All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Eanga...enga hero vandhu avante kuthupattu avanai kuthama adikkama irunthika inneram unga heroine paralogam poi iruppanga...
🤭🤭🤭
அப்படி சொல்லுங் ஹன்சு. ஆனாலும் இந்த ஈரோயின் ஆர்மி இருக்காங்களே ஐயையையையோ:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் கையில் எதிரி மாட்டினால் சட்னி தான்.

இறந்தவரின் உடலில் போதை மருந்து கலந்து இருந்தது என்றால் அவன் மாட்டக்கூடாது என முன்னேற்பாடாக செய்து வைத்துள்ளான் என்றால் எதிரி மிகவும் ஷார்ப்

அபயன் கண்டு பிடிப்பானா?
நிச்சயமாக இந்த எதிரி சாதாணரமானவன் இல்லை. பின்னாடி தெரிஞ்சிரும் பானு. காத்திருங்க. வச்சு செய்வான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆஸ்பத்திரியில் ரொமன்ஸ் கியூட். விதுலனை பார்த்து பயந்தது சூப்பர். நர்ஸ் வெட்கப் படவும் வைச்சுட்டாங்க. மிளிர் விதுலன்❤❤❤❤
நன்றி நன்றி நன்றி. காதல் அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா:love::love::love::love::love:
 

Hanza

Bronze Winner
எதே பரலோகமா?!. அதை உங்க ஈரோ குத்தவந்தவனுக்கு காமிக்காமா இருந்திருந்தா ஆளை அடையாளம் கண்டுபுடிச்சி இருக்கலாம்.ஈசியான வேலைய நனைச்சு கஷ்டப்பட்டுதான் சுமப்பேன்னு சொல்றவன் கூமுட்டைஈரோ.இவன்பண்றதுக்கெல்லாம் எங்க மிளிரூ பரலோகம் போகோனுமா?!. நல்லாயிருக்கே உங்க ஞாயம்.அவனாலதான் எங்க மிளிரூக்கே இந்த கஷ்டமெல்லாம். அந்த டபராமண்டையனை ஆபத்பாந்தவன் அனாதரட்ஷகனு யாராவது சொன்னீங்க :mad::mad::mad:😈😈😈🔫🔫💣💣💣
roflphotos-dot-com-photo-comments-20190123114238.jpg
 

Hanza

Bronze Winner
Aww… cutest epi 😍😍😍😍
Adiyei Milir 😂😂😂😂😂 Kulla vathu 🦆 purushan mela romba akkara… chair ah eduthuttu vandhu avanai kulipattura ne 😂😂😂😂🫰🏻🫰🏻🫰🏻🫰🏻 cute ah irukku paka…
Nanum adhan yosichen… adhu hand shower thane??? Avanukku kai la than adipattu irukku… iva yean over performance pannura nu… 🤭🤭🤭

Iva Avanai paduthi edukka avalai paduthi edukkane rendu kutty vaandus irukkanga… 😍😍😍😍 semma da pasangala… innum force pathala… unga amma va veettai suthi oda vittu irukkira kozhuppai ellam kuraichittu avanoda vazhnthu ungalukku oru baby sister kondu vara vazhiya paka sollunga da… 😂😂😂😂😂😂
 

Vaishanika

Bronze Winner
Chinna pillai thanama innum antha mudhal 10 episodes kulleye suthittu nikkiranga Nayani ma... :smiley11::smiley11::smiley11:
முதல் கோணல் முற்றும் கோணலுன்னு தெரியாம பயபுள்ளகள் சலம்பிகிட்டு இருக்காங்க.ஆனா கோணலா இருந்தாலும் என்னோடதுன்னு ஏத்துகிட்டா மிளிரூ.வடிகஞ்சிய சூடா கால்லுல ஊத்திக் கிட்ட மாதிரி தய்யதக்கான்னு குதிக்காம நிதர்சனத்தை பதிய வச்சுக்கங்க மனசுல ஹன்ஸூ சிஸ்.டாலிநயணூனோட சப்பாணிகட்டி உக்காந்துகிட்டு ஈரோவுக்கு ரொம்ப சாம்பிராணி போடவேண்டாமுன்னு தாழ்மையுடன் கேட்டுகொள்ளப்படுகிறது. 🤪🤪🤪🤪:smiley8:
 
Top