Arasuarasu
Active member
Super ud sister vithulan semaya kalakuran... Kozhukatari karuginathuku akkava confuse panni vitathu sema
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஏன் சூப்பரூ சூப்பரூன்னு சொல்லமாட்டீங்க!? உங்க கூட சேந்து இந்த டாலிநயணூ வில்லின்னு சொல்லிகிட்டு இருக்காப்புல. உங்க மாதாஜி இப்ப எல்லாத்தையும் மாத்தற ஜி யாக மாறிட்டாப்புல.இதனால என்ற என்ற மண்டைமேல அடிக்கடி கொண்டை முளைக்குது.டேமேஜூம் அதிகமாகுது.ஆஹா, அபயன் ரொமான்ஸ் சூப்பர் !
மிளிரும் சொக்கி நிற்கிறது சூப்பர் !
சித்தார்த் முழி பிதுங்கி நிற்கறது சூப்பர்!
ஆராதனா புடவை selection சூப்பர்
எல்லாத்தையும் விட எங்க மாதாஜி வில்லி அவதாரம் எடுத்து இருப்பது சூப்பரோ சூப்பர் .
ரொம்ப அழகு குட்டி பையன்..துறுதுறுப்புபசங்களுக்கு எக்ஸாம் போயிட்டு இருக்கு வைஷு நான் இன்னும் படிக்கலை படிச்சதும்... ஹும்ஹும் இல்லை வேண்டாம் நமக்கு எதுக்கு வம்பு... அவங்க ஹீரோ அதுவும் முட்டா.... நோ நோ அவனுக்கு சாம்பிராணி போடட்டும் இல்லை சாணி வாரி இறைக்கட்டும் எனக்கு என்ன போச்சு எனக்கு இப்போ வீட்ல பேச்சு சுதந்திரம் தான் ரொம்ப முக்கியம்... இங்க நான் பேச பேச வீட்ல அது இல்லாம போகுது.... 10 + 1 போடுடான்னு சொன்னா அதுதான் 10 லையே 1 இருக்கே அப்புறம் எதுக்கு இன்னொன்னு போடணும்ன்னு கேட்குறான்.... பேசவே முடியலை... யு நொவ்.... என்னை விட்டுடுங்க இந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு
ஆஹாங்......... எங்க கொண்டையை காமிங்க டிரீட்மென்ட் பார்க்கலாம் .ஏன் சூப்பரூ சூப்பரூன்னு சொல்லமாட்டீங்க!? உங்க கூட சேந்து இந்த டாலிநயணூ வில்லின்னு சொல்லிகிட்டு இருக்காப்புல. உங்க மாதாஜி இப்ப எல்லாத்தையும் மாத்தற ஜி யாக மாறிட்டாப்புல.இதனால என்ற என்ற மண்டைமேல அடிக்கடி கொண்டை முளைக்குது.டேமேஜூம் அதிகமாகுது.
நன்றி நன்றி நன்றிsuper mam.... Veey interesting...
நன்றி நன்றி நன்றி. ஆப்பு இல்லாம ஒரு கதையாMigavum arumayana padhivugalpesama bday varaikum wait pannama vaazhkaya arambi Milir..apram edhavadhu aappu vandhurum
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றி இந்தப் பதிவில தெரிஞ்சிரும்பாlovely update siva ma...pavam sidhu... yaar pa adhu....avangalaye...muraichu parthuttu irukkathu..
நன்றி நன்றி நன்றி. பின்ன பொண்டாட்டிய சைட் அடிக்கணும்லvery lovely sis vithulan romancela kalakuraan... poojai vela karadiya vantha aarathanvayum ssithuvaiym azhagaaa kazhatti vittutan