஸூன்னு.:devilish::devilish::devilish: மகுடி வாசிக்கறவன கூட்டியாந்து கோணிப்பையில👜👜👜👜 உங்களை புடிச்சி அடைச்சு தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்புறேன்.
முடிஞ்சா புடில்ல 😛😛😛😛PGHAZJ4U7RG4HDF2DFMLV64AZQ.png
 

RPG

Bronze Winner
ஐயோ... அந்த சந்தோஷத்த என்ற வாயால எப்படி சொல்லுவேன்... சும்மா குஜாலாகீதுபா:love::love::love::love:
நல்லா பாருங்க இதுக்கு பேர் தான் அக்மார்க் ஐஎஸ்ஐ முத்திரை குத்தின கலப்படம் இல்லா ஹீரோயின் ஆர்மின்னு பேர்.., உங்க ஜீரோவை எப்படி எல்லாம் சுக்கு நூறா கிழிச்சி கொளுத்தி உள்ளங்கையில வச்சி தூசியா ஊதி காத்தோட காத்தா கலக்க விடுறாங்க பாத்தீங்களா... ஆனா இன்னும் இங்க ஹீரோ ஆர்மின்னு ஒன்னு அவங்க வார்த்தை நம்பி சுத்திட்டு இருக்கிறதை நெனச்சா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

30343
 

Vaishanika

Bronze Winner
எல்லா நண்பிகளுக்கும் 75 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.💞💞💞🌸🌸🌸🌺🌺🌺🌹🌹🌹🌹
 

Narmadha

Bronze Winner
மாதாஜி பூ சிஸ்டர் சொல்லுறது உண்மை தானே, நீங்க உண்மையா ஹீரோயின் ஹார்மி தான், அதான் அபயனை வச்சு செஞ்சது எல்லாம் பத்தாதுனு இப்போ அவனை காலி பண்ணவே முடிவு பண்ணிட்டீங்க, 🥺🥺🥺🥺🥺🥺🥺இனி உங்ககூட சப்போர்ட் பண்ண வர மாட்டேன்.
இனி நீங்களும் எனக்கு எனிமி தான் உங்களையும் இனி வச்சி செய்வோம் ஹீரோ ஹார்மினு மறந்துடாதீங்க 😡😡😡😡

இதற்கு பிறகும் நான் ஹீரோ ஹார்மி தான் ஆத்தா மேல சத்தியமா, ஆயா மேல சத்தியமா, கற்பூரம் -சாம்பூரணி -மெழுகுவர்த்தி சத்தியமானு பாட்டு படிச்சீங்க நடக்கும் விபரீதத்திற்கு ஹீரோ ஹார்மி பொறுப்பாகாது. 😡😡😡😡😡😡.

Good bye மாதாஜி.
😭😭😭😭😭.
 

Vaishanika

Bronze Winner
மாதாஜி பூ சிஸ்டர் சொல்லுறது உண்மை தானே, நீங்க உண்மையா ஹீரோயின் ஹார்மி தான், அதான் அபயனை வச்சு செஞ்சது எல்லாம் பத்தாதுனு இப்போ அவனை காலி பண்ணவே முடிவு பண்ணிட்டீங்க, 🥺🥺🥺🥺🥺🥺🥺இனி உங்ககூட சப்போர்ட் பண்ண வர மாட்டேன்.
இனி நீங்களும் எனக்கு எனிமி தான் உங்களையும் இனி வச்சி செய்வோம் ஹீரோ ஹார்மினு மறந்துடாதீங்க 😡😡😡😡

இதற்கு பிறகும் நான் ஹீரோ ஹார்மி தான் ஆத்தா மேல சத்தியமா, ஆயா மேல சத்தியமா, கற்பூரம் -சாம்பூரணி -மெழுகுவர்த்தி சத்தியமானு பாட்டு படிச்சீங்க நடக்கும் விபரீதத்திற்கு ஹீரோ ஹார்மி பொறுப்பாகாது. 😡😡😡😡😡😡.

Good bye மாதாஜி.
😭😭😭😭😭.
அச்சோ நான் என்னான்னு சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன.ஒரே குஜாலா இருக்கே.நர்முதங்கம் ஊரைத்தெரிஞ்சுகிட்டயே உலகம் புரிஞ்சுகிட்டையே.வைஸூ ஹாப்பியோ ஹாப்பி அண்ணாச்சி. :smiley11::smiley8::smiley57::smiley57::smiley57:வாலே வாலே ஜெகஜோதியா நாலே.உன்ற மாதாஜிக்கு ரிவிட்டூ.நானு ஹாப்பில அப்பீட்டூ.ஹாஹாஹாஹ்ஹா
 

Vaishanika

Bronze Winner
ஹலோ, ஹலோ... என்ன ரொம்ப துள்ளுறிங்க 😡😡😡😡, யாரு இல்லைனு சொன்னா மிளிர் அபயன் மேல உயிரை வச்சி இருக்கா தான் ஆனால் அதை விட எங்க அபயன் எவ்ளோ காதல் வச்சி இருக்கானு பாக்குற எல்லோருக்கும் தெரியும், என்ன நடக்குது தெரியாமல் தான் ஹீரோ ஹார்மியும் தவிச்சு போயிருக்கு, நாய் என்று எங்க ஹீரோவை சொன்னால் என் நண்பனை அனுப்பிவிடுவேன் உங்களை சிறப்பாக கவனிக்க பார்த்துக்கங்க 🐍🐍🐍🐍🐍🐍.😡😡😡😡😡😡😡😡😡😡.
உங்க நண்பனை அனுப்பிறது இருக்கட்டும்.அதை செத்த ஒத்திவச்சிட்டு எபிய படிச்சிட்டு வாலே.உன்ற மாதாஜி செமையா கும்மி அடிச்சிருக்காங்க உன்ற ஈரோவுக்கு.ஈரும்பேனும் பொறுக்கதான் வாயில சீப்பவச்சுகிட்டு சரிபட்டுவருவான்.வேற எதுக்கும் சரிபட்டு வரமாட்டான். நான் துள்ளலை உன்ற மாதாஜி தான் அவனை ஊசலாட உட்டுபுட்டாங்க.
 

Vaishanika

Bronze Winner
சரியா சொன்னீங்க. நம்ம வைஷுக்கு அடுத்த வாட்டி அனுகொண்டாவை அனுப்பி வைப்போம். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
டாலிநயணூ அனகோண்டாவ எனக்கு அனுப்ப ப்ளான்பண்ணி நர்முதங்கத்துக்கு அனுப்பீட்டீங்களே!!!. :smiley27:
 

Vaishanika

Bronze Winner
எலே... வாய்ப்புக் கிடைச்சா அவன என்ன வேணா திட்டுவீங்களா... அவன் யாரு... அபயவிதுலன்... தெரியும்ல... சுட்டுவிரல காட்டினாலே ட்ரெயின் பின்னால போகும். அகாயத்தில மிதக்கிற விமானத்தையே ஒரு சுண்டுல நிலத்த தொட வைக்கிற அசகாயசூரன்.. பொங்கி வரும் கடல் அலைய காலால மிதிச்சு ஒரு அடில நிறுத்திருவான்... (ஏன் பாலகிருஷ்ணா சார் செய்றப்போ நம்ம அபயன் செய்யக்கூடாதா. அவனும் செய்வான் தெரியும்ல.) அவன திட்டிப்புட்டு இந்த பேஜில இருந்து உசுரோட திரும்ப மாட்டீங்க... சொல்லிட்டேன். இப்பதான் முத்திரப்புடையன் ஒருத்தன பிடிச்சு பார்சல் பண்ணலாம்னு ஒரு ரோசனை :smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:
எதே திருவிழாவுல விப்பாங்களே பொம்மைரயிலு பொம்மைபிளேனையா சொல்றீங்க.கடல்அலைன்னு பேப்பருல எழுதிவச்சு மிதிப்பானா இருக்கும்.இமயமலைக்கும் மண்ணுமேட்டுக்கும் கனக்ஷன் குடுக்கிறீங்களோ?. ஆந்திர ஹீரோ பாலகிருஷ்னா பாத்தா உங்க. ஈரோ டர்ர்ர்ர்ர்.ஒரு ஆளை அனுப்பரோசனை பண்ணுனேனு சொன்னீங்களே அது இதுவான்னு🐒பாருங்க டாலி:smiley11::smiley11::smiley11:
 

Banumathi Balachandran

Well-known member
அப்படி என்ன பெரிய பிரச்சினையில் அவனை கோர்த்து விட்டீர்கள் நயனிமா யோசித்து யோசித்து மூளை சூடாகுது
 
Top