Vaishanika
Bronze Winner
கிணத்து தண்ணியா?! ஆத்துத்தண்ணியா?! ஊத்துத்தண்ணியா?! எதுன்னு தெளிவா சொல்லுங்க ஹன்ஸூ சிஸ்.சொம்பப்பாத்த டவுட்டா இருக்கு?. மண்டவேற கிளார இருக்கறதால கண்ணு கூசுது.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கிணத்து தண்ணியா?! ஆத்துத்தண்ணியா?! ஊத்துத்தண்ணியா?! எதுன்னு தெளிவா சொல்லுங்க ஹன்ஸூ சிஸ்.சொம்பப்பாத்த டவுட்டா இருக்கு?. மண்டவேற கிளார இருக்கறதால கண்ணு கூசுது.
இல்லடி அவங்க ஆயாAppo sivanthu ninnu ennai edunga nu sonnathellam yaru??? peya???
இதுக்கு தான் அப்பவே இந்த பருத்தி மூட்டை கோடவுன்லையே இருக்கட்டும்ன்னு சொன்னேன் யாராவது கேட்டீங்களா,,, மூணாவது பார்ட் வேணும்ன்னு ஒத்தை காலுல நின்னீங்க இப்போ பாரு மிச்சம் இருக்க ஒரு காலையும் ஓடைக்க பிளான் பண்ணிட்டாங்க போல மாதாஜி... அவங்களுக்கு சாதா கண்ணீர் போதாது ஷி வாண்ட்ஸ் மோர் எமோஷன் ரத்த கண்ணீர் வடியற வரை ஓயாமாட்டாங்க..... கேட்டீங்களே இப்போ அனுபவிங்கடா எனக்கென்ன....
kekkuravan kenaiyana iruntha eli aeroplane ottumam...இல்லடி அவங்க ஆயா
அப்படியா...?? எனக்கே தெரியாம இதெல்லாம் எப்போடா நடந்தது... சரி ஏதோ ஒன்னு நல்லது நடத்தா சரி .... அது என்ன்னன்னா தக்காளி என் தலைவி கட்டிட்டு இருக்கிறது ஒரு முட்டாபயலை... பாவம் எவ்ளோ நாளைக்கு தான் ஆத்விகனும் சாத்த்விகனும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்க்கிறது உங்க முட்டாபயளுக்கு தான் அதை பத்தின அக்கறை இல்லைன்னா என் தலைவ்யும் அப்படியே இருந்திட முடியுமா சொல்லு அதனால அவ தான் எல்லாமே முன்னேடுக்குறா....
கண்டிப்பா எனக்கு ஏரோப்ளேன் ஓட்ட வராது ஆனா நீ கேனையா இல்லையான்னு என் வாயால நான் சொல்ல மாட்டேன்kekkuravan kenaiyana iruntha eli aeroplane ottumam...
ஹாய் நர்மு தங்கம் இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே உங்க மாதாஜி பத்தி. ஆனாலும் உங்க தகிரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லபோங்க.ஆனாலும் உன்ற ஈரோ டூப்லைட்டாவே இருக்கானே.அவனோட மேக் அப்புடி போல.கண்டிப்பாக டாலிநயணூவோட கலகம் சுபமா முடியுங்கிற நம்பிக்கையோட இருங்க நர்முபேப்ஸ்.ஏன்னா டாலிநயணூ கலியுக லேட்டஸ்ட் டிரண்டிங்கா இருக்கற நாரதரூங்கோ!!!!. ஆனாலும் அங்கனயும் இங்கனவும் அப்பப்ப ஜம்பாகற அம்னீசியாவுல பாதிக்கப்பட்டு இருக்காங்கிறத ரகசியமா வச்சுக்கங்க.காத்துதிசை மாறபோல எங்க பக்கமும் வருவாங்கன்னா பாருங்களேன்.செம மாதாஜி
மிளிர் முன்னேற்றம் lovely
அபயன் நிதானம் , பெருமையாக உள்ளது, கடந்து சென்ற நிகழ்வுகள் மாற்ற முடியாது, ஆனால் அதை மறக்க செய்து தன்னவள் மனம் திருப்த்தியும், காதலும் கொண்டு தன்னுடன் வாழ வேண்டும் என்று காத்திருக்கும் நம்ப ஹீரோ வேற லெவல் மாதாஜி.
ஆனால் ஒன்று மாதாஜி ஹீரோ ஹார்மியை விட ஹீரோயின் ஹார்மி தான்
அடுத்த குழந்தை பற்றி பாட்டு பாடுறாங்க , அப்புறம் பேசுறத பாருங்க அமிஷியா பேஷண்ட் மாதிரி அவனை கொல்லுவாங்கலாம், மலை உச்சியில் இருந்து தள்ளுவாங்கங்கலாம் (ஆமா மலை உச்சியில் அபயனை நிற்க சொல்லி பாயிண்ட் எடுத்து தந்தது நீங்க தானே??? )
சரி, சரி எப்படி இருந்தாலும் கலகத்தில் ஆரம்பித்து இறுதியில் அவர்களை காதலுடன் நல்வாழ்க்கை அமைத்து தருவீர்கள் என்று நம்பிக்கை கொள்ளும் ஹீரோ ஹார்மி .
இப்பமட்டும் மிளிரவச்சுகிட்டு உங்க ஈரோ ஈதான் ஓட்டிக்கிட்டு இருக்கான்.வேற எதுக்கும் லாயக்கில்லை. அவனை தள்ளிவுடதுல தப்பே கிடையாது.மிளிரூ கோடு போட்டா இவன் ரோடே போடேனும்.சோம்பேறிபைய கம்முன்னே இருக்கான்.டாலிநயணூ இவனுக்கு வக்காலத்து வாங்கற உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர்யோவ் அவன தள்ளிப்புட்டா மிளிரோட நிலை என்னல. பாவம்ல... உங்கள எல்லாம் விசிறியா எடுத்த குத்தத்துக்கு அவல துண்பப்படனும் துயரப்படணும்.
மீசை மொளைக்காத காரணம் நான் சித்தப்பன் இல்லீங்கோ.அத்தையாக்கும்.நல்லதைப் பாராட்ட லோகத்துல ஆளுங்களுக்கு பஞ்சமாகிப் போச்சுன்னு யாருகிட்ட சொல்லுவேன்?!. செவ்வாய்கிரகத்துக்கு இந்த டாலி நயணூவ கடத்திகிட்டு போயிரலாமா?!.ஹா ஹா ஹா... நருமு... ஈரோயின் ஆர்மிங்க அப்படித்தான்யா... விழுந்தாலும் அவங்க மீசைல மண்ணு ஒட்டாது. அதுவும் நம்ம வைஷுக்கு வாய்ப்பே இல்லை. ஏன்னா அவங்களுக்குத்தான் மீசையே முளைக்காதே.