All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
என்னை பார்த்தா தேரை இழுத்து தெருவுல விடறவ மாதிரியா தெரியுது:smiley53::smiley53::smiley53::smiley53::smiley57::smiley57::smiley57::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:நானும் பொறுமையா போனா யாராவது ஒருத்தர் சொறிஞ்சி விட்டுட்டே இருக்கீங்க.. உங்களை

View attachment 30318View attachment 30317View attachment 30319
பெருசாலாம் இல்ல தங்கம். லைட்டா :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Vaishanika

Bronze Winner
என்னை பார்த்தா தேரை இழுத்து தெருவுல விடறவ மாதிரியா தெரியுது:smiley53::smiley53::smiley53::smiley53::smiley57::smiley57::smiley57::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:நானும் பொறுமையா போனா யாராவது ஒருத்தர் சொறிஞ்சி விட்டுட்டே இருக்கீங்க.. உங்களை

View attachment 30318View attachment 30317View attachment 30319
ஹாய் ஹா ஹா ஹா ஹா ஹா பாத்து பாத்து சிரிச்சு வயிறு வலிக்குது.இந்த கார்ட்டூனெல்லாம் எப்பூடி செலக்ட்டு பண்றீங்க பூமேடம்.😁😁😁😁😁😁😁
 
sivanayani

விஜயமலர்
ஏன் என்னாச்சு மாதாஜி இந்த முறையும் கம்ப்யுட்டர் சதி செஞ்சிடுச்சா அதான் பதிவு போடலையா எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க.... இல்ல வெளியில போயிருக்கீங்களா..???
ஐயோ.. அதெல்லாம் இல்லப்பா. வெள்ளின்னு மறந்துட்டேன் இன்னிக்கு. வெளியே பொயிருந்தேன் கடைக்கு. சாமான்கள் வாங்கி அடுக்கிட்டு நேரத்த பாத்தா பத்து மணி. அப்புறம் வேற கதைய எழுதிட்டு போய் படுத்துட்டேன்பா. சுத்தமா வெள்ளின்னு நினைப்பு வரல எனக்கு. :cry::cry::cry::cry::love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஹாய் ஹா ஹா ஹா ஹா ஹா பாத்து பாத்து சிரிச்சு வயிறு வலிக்குது.இந்த கார்ட்டூனெல்லாம் எப்பூடி செலக்ட்டு பண்றீங்க பூமேடம்.😁😁😁😁😁😁😁
அவங்க அதில கை தேர்ந்தவங்க. நானும் அவங்க போடுற மீம் பாத்து பலமா சிரிப்பேன். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Vaishanika

Bronze Winner
ஜாரிபா. வெள்ளின்ன மறந்துட்டேன் தங்கம். அப்புறம்தான் ஒருத்தங்க சொன்னாங்க வெள்ளி பதிவு போடடலையான்னு. அப்பதான் விழிச்சேன். ஹீ ஹீ... நோ கோவிக்கிங். ஓக்கே:love::love::love::love::love:
டாலிநயணூ வெள்ளிக்கிழமைங்கிறத மறந்தது சரி.நானும் இந்தமாதிரி இருந்திருக்கிறேன்.ஆனா உங்களையே நினைச்சுகிட்டு இருக்கிற விசிறிகளை எவ்வாறு மறக்கலாம்?!.😭😭😭😭😭😭😢😢😢
 
Narmadha

Bronze Winner
டாலிநயணூ வெள்ளிக்கிழமைங்கிறத மறந்தது சரி.நானும் இந்தமாதிரி இருந்திருக்கிறேன்.ஆனா உங்களையே நினைச்சுகிட்டு இருக்கிற விசிறிகளை எவ்வாறு மறக்கலாம்?!.😭😭😭😭😭😭😢😢😢
உண்மை தான் வைஷு சிஸ்டர் , அவங்க விசிறிகள் அவங்களை காணாமல் தவித்து தான் போனார்கள்.
உங்களிடம் ஒரு விளக்கம் தர முனைகிறேன். இந்த தளத்தில் பூ சிஸ்டர் அட்ராசிடி பார்த்து ரசித்து இருகேன், அதே போலவே உங்களுடைய கருத்து பதிவையும் பார்த்து சிரித்து ரசித்திருகேன், கொஞ்ச நாளா பூ சிஸ்டர் விட்டுட்டு வருவதால் கலை இழந்து கருத்து தளம் காணப்படுவது போல் தோன்றியது, அதனால் தான் தங்களுடன் என் எதிர் கருத்தை பதிவு செய்து குறும்பாகவும் பதில் தந்துளேன்.
என்னுடைய லிமிட் தாண்டி உங்களை கலாய்த்து விட்டேன் போல, உங்கள் கருத்து சுதந்திரத்தில் இனி குறுக்கே வரமாட்டேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
என்னுடைய கருத்து பதிவு உங்களை பாதித்து இருந்தால் 1000 டைம் சாரி sister.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
 
அச்சோ நர்முதங்கம் உங்களோட கருத்துபதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ரசித்து படித்து சிரித்து இருக்கிறேன்.நானு பதில்கருத்து பகிராததால் நீங்க சுணங்க வேண்டாம்..லிமிட்டெல்லாம் நீங்க உண்மையாகவே தாண்டலை தங்கம்.நான் இதுபோல ஆத்மார்த்தமான நட்பை விருப்பமுடன் தேடுபவள்.உரிமையா கோபமா கிண்டலா என்னைத் திட்டறதுக்கும் நல்லது கெட்டது சொல்லறதுக்கும் உங்க அருமையான நட்பு தேவை தங்கம்.யாருகிட்டயும் சொல்லலை உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.வரப்புல பாம்பைப் பாத்து வாரி விழுந்து கையில சிராய்ப்பு வாங்கிட்டேன்.அதனாலதான் நிறைய பெரிசா டைப்பு பண்ண முடியலை.கை இப்ப தேவலாம்.நீங்க ஸாரியெல்லாம் சொல்ல வேண்டாகண்ணு.நட்புக்குள் தேங்கஸ் ஸாரியெல்லாம் வரக்கூடாது நர்முபேப்ஸ்.நயணூமேடம் பூமேடம் இரண்டு பேத்தோட திட்டு செல்லமா கிடைக்காம நானும் வருத்தமாதான் இருக்கேன்.நீங்க எப்பவும்போல உரையாடுங்க நர்முதங்கம்.என்றகிட்ட பாகுபாடே வேண்டாம்.சிலசமயம் உங்களுக்கு சரியான பதில் சொல்லமுடியாம நான் அசடுவழியறதும் எனக்கு புடிச்சிருக்கு.எப்பவும்போல வாங்க நர்முதங்கம்.❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍இதை டைப்பு பண்ண ரொம்ப நாழி எடுத்தது செல்லம்.உங்களை எதிர்பாத்துக்கொண்டு உங்க வைஸூ.
 
Swathi85

Member
Urugi urugi ithana epi kuduthutu enna author ji idhu 😢😢😢😢 mudiyaliye gopal mudiyala. yen ipdi kadhara udarenga:cry::cry::cry:adutha vaati abhay thirumbi varum podhu ellam nalla padiya nadakanum solliputten aama:mad::mad::mad:
 
ilakkiyamani

Bronze Winner
nice update siva ma..hmmm kundu poda poren sollittu periya anukundey....pottuttinga...:cry::cry:yenna dhan achu intha vidhulanukku..ippadi avalai thavikka vidukiraan... 😠😠😠avalukku yerpadum Aabathunala..ivanukku kuttra unarva...illai milir mel ivanukku yenna kovam...?araa oda happy news sema...(y)(y)madha ji ..eagerly waiting nxt ud...
 
Top