Vaishanika
Bronze Winner
அதனால்தான் நான் உங்க விசிறியாக இருக்கேன் டாலிநயணூ!!!!.யோவ் அவளே மன்னிச்ச அவன ஏத்துக்கிட்டா. இடைல வாலு ஏன் ஆடுதுன்னு கேக்கிறேன் நானு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதனால்தான் நான் உங்க விசிறியாக இருக்கேன் டாலிநயணூ!!!!.யோவ் அவளே மன்னிச்ச அவன ஏத்துக்கிட்டா. இடைல வாலு ஏன் ஆடுதுன்னு கேக்கிறேன் நானு
ஆஹாங்...ஹாய் நர்மு தங்கம் இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே உங்க மாதாஜி பத்தி. ஆனாலும் உங்க தகிரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லபோங்க.ஆனாலும் உன்ற ஈரோ டூப்லைட்டாவே இருக்கானே.அவனோட மேக் அப்புடி போல.கண்டிப்பாக டாலிநயணூவோட கலகம் சுபமா முடியுங்கிற நம்பிக்கையோட இருங்க நர்முபேப்ஸ்.ஏன்னா டாலிநயணூ கலியுக லேட்டஸ்ட் டிரண்டிங்கா இருக்கற நாரதரூங்கோ!!!!. ஆனாலும் அங்கனயும் இங்கனவும் அப்பப்ப ஜம்பாகற அம்னீசியாவுல பாதிக்கப்பட்டு இருக்காங்கிறத ரகசியமா வச்சுக்கங்க.காத்துதிசை மாறபோல எங்க பக்கமும் வருவாங்கன்னா பாருங்களேன்.
பதில்தானே என்ற டாலிநயணூ தருவாங்க.அவன வச்சு பிச்சு பிச்சு செய்வாங்க பாருங்க அப்பகிடைக்கும் பதில். இதசொன்னா உலகம் நம்பமாட்டேங்குதே.யோவ் அவ கேட்டதுக்கு பதில சொல்லுங்கல... அதுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேளாக்கும்... ஏன்னா உங்க கிட்டவே பதிலில்ல தங்கம் பதிலில்ல
Goyyaale antha pathu episode illainnaa moonu part illai athai ninaivil vachchittu pesu... athanaala thaan unga hero iran iraq poi savukkadi, neruppu padukkainnu pala korali viththai kaattinaan... silly fellow...Chinna pillai thanama innum antha mudhal 10 episodes kulleye suthittu nikkiranga Nayani ma...
சூப்பர் சூப்பர் சூப்பர்லே!!.. சரியான நெத்தியடி பூபூ. ரொம்பத்தான் சலம்பிகிட்டு சோடி சோடி போட்டுகிட்டு சுத்தறாங்கப்பா. பின்னிபுட்ட மச்சி.Goyyaale antha pathu episode illainnaa moonu part illai athai ninaivil vachchittu pesu... athanaala thaan unga hero iran iraq poi savukkadi, neruppu padukkainnu pala korali viththai kaattinaan... silly fellow...